வட இந்தியாவில் இருக்கும் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக உயர் ஜாதி ஹிந்து ஸ்ரீரிநிவாஸ் ராமச்சந்திர சிரஸ் பேராசிரியர் முனைவர் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள தனது வீட்டிற்குள் ஒரு ஆணோடு ஒருபால் உறவில் ஈடுபட்டதை பத்திரிகையாளர் ஒருவர் தொலைக்காட்சி படமாக எடுத்து, பல்கலைக்கழக நிர்வாகத்திடம் புகார் அளித்ததாகவும், அதனைத்தொடர்ந்து அந்த பேராசிரியர் பணியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
வயதுக்கு வந்த இருவருக்கு இடையிலான பரஸ்பர சம்மதத்துடனான ஒருபால் உறவு, குற்றச்செயல் அல்ல என்று புது தில்லி உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பளித்திருந்த நிலையில், துணிச்சலாக இவரை பணி நீக்கம் செய்து அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் தனது இந்திய பண்பாட்டை கலாச்சாரத்தை பாதுகாத்துள்ளது. அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் ஒரு சிறந்த பழமையான பல்கலைக்கழகம் என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment