Nov 23, 2011

"டேம் 999 தரும் பாடம்" தமிழ்நாடு தமிழர்களுக்கே!

NOV 24: முல்லைப் பெரியாறு அணையை மையமாக வைத்து, அணை உடைவது போன்று தயாரிக்கப்பட்ட  படமே  "டேம் 999".

இந்த அணையை உடைத்து விட்டு வேறு தாழ்வான பகுதியில் அணையை கட்டி தமிழகத்துக்கு வரும் நீரை தடுப்பதே கேரளா அரசின் திட்டம்.

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து வரும் நீரால் தமிழகத்தில் 13 லட்சம் ஏக்கர் நிலத்துக்கு நீர்ப்பாசனம் கிடைக்கிறது.  இந்த அணையை எப்படியாவது உடைக்க வேண்டும் என்பதற்காக கேரள அரசு பல சூழ்சிகளை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

அணையை உடைக்க வேண்டிய தேவையில்லை என்றும் அந்த ஆணை பாதுகாப்பானதாகவே இருக்கிறது என்றும்  நிபுணர்கள் குழு அறிக்கைகள் தெரிவித்த பின்னரும் கேரளம் வேண்டும் என்றே இதில் பிடிவாதம் காட்டி வருகிறது. அணை உடைவதைப் போல் காண்பிக்கும் இந்த படத்தினை திரையிடக்கூடாது என்று தமிழகத்தில் பெரும் பதட்டம் நிலவுகிறது. 

இந்தப் படம் இந்தியாவில் வெள்ளிக்கிழமை வெளியிடத் திட்டமிடப் பட்டுள்ளது. 
இந்நிலையில் இப்படத்தை  தமிழகத்தில் திரையிட மாட்டோம் என தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் எதிர்ப்பு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சிந்திக்கவும்: எங்கே போனார்கள் நம் போலி தேசபக்தி வடவர்கள். ஏன்யா! தமிழ் நாட்டு மின்சாரம் கேரளாவுக்கு வேண்டும், தமிழ் நாட்டு அரிசி, மீனு, காய்கறி வேண்டும் தண்ணி மட்டும் கொடுக்க மாட்டே! தமிழ்நாட்டில் எங்கு திரும்பினாலும் "கேரளத்து நாயரு டீக்கடை" நீ பிழைக்க தமிழன் வேண்டும் ஆனால் தண்ணி கொடுக்க மாட்டே.

கர்நாடகக்காரனுக்கு நம்ம மின்சாரம் வேண்டும், நம்ம உணவு பொருள் எல்லாம் வேண்டும் ஆனால் தண்ணி மட்டும் தரமாட்டான். வீணா தண்ணிய கடலுக்கு திறந்து விட்டாலும் விடுவானே தவிர தமிழனுக்கு தரமாட்டான். இந்தியாவுடன் இருப்பதால் தமிழகத்துக்கு எந்த நன்மையையும் இல்லை. நம்மை சுரண்டி பக்கத்து மாநிலத்துகாரனுக்கு கொடுப்பான் இந்த வடநாட்டு ஆட்சிகாரன்.

அதனாலேயே கேட்கிறோம் தமிழர்களுக்கு என்று "தனி நாடு" வேண்டும் என்று. தமிழகத்தில் எல்லா வளமும் இருக்கிறது. நம் மக்களுக்கு தேவையானதை நாமே நிறைவேற்றி கொள்ள முடியும். இதை எல்லாம் நாம் சொன்னால் இந்திய தேசபக்தி அடிமைகளுக்கு பொறுக்காது. இந்தியாவை விட்டு தமிழகம் பிறியும் காலம் வந்து விட்டது. அந்த காலம் வெகு தூரத்தில் இல்லை. தமிழா ஒன்று படு! தமிழ் நாடு தமிழர்களுக்கே என்று சொல்லு!!


ரௌத்திரம் பழகு 
...ஈழப்பிரியா...

54 comments:

Anonymous said...

IT IS A THOUGHTFUL MESSAGE AND SERIOUS TOO. EACH POINT INSCRIBED IN THIS ARTICLE IS FOOD FOR THOUGHT.

THE CENTRAL GOVERNMENT SHOULD INTERVENE AND GIVE A FAIR, JUST VIEW AND JUDGEMENT IN THIS MATTER.

THERE SHOULD NOT BE A NEGLIGENCE AS BOTH THE GOVERNMENTS OF CENTRAL AND STATE HAVE ON MUSLIMS' AFFAIR.

NEED IMMEDIATE ACTION.

DALITH MAINTHAN

Anonymous said...

கேரளா காரனுக்கு தமிழர்களின் உப்பு ,புளி ,அரசி,காய்கறிகள் ,மிளகாய் இப்படி எத்தனையோ அத்தியாவசிய பொருட்கள் வேண்டும். அவனுடைய வீடு கட்ட மணல் வேண்டும் . அவர்களுடைய பிள்ளைகள் இங்கே வசதியாக தங்கி படிக்க கல்லூரிகள் வேண்டும் ,நல்ல உணவு வேண்டும் . ஆனால் தமிழகத்தின் ஏன் உலகத்தின் உயிர் நாடியாக விளங்கும் விவசாயத்திற்கு தண்ணீர் சேமித்து வைக்குற அணையை உடைக்கவேண்டும்.என்ன ஒரு மோசமான நரி புத்தி.ஒரு பென்னி குக் தன்னுடைய சொத்துக்களை எல்லாம் விற்று அந்த அணையை கட்டினார் என்று சொல்வார்கள். இந்த நாடு பிரிட்டிஷ் காரன் கையிலேயே இன்னமும் இருந்த்ரிக்கலம்.தமிழ்நாடு தனி யாக பிரியும் காலம் வெகு தூரத்தில் இல்லை.பிரிய வேண்டும் அதுதான் என்னை போல் லட்சகணக்கான தமிழ் இளைனர் களின் ஆசையும் அதுதான்.வேதத்தில் ஒரு வசனம் உண்டு "துன்மார்க்கன் என்னுடைய வயலில் மட்டும் தான் மழை பெய்ய வேண்டும் என்று வேண்டுவான்".கேரளா அரசியல் வாதிகள் எல்லாருமே துன்மார்கர்கள் தான் .

உமா நாகர்கோயில்

Anonymous said...

கேரளா காரனுக்கு தமிழர்களின் உப்பு ,புளி ,அரசி,காய்கறிகள் ,மிளகாய் இப்படி எத்தனையோ அத்தியாவசிய பொருட்கள் வேண்டும். அவனுடைய வீடு கட்ட மணல் வேண்டும் . அவர்களுடைய பிள்ளைகள் இங்கே வசதியாக தங்கி படிக்க கல்லூரிகள் வேண்டும் ,நல்ல உணவு வேண்டும் . ஆனால் தமிழகத்தின் ஏன் உலகத்தின் உயிர் நாடியாக விளங்கும் விவசாயத்திற்கு தண்ணீர் சேமித்து வைக்குற அணையை உடைக்கவேண்டும்.என்ன ஒரு மோசமான நரி புத்தி.ஒரு பென்னி குக் தன்னுடைய சொத்துக்களை எல்லாம் விற்று அந்த அணையை கட்டினார் என்று சொல்வார்கள். இந்த நாடு பிரிட்டிஷ் காரன் கையிலேயே இன்னமும் இருந்த்ரிக்கலம்.தமிழ்நாடு தனி யாக பிரியும் காலம் வெகு தூரத்தில் இல்லை.பிரிய வேண்டும் அதுதான் என்னை போல் லட்சகணக்கான தமிழ் இளைனர் களின் ஆசையும் அதுதான்.வேதத்தில் ஒரு வசனம் உண்டு "துன்மார்க்கன் என்னுடைய வயலில் மட்டும் தான் மழை பெய்ய வேண்டும் என்று வேண்டுவான்".கேரளா அரசியல் வாதிகள் எல்லாருமே துன்மார்கர்கள் தான் .

உமா நாகர்கோயில்

Anonymous said...

அதானே! முதல்ல நாட்டைப் பிரிங்க! எங்களுக்கு தனித் தமிழ் நாடு வேணும்...அப்பதான் புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் எல்லாம் இங்கே வந்து அரசாளுவாங்க...கர்நாடகாக் காரனை சுடுவோம்...மலையாளியை சுடுவோம்...தெலுங்கனை சுடுவோம்...எல்லோரையும் சுடுவோம்...விடுதலைப்புலிகளை ஜார்ஜ் கோட்டையில் உட்கார வைப்போம்...அவன்தான் ஆளனும் மற்ற தமிழன் எல்லாம் அடங்கணும்...எங்களுக்கு தனித்தமிழ் ஈழம் கிடைக்கலைன்னா...இங்கே இருக்கிறவனையும் நிம்மதியா இருக்கவிட மாட்டோம்...

Anonymous said...

சீமானுக்கு விஜய் சான்ஸ் தரலேன்னா தமிழ்நாட்டை பிரிங்க.சத்யராஜூக்கு படம் இல்லைன்னா தமிழ்நாட்டை பிரிங்க. இலங்கைல இருக்கிறவனுக்கு தும்மல் வரலேன்னா தமிழ்நாட்டை பிரிங்க. தும்மல் வந்தாலும் பிரிங்க. கமான்! எதுக்கு வெளிநாட்டில் உட்கார்ந்துகிட்டு. எல்லாரும் ஓடி வாங்க. செகுவேரா படம் போட்ட டி சர்ட் இருவது ரூவாய்க்கு கிடைக்குது.புரட்சி வெடிக்கட்டும்.

Anonymous said...

தமிழனை சுட்டால் தமிழன் திருப்பி சுடமாட்டான் மன்மோகனிடம் சொல்லுவான்.. தமிழனுக்கு தண்ணீர் கொடுக்கவில்லை என்றால் மன்மோகனிடம் சொல்லுவான் இப்படி சொல்லி சொல்லி மண்டி இட்ட தமிழா நாளை வுனக்கு குண்டிகுட மிஞ்சாது ...காக்கை இல்லாத நாட்டிலும் தமிழன் இருந்தான் அன்று... இன்று காக்கையின் வுருவமில்லாத நாட்டிலும் மலையாளத்தான் நுழைந்துவிட்டான்..குறிப்பாக பக்கத்திலிருக்கும் மலையளதானிடம் கவனமாக இருக்கனும்.....காலத்தின் கட்டாயம் தனித் தமிழ்நாடு உருவாகனும் .......கடையநல்லூர்காரன்

Anonymous said...

அது ஏன் தமிழனை மட்டும் எல்லாரும் ஏமாத்தறாங்க...அதுவும் இலங்கை தமிழன் அடிபட்டதும் எப்படி இந்தியதமிழன் நிம்மதியா இருக்க முடியும். கூடாது...தனியே வாங்க...சீனாவோட சேர்ந்துடலாம். என்ன மூக்கு கொஞ்சம் சப்பையா வளரும். பரவாயில்லை...புலம் பெயர்ந்த தமிழர்கள் என்ன செய்வார்கள் பாவம்..அவர்களுக்கு ஒரு இடம் வேணாமா...தமிழ்நாட்டை பிரித்துதான் ஆகணும். கர்நாடகத்துல இருக்கிற ஆந்திரால இருக்கிற கேரளாவில இருக்கிற தமிழர்களெல்லாம் மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு கிளம்புங்க...இலங்கைத் தமிழருக்கு நாம் இது கூட செய்யலேன்னா எப்படி. பிரபாகரன் ஆட்சி அமைப்போம். அவர் ஆட்சில முஸ்லிம் எல்லாம் சந்தோசமா இருப்பாங்க...75000 முஸ்லிம் குடும்பம் இப்படித்தான் அவர் சொல் பேச்சை கேட்டுக்கிட்டு விரட்டினதும் பேசாம கிளம்பிட்டாங்க...- வடையநல்லூர்காரன்

புகல் said...

நிலநடுக்கத்தால், முல்லைப்பெரியாறு அணைக்கு ஆபத்து என்றால்,
அதற்கு 50 கிமீ தொலைவுக்கும் அருகாமையில் இருக்கிற இடுக்கி அணைக்கு ஆபத்து வராதா?
நியாயமாக பார்த்தால், முல்லைப்பெரியாறு அணையை விட பல மடக்கு பெரியதான
இடுக்கி அணைதான் கேரள மக்களுக்கும், இடுக்கி மாவட்ட மக்களுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல்.
அந்த அணை ஒருவேளை உடையுமானால், இடுக்கி மாவட்டத்தில் ஈ, எறும்பு கூட மிஞ்சாது.
ஆகவே, கேரள அரசியல்வாதிகள், கடப்பாறையும் கையுமாக முதலில் செல்லவேண்டிய இடம் இடுக்கி அணை.

தவிர, அவர்கள் குற்றம் சாட்டுவது போல, முல்லைப்பெரியாறு அணை உடைந்தால், பல லட்சம் மக்கள் மாண்டு போவார்கள் என்கிற
குற்றச்சாட்டு அடிப்படை இல்லாதது. ஒரு பொய்யை உண்மையாக்கவேண்டுமானால்,
அதை திரும்பத் திரும்பச் சொல்லவேண்டும் என்கிற கோயபல்ஸ் தத்துவத்துவம் அது.
கடல் மட்டத்தில் இருந்து முல்லைப்பெரியாறு அணை 2 ஆயிரத்து 889 அடி உயரத்தில் இருக்கிறது.
அது உடைந்தால் அழிந்து போகும் என சொல்லப்படுகிற நிலப்பரப்புகளான
குமுளி கடல் மட்டத்தில் இருந்து 3 ஆயிரத்து 100 அடி உயரத்திலும்,
வண்டிப்பெரியாறு 3 ஆயிரத்து 350 அடி உயரத்திலும்,
பாம்பனாறு 3 ஆயிரத்து 750 அடி உயரத்திலும்,
ஏலப்பாறை 4 ஆயிரத்து 850 அடி உயரத்திலும் இருக்கின்றன.

இரண்டாயிரத்து 889 அடி உயரத்தில் இருக்கிற அணை உடைந்தால்,
அதில் இருந்து வெளியேறுகிற தண்ணீர், 4 ஆயிரத்து 850 அடி உயரத்தில் இருப்பவர்களை மூழ்கடித்து, அழித்து விடும்
என்று யாராவது சொன்னால், அவர்களை பைத்தியக்காரர்கள் என்றுதான் யாரும் நினைப்பார்கள்.
ஆனால், கேரள சகோதரர்கள் திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள்.
கீழே இருக்கிற தண்ணீர், 2 ஆயிரம் அடி மேலே எழுந்து போய், அங்கிருக்கிற மக்களை எப்படி அழிக்கமுடியும்?
‘காம்ரேட்’ அச்சுதானந்தன் தயாரித்த கிராபிக்ஸ் சி.டி.யிலும்,
சோகன்ராய் தயாரித்த ‘டேம் 999’ திரைப்படத்திலும் மட்டுமே அது சாத்தியம்.
நன்றி - கீற்று

புகல் said...

தண்ணிர் மட்டும் அல்ல பல விசயத்தில் தமிழன் எமாற்றபடுகிறான்.
தமிழன் இந்தியாவில் சுரண்டபடுகிறான்
இந்திய அரசின் உதவியால் ஈழ தமிழ் இனம் அழிக்கபட்டது
தமிழ்நாட்டு மீனவர்கள் அழிந்து கொண்டிருக்கிறார்கள்
இந்திய அரசு
தமிழ்நாட்டின் முலை முடுக்கு எல்லாம் இந்தியை திணித்து
தமிழை தமிழரின் வாழ்வில் நடைபிணமாக மாற்றி பின்பு அழிக்க திட்டமிடுகிறது

Hindi dominated Central Government put hindi signs/forms/vochers across
Tamilnadu(in offices, railway stations, Navy, Airports, Banks, Post office, LIC, BSNL, Pertol bunks, Gas corporation, Oil corporation, Passport office, national highways etc)
why the heck hindi in tamilnadu when 99.99% of the population do not speak hindi?
Exams conducted are by indian govt are only hindi and english
Purely itz showz Hindian supremacy, domination & hegemony over Tamils.

தமிழ் இனம், தமிழ் மொழி மிக தொன்மையானது, மிக நாகரிகமானது
கல் தோன்றி மண் தோன்றா காலத்தில் தமிழ் தோன்றியது என்று சொல்லி கொண்டால் மட்டும் போதாது தமிழை வளர்க்க தனிநாடு மிக அவசியம்.
தமிழ் இனம்
தன்மானத்துடனும், பாதுகாப்பாகவும்
தமிழ் மொழி
சிறந்து செழித்தோங்க
தனி நாடு என்ற ஒரு அமைப்பு மிக இன்றியமையானது.
சிறு புச்சி, பறவைகளுக்குகூட தனி கூடு இருக்கும்போது
காலத்தால் மிக பெரிய தமிழ் இனத்துக்கு ஒரு தனி நாடு வேண்டாமா?

தமிழர்கள்,
நம் வரி பணம், நம் உரிமை, தன்மானம் எல்லாவற்றையும்
வடநாட்டவர்களிடம் ஒப்படைத்துவிட்டு
இந்திய நாட்டில அடிமையாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

தமிழ்நாடு தனிநாடு என்பதே தமிழுக்கும் தமிழருக்கும் சாலச் சிறந்தது.

Anonymous said...

தனித்தமிழ்நாடு உருவாவதற்கு இப்போது அனைத்து முஸ்லிம்களும் ஆதரவளிக்க வேண்டும். பிறகு இந்தியாவை பிரித்து பாகிஸ்தான் பண்ணியது போல, முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் தென் தமிழ்நாடு தஞ்சாவூர் ஆகியவற்றை பிரித்து முஸ்லீம்களுக்கு தனிநாடு கொடுக்க வேண்டும். அதற்கு மரைக்காயர்நாடு என்று பெயர் சூட்டுவோம்.

Anonymous said...

மரைக்காயர் நாட்டுக்கு பேராசிரியர் ஜவஹிருல்லாஹ் அவர்களே ஆயிரம் ஆண்டு ஜனாதிபதியாக இருக்க வேண்டும்.
வாழ்க மமக. வாழ்க ஜவஹிருல்லாஹ்.

Anonymous said...

ஏக இறைவனின் திருப்பெயரால்..
எங்க கையி என்ன பூ பரிச்சிகிட்டு இருக்குமா?
ததஜ தலைவர் பி ஜெயினுலாபுதீன் அவர்களே தலைசிறந்த மார்க்க அறிஞர். அவரே காலிபாவாக வேண்டும் என்பதே எங்கள் முழுமுதல் கோரிக்கை

அல்ஹம்துலில்லாஹ்

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

எஸ்டிபிஐ கட்சி தொல்திருமாவளவனுடன் கூட்டணி அமைத்து தேர்தல் களம் கண்டு வருகிறது. தலித்துகள் எஸ்டிபிஐயின் கீழ் வர ஒப்புகொண்டிருக்கிறார்கள்.
எஸ்டிபிஐ கட்சியே தென் தமிழ்நாட்டுக்கு தலைமை பொறுப்பேற்கும்.
நெல்லை முபாரக் அவர்களே அடுத்த தலைவராக வேண்டும்.

நெல்லை கபே said...

இந்த வலையில் உள்ள கட்டுரைகளையும் இங்கு வரும் பின்னூட்டங்களைப் பார்த்தால் எனக்கு புதுமைப்பித்தன் சொன்னது நினைவுக்கு வருகிறது. 'ஆதியில் முதன் முதலில் தோன்றிய குரங்கு தமிழ்க்குரங்கே!'

Anonymous said...

தென் தமிழ்நாட்டு மரைக்காயர் நாட்டுக்கு எப்படி நெல்லை முபாரக் காலிபா ஆக முடியும்? அவர் மரைக்காய்ரே அல்ல.

இது கூட தெரியாமல், நெல்லை முபாரக்கை முன்னிருத்தும் ஹராத்துக்கு பொறந்ததுகள் இங்கே உளறுகின்றன. ஜவஹிருல்லாஹ் நல்ல உயர் குடியில் பிறந்த ம்ரைக்காயர். அவரே காலிபா ஆக வேண்டும்.

Anonymous said...

நெல்லை முபாரக் அவர்கள் மரைக்காயர்தான். அவர் காலிபா ஆவதில் எந்த பிரச்னையுமில்லை.

Anonymous said...

சையதுகளிடமே தலைமைப்பதவி இருக்க வேண்டும். சையதுகள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் குடும்பத்தினர். அதனால்தான் சையதுகள் மற்றவர்களிடம் மண உறவு கொள்வதில்லை. ஆகையால் சையதுகளே காலிபா ஆகவேண்டும். மரைக்காயர்கள் அல்ல.

Anonymous said...

காக்கைக்கும் தன குஞ்சு பொன்குஞ்சு .....எதை பதியனுமோ அதை பதியாமல் முட்டாள்தனமாக Anonymous said..வந்து .
தனித்தமிழ்நாடு உருவாவதற்கு இப்போது அனைத்து முஸ்லிம்களும் ஆதரவளிக்க வேண்டும். பிறகு இந்தியாவை பிரித்து பாகிஸ்தான் பண்ணியது போல, முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் தென் தமிழ்நாடு தஞ்சாவூர் ஆகியவற்றை பிரித்து முஸ்லீம்களுக்கு தனிநாடு கொடுக்க வேண்டும். அதற்கு மரைக்காயர்நாடு என்று பெயர் சூட்டுவோம்

மரைக்காயர் நாட்டுக்கு பேராசிரியர் ஜவஹிருல்லாஹ் அவர்களே ஆயிரம் ஆண்டு ஜனாதிபதியாக இருக்க வேண்டும்.
வாழ்க மமக. வாழ்க ஜவஹிருல்லாஹ்


ஏக இறைவனின் திருப்பெயரால்..
எங்க கையி என்ன பூ பரிச்சிகிட்டு இருக்குமா?
ததஜ தலைவர் பி ஜெயினுலாபுதீன் அவர்களே தலைசிறந்த மார்க்க அறிஞர். அவரே காலிபாவாக வேண்டும் என்பதே எங்கள் முழுமுதல் கோரிக்கை

அல்ஹம்துலில்லாஹ்..

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

எஸ்டிபிஐ கட்சி தொல்திருமாவளவனுடன் கூட்டணி அமைத்து தேர்தல் களம் கண்டு வருகிறது. தலித்துகள் எஸ்டிபிஐயின் கீழ் வர ஒப்புகொண்டிருக்கிறார்கள்.
எஸ்டிபிஐ கட்சியே தென் தமிழ்நாட்டுக்கு தலைமை பொறுப்பேற்கும்.
நெல்லை முபாரக் அவர்களே அடுத்த தலைவராக வேண்டும்......இப்படி பதிந்த மட்டபயல்களை காரி முஞ்சில துப்பனும் ............... [பிரபாகரன் ஆட்சி அமைப்போம். அவர் ஆட்சில முஸ்லிம் எல்லாம் சந்தோசமா இருப்பாங்க...75000 முஸ்லிம் குடும்பம் இப்படித்தான் அவர் சொல் பேச்சை கேட்டுக்கிட்டு விரட்டினதும் பேசாம கிளம்பிட்டாங்க...- வடையநல்லூர்காரன்.]..இந்த பதிவை பதிந்தவன்...கண்டிப்பாக இவன் RSS பன்றிகளகதான் இருப்பான் ..........கடையநல்லூர்காரன்

Anonymous said...

அது ஏன் தமிழனை மட்டும் எல்லாரும் ஏமாத்தறாங்க...அதுவும் இலங்கை தமிழன் அடிபட்டதும் எப்படி இந்தியதமிழன் நிம்மதியா இருக்க முடியும். கூடாது...தனியே வாங்க...சீனாவோட சேர்ந்துடலாம். என்ன மூக்கு கொஞ்சம் சப்பையா வளரும். பரவாயில்லை...புலம் பெயர்ந்த தமிழர்கள் என்ன செய்வார்கள் பாவம்..அவர்களுக்கு ஒரு இடம் வேணாமா...தமிழ்நாட்டை பிரித்துதான் ஆகணும். கர்நாடகத்துல இருக்கிற ஆந்திரால இருக்கிற கேரளாவில இருக்கிற தமிழர்களெல்லாம் மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு கிளம்புங்க...இலங்கைத் தமிழருக்கு நாம் இது கூட செய்யலேன்னா எப்படி. பிரபாகரன் ஆட்சி அமைப்போம். அவர் ஆட்சில முஸ்லிம் எல்லாம் சந்தோசமா இருப்பாங்க...75000 முஸ்லிம் குடும்பம் இப்படித்தான் அவர் சொல் பேச்சை கேட்டுக்கிட்டு விரட்டினதும் பேசாம கிளம்பிட்டாங்க...- வடையநல்லூர்காரன்.. மரைக்காயர் ராவுத்தர் பற்றிய பதிவு உண்மையில் தமிழ்குரங்கு பதிந்தவை அல்ல ..RSS குரங்கு பதிந்தவை ...........தமிழன்

தமிழ் மாறன் said...

/// அதானே! முதல்ல நாட்டைப் பிரிங்க! எங்களுக்கு தனித் தமிழ் நாடு வேணும்...அப்பதான் புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் எல்லாம் இங்கே வந்து அரசாளுவாங்க...கர்நாடகாக் காரனை சுடுவோம்...மலையாளியை சுடுவோம்...தெலுங்கனை சுடுவோம்...எல்லோரையும் சுடுவோம்...விடுதலைப்புலிகளை ஜார்ஜ் கோட்டையில் உட்கார வைப்போம்...அவன்தான் ஆளனும் மற்ற தமிழன் எல்லாம் அடங்கணும்...எங்களுக்கு தனித்தமிழ் ஈழம் கிடைக்கலைன்னா...இங்கே இருக்கிறவனையும் நிம்மதியா இருக்கவிட மாட்டோம்...//

பெயரில்லா பிச்சையே!! வணக்கம், உங்கள் அறிவை என்னவென்று சொல்வது, ஈழத்து மக்கள் உங்களிடம் நாடு ஒன்றும் கேட்கவில்லை, பாவிகளே! ஈழத்திலே அந்த மக்களின் சுதந்திர போராட்டத்தை, அவர்கள் ஆட்சி செய்து வந்த தனி தமிழீழத்தை சிங்கள வந்தேறிகளுக்கு தாரைவார்த்து கொடுக்க காரணமாக இருந்தது உங்கள் பயங்கரவாத ராணுவமும், ஆயுதங்களும் தான்.

ஈழத்தமிழர்களை இரண்டு இலச்சத்துக்கும் அதிகமாக கொல்ல காரணமாக அமைந்தது, அந்த அந்த மக்களின் சுதந்திர தீயை அணைக்க காரணமாக இருந்து விட்டு பெரிய யோக்கியன் மாதிரி வந்து ஆதரவு தெரிவித்து கருத்து சொல்ல வந்துட்டார் அதுவும் பெயரை கூட சொல்ல முடியாமல். தமிழகத்து மக்களின் உணர்வுகளை மதிக்காமல் ஈழத்து மக்களை கொன்று குவிக்க காரணமாக இருந்த இந்தியாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் எவனும் தமிழனாக இருக்க முடியாது. தமிழகம் இனி இந்தியாவுக்கு சொந்தம் இல்லை உங்களை போன்ற போலி தேசபக்திகாரர்களை பற்றி எங்களுக்கு கவலையும் இல்லை.

தமிழ் மாறன் said...

//தனித்தமிழ்நாடு உருவாவதற்கு இப்போது அனைத்து முஸ்லிம்களும் ஆதரவளிக்க வேண்டும். பிறகு இந்தியாவை பிரித்து பாகிஸ்தான் பண்ணியது போல, முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் தென் தமிழ்நாடு தஞ்சாவூர் ஆகியவற்றை பிரித்து முஸ்லீம்களுக்கு தனிநாடு கொடுக்க வேண்டும். அதற்கு மரைக்காயர்நாடு என்று பெயர் சூட்டுவோம்.//

இந்த பதிவில் முதலில் வந்து பதிவின் நோக்கத்தை கெடுக்கும் நோக்கத்தோடு ஹிந்துத்துவா முட்டாள் வந்து கருத்தை திசைத்ருப்புவதை பாருங்கள். தமிழர்கள் என்ற ஒற்றுமையை குலைக்க ஹிந்துத்துவா செய்யும் சதி இது. உன்பார்பன வந்தேறி வர்ணாசிரம குசும்புகள் தமிழர்களிடத்தில் பலிக்காது. மூளை இல்லாத ஒரு மனிதன் கருத்து சொன்னால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது இந்த பெயரில்லா பிச்சை சொல்லியிருப்பது.

தமிழ் மாறன் said...

//மரைக்காயர் நாட்டுக்கு பேராசிரியர் ஜவஹிருல்லாஹ் அவர்களே ஆயிரம் ஆண்டு ஜனாதிபதியாக இருக்க வேண்டும். வாழ்க மமக. வாழ்க ஜவஹிருல்லாஹ்.//

இந்த கருத்தை சொன்னவனும் ஹிந்துத்துவா முட்டாள்தான். இந்த பதிவிற்கு சம்மந்தம் இல்லாத கருத்தை சொல்லி பதிவின் நோக்கத்தை கெடுக்க தமிழர்களின் சிந்தனை தளத்தில் குழப்பம் விளைவிக்க ஹிந்துத்துவா செய்யும் சதியே இது. யாரு ஜவஹிருல்லாஹ்? இந்த பதிவிற்கும் இதற்கும் என்ன சம்மந்தம் ஏன் ஒரு தனி நபரை இங்கே வந்து சொல்கிறான் இந்த முட்டாள் புரியவில்லை.

தமிழ் மாறன் said...

///Anonymous said...ஏக இறைவனின் திருப்பெயரால்..எங்க கையி என்ன பூ பரிச்சிகிட்டு இருக்குமா?ததஜ தலைவர் பி ஜெயினுலாபுதீன் அவர்களே தலைசிறந்த மார்க்க அறிஞர். அவரே காலிபாவாக வேண்டும் என்பதே எங்கள் முழுமுதல் கோரிக்கை அல்ஹம்துலில்லாஹ்//

இதை சொல்பவனும் அதே ஹிந்துத்துவா வெறியன்தான் வேண்டும் என்றே தமிழர்கள் மத்தியில் குழப்பம் ஏற்ப்படுத்த சதி செய்யும் இவனது நோக்கம் என்னவென்பது தமிழர்களுக்கு இப்போது புரிகிறது. ஆரம்பம் முதல் இவனே மாறி மாறி கருத்துக்களை சொல்கிறான் என்பது புரிகிறது. இப்படி செய்து நீ எதை சாதிக்க நினைக்கிறாய் என்பதும் புரிகிறது. தமிழர்களை மத ரீதியாக ஹிந்து முஸ்லிம் என்று பிரித்து நீ அதில் குளிர் காயலாம் என்று பார்க்கிறாய் நடக்காது. உன் பார்பன குசும்புகளுக்கு மூட்டை கட்டி வடநாட்டுக்கு அனுப்பும் காலம் வந்து விட்டது.

Anonymous said...

//இந்த வலையில் உள்ள கட்டுரைகளையும் இங்கு வரும் பின்னூட்டங்களைப் பார்த்தால் எனக்கு புதுமைப்பித்தன் சொன்னது நினைவுக்கு வருகிறது. 'ஆதியில் முதன் முதலில் தோன்றிய குரங்கு தமிழ்க்குரங்கே!' ///

அன்புள்ள மாயன் அண்ணே! தமிழர்கள் குரங்குகள் இல்லை தமிழர்களுக்கு என்று ஒரு வரலாறும், பெருமையும் இருக்கிறது. நீங்கள்தான் ராமாயணத்து குரங்கு, ஏன் என்றால் அனுமாரையும், வானரங்களையும் நம்புபவர்தானே நீங்கள், நாங்கள் ராவனணனை நம்புகிறோம். அவன் தமிழ் மன்னன். அவன் தமிழர்களின் உண்மையான அரசன். நீங்கள் இராவணனை பற்றி தவறாக கதை கட்டி விட்டு ராமாயணம் படைத்தவர்கள் தானே அதனால் தமிழர்களை பார்த்தால் உங்களுக்கு குரங்காகத்தான் தெரியும்.

நட்புடன் : ராஜா.

PUTHIYATHENRAL said...

தமிழ் வாசக நெஞ்சங்களே வணக்கம்! உங்களின் வருகைக்கும், உங்கள் கருத்துக்களுக்கும் நன்றி! அன்பான வாசகர்களே உங்களுக்கு கருத்து சுதந்திரம் கொடுக்கப்
பட்டுள்ளது. அதனாலேயே கருத்துக்கள் தானியங்கி முறையில் எங்களது பார்வைக்கு வராமலேயே நீங்கள் பதிந்ததும் வெளிவரும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தயவு செய்து பதிவுக்கு தொடர்புடைய கருத்துக்களை சொல்லுங்கள். பதிவுக்கு சம்மந்தம் இல்லாத கருத்துக்களை சொல்ல வேண்டாம்.

இதில் இப்னு சாகிர் என்கிற ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா தோழர் சிலசமயங்களில் தனது பெயரிலும் பலநேரங்களில் அனானி பெயரிலும் வந்து மாறி மாறி கருத்துக்களை போட்டு பதிவின் உண்மையான கருத்துக்களை திசை திருப்பி வருகிறார். நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்களோ அந்த கருத்தை நேரிடையாக் சொல்லி அதற்க்கு வரும் பதில் கருத்துக்களை எதிர் கொள்ளுங்கள் அதைவிட்டு விட்டு இப்படி மோசடியாக மற்றவர்கள் போல் எழுதி வலம் வரவேண்டாம்.

நீங்கள் சொல்ல வருவதை தெளிவாக சொல்லுங்கள்! உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள கருத்து சுதந்திரத்தை தவறாக பயன்படுத்த வேண்டாம். நீங்கள் எங்களை பற்றி என்ன வேண்டுமானலும் சொல்லுங்கள் அதை விட்டு பதிவின் கருத்துகளுக்கு முரணாக கருத்துக்களை தெரிவித்து குழப்பம் செய்ய வேண்டாம். மீண்டும் இதே காரியங்கள் செய்யப்பட்டால் உங்கள் கருத்துக்களை நீக்க வேண்டி வரும்.

Anonymous said...

அமைவதற்கு இருந்த ஈழத்தை தொப்பி பிரட்டிகளான முஸ்லீம்கள் கெடுத்தததால்தான் ஈழம் அமைய முடியவில்லை என்பது ஈழத்தவர்களுக்கு தெரியும்.
மட்டக்களப்பையும் புத்தளத்தையும் பிரித்து எங்களுக்கு தனி முஸ்லீம் நாடு கொடு என்று கேட்டது என்ன புலிகளா அல்லது முஸ்லீம்களா?

நெல்லை கபே said...

//அன்புள்ள மாயன் அண்ணே! தமிழர்கள் குரங்குகள் இல்லை தமிழர்களுக்கு என்று ஒரு வரலாறும், பெருமையும் இருக்கிறது. நீங்கள்தான் ராமாயணத்து குரங்கு, ஏன் என்றால் அனுமாரையும், வானரங்களையும் நம்புபவர்தானே நீங்கள், நாங்கள் ராவனணனை நம்புகிறோம். அவன் தமிழ் மன்னன். அவன் தமிழர்களின் உண்மையான அரசன். நீங்கள் இராவணனை பற்றி தவறாக கதை கட்டி விட்டு ராமாயணம் படைத்தவர்கள் தானே அதனால் தமிழர்களை பார்த்தால் உங்களுக்கு குரங்காகத்தான் தெரியும்.// நான் ராமனை நம்புவது இல்லை. ராவணனையும் நம்புவது இல்லை. ராவணனை நம்புகிறேன் என்றால் ராமனை நம்பித்தானே ஆகவேண்டும். என் பின்னூட்டம் உணர்வுவயப்பட்டு எல்லாவற்றைப் பற்றியும் ஒரே கண்ணாடி அணிந்து பார்க்கிற மனநிலையைப் பற்றி - தமிழர்கள் குரங்குகள் என்று அர்த்தத்தில் இல்லை. ஆனால் இதே ரீதியில் போய் முதல் குரங்கு தமிழ்க் குரங்கே என்று சொல்லலாம் - என்று எழுத்தாளர் புதுமைப்பித்தன் சொன்னது. எல்லாம் இந்தியா என்று சொல்வது போலவே எல்லாம் தமிழ்நாடு என்று சொல்வதும் வெறுமனே உணர்ச்சி வயப்படுதலே!இலங்கைப் தமிழரின் நிலையை துன்பத்தை இந்தியாவில் இருக்கிற தமிழர்கள் ஓரளவே உணரமுடிகிறது.

ubaskaran said...

ADA NEENGA VERA.....SALEM RAILWAY DIVISION THODANGINAAL AVAN PAALAKKAATTIL VELAI NIRUTHTHAM SEYYIRAAN.....

தமிழ்நேசன் said...

//எல்லாரும் ஓடி வாங்க. செகுவேரா படம் போட்ட டி சர்ட் இருவது ரூவாய்க்கு கிடைக்குது.புரட்சி வெடிக்கட்டும்.//
சூப்பரு... ஆகக்கூடி வெடிக்கிற புரட்சி 20 ரூபாய்க்கு கெடைக்கிதா? தீவாளிப் பட்டாச விட கம்மி வெல விக்கிதுப்பா...பெய்யிற மளயில நனஞ்சி புசுவாணாமா ஆயிருச்சுன்னா? சர்த்தான் எங்க கெடைக்கும்னு சொல்லுங்க... திருக்கார்த்தியலுக்கு ஒரு 10 வாங்கி கொளுத்துவோம்... களுத என்னதான் ஆகுதுன்னு பாத்துருவமே ;)

கச்சி சிக்கந்தர் said...

கருணை வுள்ளம் கொண்ட இறைவனின் சாந்தியும் சமாதானமும் வுண்டாவட்டுமாக .... முஸ்லிம்களிடம்... . மரைக்காயர்,ரவுத்தர்,சையது,....இது போன்றவர்கள் இருக்கிறார்கள் உண்மைதான் ஆனால் இவர்கள் ஜாதி அடிப்படையில் இருப்பதில்லை அப்படி இவர்கள் ஜாதி அடிப்படையில் இருப்பார்களானால் இவர்கள் இஸ்லாமியர்கள் இல்லை இதுதான் எங்களின் மார்க்கத்தின் நிலை உலகிலுள்ள அத்தனை மனிதர்களும் இந்திரதுளியில் இருந்து பிறந்தவர்கள்தான் யாரும் உயர்ந்தவன் தாழ்ந்தவன் கிடையாது உலகிலுள்ள எந்த பள்ளிவாசல்களிலும் மரைக்காயர், ரவுத்தர் என்று தனியாக நிற்க முடியாது ஜாதி இல்லாத வணக்கத்தை இஸ்லாமியர்களிடம் மட்டும்தான் பார்க்க முடியும் ...ஆனால்...சிந்திக்கவும் தளத்தில் வரும் பதிவுக்கு தகுந்த கருத்துக்களை பதிவதை விட்டு விட்டு முஸ்லிம்களை வம்புக்கு இழுக்கும். கைபர் கணவாய் வழியாக வந்த கயவர்கள் எங்கள் தங்கத்தமிழ் உறவுகளை தாழ்த்தபட்டவர்களாக மாற்றி ....இன்று எங்களையும் எங்கள் உறவுகளையும் பிரித்து பார்க்க நினைக்கிறது தமிழ் மக்கள் அனைவர்களும் சிந்திக்க தொடங்கி விடுவார்களானால் கைபர் கணவாய் வழியாக வந்த கயவர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள் இதுதான் நடக்கும் ...குறிப்பாக ..சிந்திக்கும் தளத்தின் ஆசிரியர் அவர்கள் Anonymous said...டில் வரும் தவறான கருத்துக்களை நீக்கம் பன்னனும் அதுதான் நன்மை பயக்கும் ..by..kajci sikkanthar

PUTHIYATHENRAL said...

உங்கள் கருத்துக்களுக்கும் நன்றி சிக்கந்தர்! வாசகர்களுக்கு கருத்து சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதனாலேயே கருத்துக்கள் தானியங்கி முறையில் எங்களது பார்வைக்கு வராமலேயே நீங்கள் பதிந்ததும் வெளிவரும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நமது சிந்திக்கவும் வாசகர்கள் அதன் பொறுப்பை உணர்ந்து செயல்படுவார்கள் என்று நம்புவோம். என்ன வேண்டுமானாலும் கருத்துக்களை சொல்லுங்கள் அதை நளினமாக சொல்லுங்கள். இதுவே நாம் வாசகர்களிடம் மீண்டும் மீண்டும் கேட்டு கொள்வது. நன்றி. நட்புடன் ஆசிரியர் புதியதென்றல்.

தமிழ்நேசன் said...

//கைபர் கணவாய் வழியாக வந்த கயவர்கள் எங்கள் தங்கத்தமிழ் உறவுகளை தாழ்த்தபட்டவர்களாக மாற்றி ....இன்று எங்களையும் எங்கள் உறவுகளையும் பிரித்து பார்க்க நினைக்கிறது தமிழ் மக்கள் அனைவர்களும் சிந்திக்க தொடங்கி விடுவார்களானால் கைபர் கணவாய் வழியாக வந்த கயவர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள் இதுதான் நடக்கும் //
ஏம்பா சிக்கந்தரு! கைபர் கணவாய் வழியா ஆரியன் வந்தான்... உன் உறவுகளை தாழ்த்திட்டான்னு சொல்லி பொலம்புறியே..... களுத இந்த கஜினி மொகமது, கோரி மொகமது, பாபரு, மொகமது பின் துக்ளக்கு இவிங்கள்லாம் இதே மண்ணுல பொறந்து வளந்த பய புள்ளயளா? உசுபெகிசுதான், தாஜிகிசுதான், ஆப்கானிசுதான்னு அங்கனக்குள்ள திரிஞ்ச பயலுவதான? இந்துஸ்தானத்த கொள்ளையடிக்கத் தான வந்தாய்ங்ய? என்னமோ அந்தப் பயலுகள்ளாம் யோக்கிய சிகாமணிக.... கைக்காசு போட்டு இந்த மண்ணயும் மனுசங்களயும் வாழ வெச்சாய்ங்க்யங்கிற மாதிரி புளுகுற? பொய்யத்தான் சொல்றன்னு நல்லாத் தெரியிது.... அந்தக் களுதய கொஞ்சம் பொருந்துறாப்புல சொல்லுப்பூ!!

Anonymous said...

//களுத இந்த கஜினி மொகமது, கோரி மொகமது, பாபரு, மொகமது பின் துக்ளக்கு இவிங்கள்லாம் இதே மண்ணுல பொறந்து வளந்த பய புள்ளயளா? உசுபெகிசுதான், தாஜிகிசுதான், ஆப்கானிசுதான்னு அங்கனக்குள்ள திரிஞ்ச பயலுவதான? இந்துஸ்தானத்த கொள்ளையடிக்கத் தான வந்தாய்ங்ய? என்னமோ அந்தப் பயலுகள்ளாம் யோக்கிய சிகாமணிக.... கைக்காசு போட்டு இந்த மண்ணயும் மனுசங்களயும் வாழ வெச்சாய்ங்க்யங்கிற மாதிரி புளுகுற? பொய்யத்தான் சொல்றன்னு நல்லாத் தெரியிது.... அந்தக் களுதய கொஞ்சம் பொருந்துறாப்புல சொல்லுப்பூ!!//

பார்பனர்களை பற்றி சொன்னால் இப்படி பத்திகிட்டு வருதே! இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள், கிறஸ்தவர்கள், புத்தர்கள், சீக்கியர்கள், இப்படி எல்லோரும் உன் வர்ணாசிரம கொடுமைகளை தாங்கிக்கொள்ள முடியாமல் மதம் மாறியவர்களே. அட முட்டாளே உன் காஞ்சி சங்கராச்சாரியாரிடம் போயி இதை சொல்லு முதலில், உன் அத்வானி, வாஜிபாயி, ராமகோபால ஐயர் இவர்களிடம் போயி நீ பார்பனன் அல்லதாத சமூகத்தை சார்ந்தவன் என்றால் அவனும் நீனும் ஒரே தட்டில் சாப்பிடு, அல்லது குறைந்த பட்சம் உன்னை தொடவாவது சொல்லு அவன் செய்துவிட்டான் என்றால் சொல்லு நீ யோகியன் என்று, அதை விட்டு விட்டு பெரிசா பேச வந்துட்டான்.

தாழ்த்த பட்ட வகுப்பை சார்ந்த நீதிபதி அமர்ந்த நாற்காலியை கழுவிவிட்டு அதில் உயர்ஜாதி கார நீதிபதி அமர்ந்தான் என்பதை எல்லாம் உனக்கு தெரியாதா எல்லா நியூஸ் சேனலிலும் நாறியது தானே. செத்த மாட்டை வெட்டி தின்றதற்கு தலித் மக்களை உயிரோடு கொளுத்திய வர்ணாசிரம வெறியர்கள்தானே நீங்கள். என்னப்பா புதுசா புலம்புறே. எல்லோருக்கும் உன்யோகிதை தெரியும். நீ ஹிந்துத்துவா பேசி திரும்பவும் இந்தியாவின் உயர்பீடங்களை பிடித்து ஆட்சி செய்யலாம் என்று பார்க்காதே நடக்காது மவனே.

ஜெயிலில் இருந்த சங்கரமடம் சங்கராச்சாரி இவன் மலம் கழிக்க டோயிலேட் பயன்படுத்த மாட்டானாம் இவனுக்கு மலம் கழிக்க என்று வாழையிலையை ஜெயிலுக்குள் கொண்டு கொடுத்து அதில் மலம் கழித்து அதை ஒரு தலித் கைதியை வைத்து வெளியே தூக்கி போட செய்தார்கள். நீங்கள் எல்லாம் எந்த நூற்றாண்டில் இருகிறீர்கள். இப்படி பட்ட ஜாதி வெறி பிடித்தவர்கள் எல்லாம் பெசவந்துட்டாணுவ.

by : RAJA

கச்சி சிக்கந்தர் said...

தமிழ்நேசன் உங்கள் பார்வையில் கொள்ளை அடிக்க வந்தவனைவிட.. ஆரியன் சிறந்தவனாக இருக்கிறான் நல்லாத்தான் சிந்திக்கிரிர்.....வாழ்த்துக்கள்.... களுத இந்த கஜினி மொகமது, கோரி மொகமது, பாபரு, மொகமது பின் துக்ளக்கு இவிங்கள்லாம் இதே மண்ணுல பொறந்து வளந்த பய புள்ளயளா? உசுபெகிசுதான், தாஜிகிசுதான், ஆப்கானிசுதான்னு அங்கனக்குள்ள திரிஞ்ச பயலுவதான? இந்துஸ்தானத்த கொள்ளையடிக்கத் தான வந்தாய்ங்ய? என்னமோ அந்தப் பயலுகள்ளாம் யோக்கிய சிகாமணிக.... கைக்காசு போட்டு இந்த மண்ணயும் மனுசங்களயும் வாழ வெச்சாய்ங்க்யங்கிற மாதிரி புளுகுற? பொய்யத்தான் சொல்றன்னு நல்லாத் தெரியிது.... அந்தக் களுதய கொஞ்சம் பொருந்துறாப்புல சொல்லுப்பூ!! ..............சிந்தித்தால் பொருந்தும்............கொள்ளை அடிக்க வந்தவனிடத்தினாலும் பல நன்மைகள் இன்னும் தமிழகத்தில் இருக்கிறது மறுக்க முடியாது...திருடவந்தவனை மன்னிக்க முடியும் ஆனால் நிங்கள் கண்டிப்பா தமிழ்நேசன் அல்ல ஆரிய நேசன் னாகத்தான் இருக்கமுடியும்

Anonymous said...

தமிழ்நேசன் said...//களுத இந்த கஜினி மொகமது, கோரி மொகமது, பாபரு, மொகமது பின் துக்ளக்கு இவிங்கள்லாம் இதே மண்ணுல பொறந்து வளந்த பய புள்ளயளா? உசுபெகிசுதான், தாஜிகிசுதான், ஆப்கானிசுதான்னு அங்கனக்குள்ள திரிஞ்ச பயலுவதான? இந்துஸ்தானத்த கொள்ளையடிக்கத் தான வந்தாய்ங்ய? என்னமோ அந்தப் பயலுகள்ளாம் யோக்கிய சிகாமணிக.... கைக்காசு போட்டு இந்த மண்ணயும் மனுசங்களயும் வாழ வெச்சாய்ங்க்யங்கிற மாதிரி புளுகுற? பொய்யத்தான் சொல்றன்னு நல்லாத் தெரியிது.... அந்தக் களுதய கொஞ்சம் பொருந்துறாப்புல சொல்லுப்பூ!!//

பார்பனர்களை பற்றி சொன்னால் இப்படி பத்திகிட்டு வருதே! இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள், கிறஸ்தவர்கள், புத்தர்கள், சீக்கியர்கள், இப்படி எல்லோரும் உன் வர்ணாசிரம கொடுமைகளை தாங்கிக்கொள்ள முடியாமல் மதம் மாறியவர்களே அதை முதலில் புரிந்து கொள். அட உன் காஞ்சி சங்கராச்சாரியாரிடம் போயி இதை சொல்லு முதலில், உன் அத்வானி, வாஜிபாயி, ராமகோபால ஐயர் இவர்களிடம் போயி நீ பார்பனன் அல்லதாத சமூகத்தை சார்ந்தவனாக இருந்தால் அவனும் நீனும் ஒரே தட்டில் சாப்பிடு, அல்லது குறைந்த பட்சம் உன்னை தொடவாவது சொல்லு அவன் செய்துவிட்டான் என்றால் நீ சொல்லு உன் பார்பனன் எல்லாம் யோக்கியன் என்று அதை விட்டு விட்டு பெரிசா பேச வந்துட்டான்.

தாழ்த்த பட்ட வகுப்பை சார்ந்த நீதிபதி அமர்ந்த நாற்காலியை கழுவிவிட்டு அதில் உயர்ஜாதிகார நீதிபதி அமர்ந்தான் என்பதை எல்லாம் உனக்கு தெரியாதா எல்லா நியூஸ் சேனலிலும் நாறியது தானே. செத்த மாட்டை வெட்டி தின்றதற்கு தலித் மக்களை உயிரோடு கொளுத்திய வர்ணாசிரம வெறியர்கள்தானே உன் பார்பனர்கள். என்னப்பா புதுசா புலம்புறே. எல்லோருக்கும் உன் பார்ப்பன யோகிதை தெரியும். ஹிந்துத்துவா பேசி திரும்பவும் இந்தியாவின் உயர்பீடங்களை பிடித்து ஆட்சி செய்யலாம் என்று பார்க்காதே நடக்காது மவனே.

ஜெயிலில் இருந்த சங்கரமடம் சங்கராச்சாரி இவன் மலம் கழிக்க டோயிலேட் பயன்படுத்த மாட்டானாம் இவனுக்கு மலம் கழிக்க என்று வாழையிலையை ஜெயிலுக்குள் கொண்டு கொடுத்து அதில் மலம் கழித்து அதை ஒரு தலித் கைதியை வைத்து வெளியே தூக்கி போட செய்தார்கள். நீங்கள் எல்லாம் எந்த நூற்றாண்டில் இருகிறீர்கள். இப்படி பட்ட ஜாதி வெறி பிடித்தவர்கள் எல்லாம் என்ன செய்ய.

by : RAJA

தமிழ்நேசன் said...

//.கொள்ளை அடிக்க வந்தவனிடத்தினாலும் பல நன்மைகள் இன்னும் தமிழகத்தில் இருக்கிறது மறுக்க முடியாது...திருடவந்தவனை மன்னிக்க முடியும் //
கொள்ளையனால் நன்மை அடைந்தவர்கள் அவனது கூட்டாளிகள் தவிர வேறு யாராக இருக்க முடியும் சிக்கந்தர்? திருடனுக்குத் துணை போனவன் களாவுப் பொருளில் பங்கு பெறுபவனாகவோ அல்லது வேறு வகையில் திருட்டால் ஆதாயம் அடைபவனாகவோ மட்டுமே இருக்க முடியும். களவாணிகளை கூட்டாளிகள் மன்னிக்கலாம். களவு கொடுத்தவன் மன்னிக்க மாட்டான்.

தமிழ்நேசன் said...

//ஜெயிலில் இருந்த சங்கரமடம் சங்கராச்சாரி இவன் மலம் கழிக்க டோயிலேட் பயன்படுத்த மாட்டானாம் இவனுக்கு மலம் கழிக்க என்று வாழையிலையை ஜெயிலுக்குள் கொண்டு கொடுத்து அதில் மலம் கழித்து அதை ஒரு தலித் கைதியை வைத்து வெளியே தூக்கி போட செய்தார்கள்.//

கற்பனைவளத்தை நல்லவிதத்தில் செலவழித்தால் வாழ்வில் முன்னேறலாம், 2Gல் கோடிகளைச் சுருட்டிய கொள்ளையனின் பெயர் கொண்ட 'தோழரே'! சிறையில் அப்படி நடந்ததாக வதந்தி கூட இல்லை. ஜெயந்திர சரஸ்வதி வழக்கில் இந்திய அரசியல் சாசனத்தின் பாற்பட்ட தீர்ப்பு வரும். அது எங்கள் நாட்டுப் பிரச்சினை. அதில் உங்களை மாதிரி சட்டை அழுக்குப்படாத ஒயிட் காலர் ஈழத்தார் கருத்துச் சொல்லத் தேவையில்லை. யுத்தகளத்தில் ஆயுதமேந்தி நின்று எதிரியை எதிர்கொண்ட போராளிகள் பேசட்டும், நான் கேட்பேன். ஏனென்றால் வாழ்வு-சாவு என்றால் என்ன என்பதை உணர்ந்தவர்கள் அவர்கள். பிரச்சினையைக் கண்டதும் பின்னங்கால் பிடறியில் பட ஓடி வெளிநாட்டில் தஞ்சம் புகுந்து சொகுசாய் வாழ்ந்துகொண்டு, கருணாநிதி கடிதம் எழுதுகிற மாதிரி கண்ணீர் வடிக்கிறேன் என்று பதிவுபோடும் உங்கள் சர்டிபிகேட்டை ராஜபக்சே மாளிகை டாய்லெட்டில் (அதாம்பா டோயிலெட்டு) துடைக்கப் பயன்படுத்துவார்களா என்று பாருங்கள். நம்பக்கூடாதவர்களை நம்பி ஈழத்தைக் கோட்டைவிட்ட பயபுள்ளகள் என் நாட்டைத் துண்டாட சதி செய்து சாதிப் பிரச்சினை கிளப்புகிறீர்கள். இந்தப் புத்தியை ஈழம் அடைய உருப்படியாக என்ன செய்யலாம் என்று யோசித்திருந்தால்.... அது சரி... உங்களுக்குத்தான் சொந்தப் புத்தியே கிடையாதே! நீங்கள் சொந்தமாக ஈழத்தை கைப்பற்றி ஆண்டதாக சரித்திரம் இல்லை. சோழன், பாண்டியன், சேரன் என்று நாங்க தான் ஈழ நாட்டை மீட்டுக் கொடுப்போம். மீண்டும் துட்டகைமுனு வகையறாக்களிடம் காவு கொடுத்துவிட்டு கண்ணீரோடு வருவீர்கள். மீண்டும் நாங்கள் படைதிரட்டி வந்து வென்று தருவோம். இதுதான் சரித்திரம். ஒண்ட வந்த பிடாரி ஊர்ப்பிடாரியை ஆட்டி வைக்க முயல்வது அறிவீனம். எங்கள் நாட்டுப் பிரச்சினையை நாங்கள் பார்த்துக் கொள்வோம். எங்களுக்கு நேரமிருக்கும் போது இலங்கையில் தலையிட்டு ஈழநாட்டை வென்று தருவோம். அதுவரை.... நீங்கள் நல்ல ஜட்டியாக வாங்கி மாட்டிக் கொள்ளுங்கள்.

Anonymous said...

Tamil nesan yenkira peyaril varum parpana pannaadaiye thamilan jatti pottukittuthaan irukkaan un paarpanargalai muthalil shairt pooda sollu ..... Mani

Sathiyanarayanan said...

/* கற்பனைவளத்தை நல்லவிதத்தில் செலவழித்தால் வாழ்வில் முன்னேறலாம், 2Gல் கோடிகளைச் சுருட்டிய கொள்ளையனின் பெயர் கொண்ட 'தோழரே'! சிறையில் அப்படி நடந்ததாக வதந்தி கூட இல்லை. ஜெயந்திர சரஸ்வதி வழக்கில் இந்திய அரசியல் சாசனத்தின் பாற்பட்ட தீர்ப்பு வரும். அது எங்கள் நாட்டுப் பிரச்சினை. அதில் உங்களை மாதிரி சட்டை அழுக்குப்படாத ஒயிட் காலர் ஈழத்தார் கருத்துச் சொல்லத் தேவையில்லை. யுத்தகளத்தில் ஆயுதமேந்தி நின்று எதிரியை எதிர்கொண்ட போராளிகள் பேசட்டும், நான் கேட்பேன். ஏனென்றால் வாழ்வு-சாவு என்றால் என்ன என்பதை உணர்ந்தவர்கள் அவர்கள். பிரச்சினையைக் கண்டதும் பின்னங்கால் பிடறியில் பட ஓடி வெளிநாட்டில் தஞ்சம் புகுந்து சொகுசாய் வாழ்ந்துகொண்டு, கருணாநிதி கடிதம் எழுதுகிற மாதிரி கண்ணீர் வடிக்கிறேன் என்று பதிவுபோடும் உங்கள் சர்டிபிகேட்டை ராஜபக்சே மாளிகை டாய்லெட்டில் (அதாம்பா டோயிலெட்டு) துடைக்கப் பயன்படுத்துவார்களா என்று பாருங்கள். நம்பக்கூடாதவர்களை நம்பி ஈழத்தைக் கோட்டைவிட்ட பயபுள்ளகள் என் நாட்டைத் துண்டாட சதி செய்து சாதிப் பிரச்சினை கிளப்புகிறீர்கள். இந்தப் புத்தியை ஈழம் அடைய உருப்படியாக என்ன செய்யலாம் என்று யோசித்திருந்தால்.... அது சரி... உங்களுக்குத்தான் சொந்தப் புத்தியே கிடையாதே! நீங்கள் சொந்தமாக ஈழத்தை கைப்பற்றி ஆண்டதாக சரித்திரம் இல்லை. சோழன், பாண்டியன், சேரன் என்று நாங்க தான் ஈழ நாட்டை மீட்டுக் கொடுப்போம். மீண்டும் துட்டகைமுனு வகையறாக்களிடம் காவு கொடுத்துவிட்டு கண்ணீரோடு வருவீர்கள். மீண்டும் நாங்கள் படைதிரட்டி வந்து வென்று தருவோம். இதுதான் சரித்திரம். ஒண்ட வந்த பிடாரி ஊர்ப்பிடாரியை ஆட்டி வைக்க முயல்வது அறிவீனம். எங்கள் நாட்டுப் பிரச்சினையை நாங்கள் பார்த்துக் கொள்வோம். எங்களுக்கு நேரமிருக்கும் போது இலங்கையில் தலையிட்டு ஈழநாட்டை வென்று தருவோம். அதுவரை.... நீங்கள் நல்ல ஜட்டியாக வாங்கி மாட்டிக் கொள்ளுங்கள். */

பார்ப்பான் வந்து தமிழர்களுக்கு நாடு வென்று தரவேண்டும் என்று நாங்கள் கேட்கவும் இல்லை அது தேவையுமில்லை, இது ஒரு பொழப்படா எவன் ஜட்டிப் போடுறன் போடலைன்னு பார்க்கறது. பார்ப்பான் தமிழனை பிரிப்பதில் கைதேர்ந்தவன் அதற்க்கு மேலேவுள்ள எழுத்துக்கள் சாட்சி.

Sathiyanarayanan said...

பார்ப்பானுக்கு பொழைக்க தமிழ் வேணும், உண்மைப் பெயரில் எப்பொழுதும் வருவதில்லை அதற்கும் தமிழ் வேண்டும் ஆனால் இவர்களுக்கு தமிழ் என்றால் எரியும். பார்ப்பான் கைதேர்ந்தவன் தமிழனை பிரிப்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

Anonymous said...

Sathyanarayanan saryaa sonneengal. Santhan, murugan, perarivalan visayaththai yeppadi dinamalar yeluthiyathu yenpathai vaithu therinthu kollalaam ivargal yookithayai.

Anonymous said...

India get out...... We need our own land.. We font wanna India we need tamilar country.....

Anonymous said...

We are not citizen of India we are citizen of Tamil nadi. Get out Hindi we love Tamil only.

Anonymous said...

//ஜெயிலில் இருந்த சங்கரமடம் சங்கராச்சாரி இவன் மலம் கழிக்க டோயிலேட் பயன்படுத்த மாட்டானாம் இவனுக்கு மலம் கழிக்க என்று வாழையிலையை ஜெயிலுக்குள் கொண்டு கொடுத்து அதில் மலம் கழித்து அதை ஒரு தலித் கைதியை வைத்து வெளியே தூக்கி போட செய்தார்கள்.//

///கற்பனைவளத்தை நல்லவிதத்தில் செலவழித்தால் வாழ்வில் முன்னேறலாம், 2Gல் கோடிகளைச் சுருட்டிய கொள்ளையனின் பெயர் கொண்ட 'தோழரே'! சிறையில் அப்படி நடந்ததாக வதந்தி கூட இல்லை.//

இப்படி நடந்ததாக ஒரு செய்திகூட இல்லையா ஆச்சரியமா இருக்கு இது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. சரி இருக்கட்டும் உங்கள் சங்கராச்சாரி பொது கழிப்பிடத்தில் மலம் கழிக்க மாட்டார். முதலில் உங்கள் சங்கராச்சாரியிடம் போயி ஆசி வாங்குங்கள். அவர் எப்படி தினமும் மலம் கழிப்பார் என்று கேளுங்கள், அவர் சொல்வார் உங்களுக்கு வாழையிலையில் தான் என்று. by: raja

தமிழ் மாறன் said...

தமிழ் நேசன் என்கிற பெயரில் வரும் தமிழர் விரோதியே நீயென்ன இத்தாலி சோனியாவின் மருமகனா? இல்லை சங்கபரிவார் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதி அத்வானியின் மருமகனா? உனக்கு என்னடா தமிழ் நாட்டில் வேலை ஓடு வடநாட்டை பார்த்து. தமிழனுக்கு தெரியும் தன்னை யார் ஆளவேண்டும் என்று. ஈழத்து உறவுகளெல்லாம் என் உறவுகள், அங்கே கொல்லப்பட்டது என் உடன்பிறப்புகள், அங்கே கற்பழிக்கப்பட்டது என் சகோதரிகள் வந்தேறி நீயாரடா தமிழர்கள் விசயத்தில் தலையிட, பார்பன வந்தேறி ஊடு கைபர் போலன் கணவாய் வழியா பாகிஸ்தானுக்கோ, ஆப்கானிச்தானுக்கோ ஓடு உன் சொந்த பூமி அதுதான் தமிழ்நாட்டில் வந்து உன் வேலையை காட்டாதே.

Anonymous said...

//எங்களுக்கு நேரமிருக்கும் போது இலங்கையில் தலையிட்டு ஈழநாட்டை வென்று தருவோம். அதுவரை.... நீங்கள் நல்ல ஜட்டியாக வாங்கி மாட்டிக் கொள்ளுங்கள்//

எல்லாத்தமிழனும் ஜட்டி போட்டுக்கொண்டுதான் இருக்கிறான், முதலில் சட்டை போட கற்றுகொள். உன்காஞ்சி சங்கராச்சாரிக்கும், உன் பார்பன ஐயர்களுக்கும் முதலில் சட்டை போட சொல்லு நாகரிகம் என்பதை உலகுக்கு சொல்லி கொடுத்தவன் தமிழன். நீயே சட்டை போடாமல் அலைகிறாய் நீவந்து எங்களை ஜட்டி போட சொல்கிறாயா. ஈழத்தை மீட்டு கொடுக்க நீயாரு, முதலில் தமிழ் நாட்டை விட்டு வெளியே போ.... தமிழ் நாடு தமிழர்களுக்கு..... ஈழத்தில் இரண்டு இலட்சம் தமிழர்களை கொன்றதற்கு பழி தமிழ் நாடு இனி இந்தியாவோடு கிடையாது புரிந்து கொள். நான் தமிழ் நாட்டு தமிழன்டா! அட்ரஸ் வேண்டுமா இல்லை ஒட்டு ஐடி வேண்டுமா? வா நேரில் பேசுவோம் உனக்கு தைரியம் இருந்தால். தமிழ் நாட்டில் உள்ள ஒவ்வொரு தமிழனும் ஈழத்து தமிழனை தன உறவாகவே எண்ணுகிறான். உன்னை மாதிரி, தினமலரை மாதிரி வந்தேறிகளை தவிர. ஓடுங்கள் தமிழ் நாட்டை விட்டு..... BY... ராஜா.

Sundar said...

Regd the Mullaiperyiar Dam issue entire Kerala is spreading false rumors and trying to create a panic situation, without any facts and base, they are propagating the false information like anything in the national level. Like all other things they are all united and moving towards the goal as if tomorrow the dam will fall and everyone will die
it is like scissor manohar dialogue "ulgam aliapovduthada
Bhooma Devi vaiya polka porae"

In the Englsih media networks all the comments are filled with kind of messages... teaching Tamilains humanity ... I can't express a word whe Malyalees speaks about Humanity .When I reply to the post with facts over the Dam issue, it is not getting refelected... from this you can say how powerfull thier lobby.
With their crooked and wicked network they are trying to attain the nation sympathy in this.
If they are able to make the falls propaganda without any facts, we have SC order, experts report with all this things why can we do a joint together and achieve the cause...

Anonymous said...

இதற்கும் மேலாக காஷ்மீர் என்ற தனக்கு உரிமையில்லாத பகுதியில் இராணுவத்தை வைத்து அடக்கியாள்கிறது. இந்த இலட்சணத்தில் ஈழத்தினைப் பிரித்துக் கொடுப்பது தனது முந்தானையில் தானே தீ வைத்துக் கொள்வதற்குச் சமமென்று பாரதமாதாவுக்குத் தெரியாதா ? பாகிசுதானிடமிருந்து வங்காளதேசத்தைப் பிரித்துக் கொடுத்தது போல இந்தியா இலங்கைக்குச் செய்யாது. பாக், சீனா ஆகியவை சம அல்லது வலுமிகுந்த எதிரி நாடுகள் என்பதால் வங்காள தேசம், திபெத் என்று விடுதலை கேட்கிறது. ஆனால் இலங்கையோ மிகச் சிறிய நாடு இந்தியாவின் (பொருளாதார, அரசியல் ரீதியாக) அடிமை நாடு. அதை ஒன்றாக வைத்திருப்பதுதான் இந்தியாவிற்கு வசதியானது. இப்படி தேசிய இனங்களைக் இரும்புப்பிடிக்குள் வைத்து, தலையில் எரிமலையாகிய காசுமீரையும் வைத்துக் கொண்டிருக்கையில் தனது காலுக்குக் கீழே ஒரு சில இலட்சம் பேர்களைக் கொண்ட ஒரு தேசிய இனத்தைச் சார்ந்த போராளிகள் வான்படை வைத்துக் கொண்டு தாங்கள் எதிர்த்துப் போராடும் நாட்டின் தலைநகரத்திலேயே வானவேடிக்கை நடத்தி வருவதை இந்தியா எப்படிச் சகித்துக் கொள்ளும் ?.

Anonymous said...

Kerala government paly with Tamil people's we have to do some think other ways every one doing the same .... We have to think about

Anonymous said...

Kerala government give the money and make it this movie

Anonymous said...

So what??????????? What u guys gona be doing...... Nothing...... U guys are talk more than 10 days and forget every think.... It's not go to make nothing .... We have to do some think soon.... Every one wanna hand together and make power and we have to fight aginst all those things... Get ready soon... X. Man

Anonymous said...

It's very nice article thank u sinthikkavum .

Anonymous said...

Every Tamil people want to think about that.

Anonymous said...

Dam 999 movie malaiyaligalin kusumpu velai !!!!! Thamil nattai vittu yella malayaligalaium virattanum.