Nov 3, 2009
எவரெஸ்ட் சிகரத்தில் நடைபெறும் நேபாள அமைச்சரவைக் கூட்டம்
புவி வெப்பமடைவதினால் ஏற்படும் அச்சுறுத்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நேபாள அமைச்சரவை கூட்டம் எவரெஸ்ட் சிகரத்தில் நடைபெற உள்ளது.
இந்த ஆண்டு இறுதிவாக்கில் எவரெஸ்ட் சிகரத்தின் 5,300 மீட்டர் உயர முகாமில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நேபாள பிரதமர் மாதவ் குமார் மற்றும் இதர அமைச்சர்கள் விமானம் மூலம் சென்று கலந்து கொள்ள உள்ளனர்.
இத்தகவலை நேபாள வனத்துறை அமைச்சர் தீபக் போக்ரா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கடந்த மாதம் இதே விழிப்புணர்வை வலியுறுத்தி மாலத்தீவு அரசு,தனது அமைச்சரவைக் கூட்டத்தை கடலுக்கடியில் நடத்தியது கு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment