Nov 3, 2009

ராகுல் காந்தியை கொல்ல ஆர். எஸ்.எஸ். தீவிரவாதிகள் சதி.


வாஷிங்டன்: இந்தியாவில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட சதித் திட்டம் தீட்டிய அமெரிக்கர், டேவிட் கோல்மேன் ஹெட்லியிடம் விசாரணை நடத்துவதற்காக "ரா' மற்றும் புலனாய்வுத்துறை அதிகாரிகள் அமெரிக்கா சென்றுள்ளனர்.

ஆர். எஸ்.எஸ்.தீவிரவாத இயக்கம் சார்பாக இந்தியாவில் நாசவேலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக, டேவிட் கோல்மேன் என்ற அமெரிக்கரையும், அவரின் கனடா நாட்டு நண்பர் ராணாவையும் அமெரிக்க எப்.பி.ஐ.,போலீசார் சிகாகோ நகரில் கைது செய்துள்ளனர். இவரிடமும் எப்.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.

காங்கிரஸ் எம்.பி., ராகுலை கொல்ல ராணாவும், கோல்மேனும் சதித் திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து விசாரிப்பதற்காக இந்திய புலனாய்வு மற்றும் "ரா' பிரிவு அதிகாரிகள் குழு வாஷிங்டன் சென்றுள்ளனர். இந்த குழுவினர் ராணாவிடமும், கோல்மேனிடமும் விரிவான விசாரணை நடத்த உள்ளனர்.

இந்த தீவிரவாத சதித்திட்டத்தின் பின்னணியில் ஆர். எஸ்.எஸ்.தீவிரவாத இயக்கம் இருப்பதாகவும்,காங்கிரஸ் கட்சி இருக்கும் வரை தீவிரவாத பாரதிய ஜனதாவால் இந்தியாவில் ஆட்சியை பிடிக்க முடியாது என்ற நிலை வந்ததும் காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர் ராகுல் காந்தியை கொல்ல சதி வேலையில் ஈடுபட்டு இருப்பதாகவும் ராகுல் காந்தியை கொன்றால் சோனியா காந்தி அரசியலை விட்டு போய்விடுவார் என்பது இவர்களின் சதி என்பதும் கண்டுபிடிக்க பட்டுள்ளது.இதுபோல்தான் இவர்கள் குண்டுகளை வைத்து மக்களை கொன்று குவித்துவிட்டு அதை முஸ்லிம்கள் மேல் போட்டு அதனால் ஹிந்துகள் ஓட்டை பெற்று ஆட்சிகுவந்தர்கள் என்பது நாடறிந்த உண்மை.

No comments: