Sep 17, 2011

நாம் தமிழனா! இல்லை இந்தியனா!

சிங்கள இனவெறி அடக்குமுறைகளுக்கு எதிராக 35 வருடகால ஒரு போராட்டத்தையும், பல்லாயிரக்கணக்கான மாவீரர்களின் (போராளிகளின்) உயிர்த்தியாகங்ளையும், கனவுகளையும் மண்ணோடு மண்ணாக்கியது நமது வல்லரசு இந்தியா. ஆறரை கோடி தமிழர்களின் உணர்வுகளை தனது வல்லரசு போதையில் காலில் போட்டு மிதித்தது.

இலங்கை இனவாத பயங்கரவாத அரசு தொடர்ந்து தமிழர்களை துன்புறுத்தி வருகிறது. மேலும் தமிழ் பெண்களை சிங்கள பயங்கரவாதிகள் கடத்துவதும், கற்பழிப்பதும், துன்புறுத்தி கொலை செய்வதும் அன்றாட நிகழ்வுகளாய் போனது. தமிழர்கள் மானத்தோடு வாழ்வது அந்நாட்டில் கேள்விக்குறியாகி விட்டது. டக்லஸ் தேவானந்தா மற்றும் பத்மநாபன் போன்ற எட்டப்பன் வழிவந்த கோடரி கொம்புகள் மட்டும் சகல வசதிகளோடு வாழமுடிகிறது.

இந்நிலையில் தமிழர்கள் இந்தியா என்ற நாட்டின் தேசபக்த அடிமைகளாகி தன் உறவுகள் இலட்சக்கணக்கில் கொல்லப்படும் போது உணர்வில்லாத பிண்டங்களாக வேடிக்கைப்பார்த்தார்கள். தனது தொப்புள் கொடி உறவுகளுக்காக (ஈழத்து தமிழர்களுக்காக) குரல் கொடுக்கவும், போராடவும் தயங்குகிறார்கள். போலி தேசபக்திக்கும், பார்பனர்களின் சூழ்ச்சிக்கும் அடிமையாகி விட்டார்கள். ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது கூட தேசதுரோகம் என்று எண்ணும் அளவுக்கு தமிழர்கள் இந்திய பாசிச உளவுத்துறையால் பயமுறுத்தப்பட்டுள்ளனர் என்றே சொல்லலாம்.

இந்தியா என்கிற மாயை விட்டு வெளியே வா. நாம் தமிழன்! நமது கலாச்சாரம், பண்பாடு வேறு. இந்திய ஹிந்தி கலாச்சாரம் என்பது வேறு. அதனால்தான் தமிழகத்து மீனவர்கள் இலங்கை பயங்கரவாத ராணுவத்தால் கொல்லப்படும் போது வேடிக்கைப்பார்த்ததும், இலங்கை தமிழர்களை கொல்ல இந்தியா ஆயுதம் கொடுத்து உதவியதும் உலகம் அறிந்த ஒன்று. தமில் பெண்களின் மானத்தை சூறையாட, பாதிக்கப்பட்ட தமிழர்களை கொன்று சிங்களவர்களுக்கு சாதகம் செய்ய  ராஜீவ் காந்தி  அமைதி படை என்கிற  ஒரு கேடுகெட்ட ராணுவத்தை அனுப்பியதையும் வரலாறு மறக்காது. இலங்கை தமிழ் போராளிகளிடம்  இருந்து இந்தியா ராணுவமும், உளவுத்துறையும், காவல்துறையும் ஒழுக்க மாண்புகளை  கற்றுகொண்டிருக்க வேண்டும்.

இலங்கை தமிழ் போராளிகள் தங்கள் தாய் நாட்டு விடுதலை இலட்சியத்திற்க்காக தங்கள் இன்னுயிர்களையும் கொடுத்தார்கள். தங்கள் சக பெண் போராளிகளை தங்கள் உடன்பிறப்புகளாக பேணினார்கள், குடி, புகை என்ற ஒழுக்க சீரழிவுகளை விட்டு விலகி ஒரு சிறந்த முன்னுதாரணமாக திகழ்ந்தார்கள். நாம் இந்திய கலைவாணி போலீஸ் தங்கள் துறையில் வேலை பார்க்கும் பெண்காவலர்களை பாலியல் தொல்லைப் படுத்துவதும், குடி, புகை இதன் மொத்த சொந்தக்காரர்களாக திகழ்வதையும் அனுதினமும் செய்தி தாள்கள் மூலம் அறிய முடியும். அவர்களின் தொந்திகளை பார்த்தாலே தெரியும் எத்தனை பெயர் வயிற்றில் அடித்து லஞ்சம் வாங்கி வளர்த்த தொந்தி என்று.

ஈழத்து கரும்புலிகள் மாவிரார்கள், சுத்தப்போராளிகள், 20  பேர் கொண்ட குழு இலங்கை விமான நிலையத்தாக்குதலை நடத்தி உலகையே திரும்பிப்பார்க்க வைத்தவர்கள். இந்திய வல்லரசு அநியாயப்படையை (அமைதிப்படையை) சிறு குழுவாக இருந்து நேர்கொண்டவர்கள் தமிழர்களின் வீரத்தை பறைசாற்றிய வீர மறவர்கள். இந்திய போலி ராணுவமும், போலீஸ்ஸும் சேர்ந்து வீரப்பன் என்ற ஒரு தனிமனிதனை தேடி கண்டுபிடிக்கிறேன் என்று கிராமம்தோறும் பெண்களை கற்பழித்து, ஏழைஎளிய மக்களின் வாழ்க்கையை கேள்வி குரியாக்கியவர்கள். சட்டீஷ்கரில் தந்தேவாடாவில் காட்டு வேட்டை என்கிற பெயரில் அப்பாவி கிராமமக்களை வெளிநாட்டு முதலாளிகளுக்காக கொன்று குவித்து வருபவர்கள். தமிழா இவர்களை நம்பி உனது மொழியை, காலாச்சாரத்தை, பண்பாடை விட்டு விடாதே.

இந்தியாவை ஆளும் மலையாளி தன்னை இந்தியன் என்று சொல்லிக் கொள்வதை விட மலையாளி என்று சொல்லிகொள்வதிலே பெருமைப் படுகிறான். கர்நாடகத்துகாரன்  தமிழனுக்கு தண்ணீர் கொடுக்ககூட தயங்குகிறான். மும்பையின் இன பயங்கரவாதி பால்தாக்ரே இனவாதம் பேசி மகாராஷ்டிரா மாராடியர்களுக்கே சொந்தம் என்று சொல்கிறான்.  தமிழன் தமிழ்நாட்டை விட்டு எங்கு பிழைக்க போனாலும் துன்ப்பபடுத்தப் படுகிறான், அவமானப்படுத்தப்படுகிறான். ஆனால் வந்தவர்களை வாழவைக்கும் தமிழகம், தங்கள் மண்ணில் அடைக்கலம் கொடுத்தவர்களை பாதுகாக்கும் தமிழர்கள் என்று தமிழர்கள் பண்பாடு மிக்கவர்கள், பரந்த மனம் கொண்டவர்கள். உனது மொழி, காலாச்சாரம், பண்பாடு, வீரம் எல்லாம் பாதுகாக்கப்பட வேண்டுமா? நீ முதலில் இந்தியன் என்பதை மற. நீ தமிழன் என்று ஒன்றுபடு.
-மலர் விழி-

77 comments:

Anonymous said...

Karum puligalin veeraththaiyum,!tmilargalin veeraththaium ninaivu paduthiyatharkku nanri.

Friendly by : sivakarthikeyan.

Anonymous said...

It's very good article thank u malarvilzhi. ..............

By - Raja

Unknown said...

good keep it up congrates

Ravathi said...

Tamilargalin veeram, veveegam, nallamanathu patri alaga sollirukeengal - mikka nanri.

Ravathi said...

I am tamilan not Indian. Very good thought. Thank u.

Anonymous said...

Every tamilan wanna think about like this. //////// murugan

Anonymous said...

Nice article. Thank u. : by / Visvanathan

Anonymous said...

நாம் நிச்சயமாக தமிழர்கள்தான், நாம் தமிழர் என்று பெருமையோடு சொல்வோம்....... தமிழன்

Anonymous said...

இந்த நேரத்தில் தமிழர்களின் தியாகங்களை, கரும்புலிகளின் வீரத்தை, தமிழர்களின் பண்பாட்டை பற்றி நினைவுபடுத்தியதற்கு நன்றி. வணக்கம். நட்புடன். யாழினி.

Anonymous said...

இந்திய காவல்துறை பற்றி நல்ல அழகா சொல்லியிருகீன்கள். வாழ்த்துக்கள் மலர்விழி. உங்கள் பணி தொடர வாழ்த்துகிறேன்.

நட்புடன் - விஜய்

Anonymous said...

வெகு விரைவில் நாம் யார் என்பதை உலககிற்கு நிருபிப்போம். மாவீரர்கள் செய்த தியாகம் வீண்போகாது. அவர்களது தியாகம் வரலாற்றின் பொன் ஏடுகளில் பொறிக்கப்பட்டுள்ளது. நல்ல பதிவு நன்றி மலர்விழி.

நன்றி < வெற்றி மாறன்.

Anonymous said...

Nice post, good thought.

Anonymous said...

Very good thought.

Anonymous said...

Thank u somuch for ur article. $$&$$$$$ muthu kirishnan.

SURYAJEEVA said...

முதலில் நான் மனிதன்,

Anonymous said...

Sariyaa soneengal Sureyajeeva sir. First we are humans next we are tamilan

Anonymous said...

Thalaivar pirabakaranodu puligal visayam mudinthathu. Ippa puligal yellam pullai thinkinranar @@@@@@ mathavan.

Unknown said...

நியாயமான கேள்விகள்.

Unknown said...

நியாயமான கேள்விகள்.

periyar said...

//நாம் தமிழனா?இல்?இல்லை இந்தியனா//

பொதுவாக தமிழகத்தில் இருப்பவர்கள் தமிழர்களும்,இந்தியர்களும் ஆவார்கள்.ஆனால் மல்ர்விழி போன்ற பன்னாடைகள் இரண்டும் அல்ல.சொமாலியாவிலிருந்து வந்தேறிய சொறி நாய்களாவர்.

கதிரவன் said...

தன்னை தமிழன் இந்தியன் என கூறும் ஒவ்வொரு தமிழனும் - (இல்லாத) இந்திய தேசியத்தால் காயடிக்கப்பட்ட தமிழன் தான் - கதிரவன்

கதிரவன் said...

ஆங்கிலேய ஆட்சியில் தன்னை 'பிரிட்டிஷ்' ஆக உணர்ந்த துணைக்கண்ட தமிழன் இப்பொது தன்னை இந்தியனாக உணர்கிறான். 'சொரணை' தமிழனிடம் இல்லாத உணர்வாகிபொனது கொடுமைதான் - கதிரவன்.

கதிரவன் said...

புலிகள் குறித்து இவ்விடுகையுடன் எனக்கு மாற்றுக்கருத்து உண்டு - கதிரவன்.

Anonymous said...

Periyar peyaril vathu karuththu sollum piramana vathery paarpana paniya kumbale neengal thamilargal illai thaan.

Anonymous said...

Malarviliyai kurai sollum periyar yaar yenpathai avarathu yeluththu solkirathu nichayamaaga thamilan illai yenpathai. !!!!!!! Visu

Ravathi said...

Periyar peyaril vanthu kevalamaa comMents kodu kAatheengal.

Sathiyanarayanan said...

/* பொதுவாக தமிழகத்தில் இருப்பவர்கள் தமிழர்களும்,இந்தியர்களும் ஆவார்கள். */

அப்படியா?, அப்போ எங்கள் 550 மீனவர்களை கொன்றப் போது மயிற புடுங்குஞ்ச இந்தியா.

2011 சூலையில், இந்தியா இராணுவத்தோடப் போர் கப்பல் ஐராவதி வியட்நாம் போகும் போது சீனாவை கடக்கையில், சீனா இராணுவத்தால் இனி எங்கள் கடல் எல்லைக்குள் அத்து மீறி நுழையாதே என்று அச்சுறுத்தப்பட்டது. போன வாரம் வியட்நாம் சென்ற கிருட்ணா கடலில் எல்லைகள் கிடையாது யார் எங்கு வேண்டுமானாலும் போகலாம் என்று பேசினார், இதே கிருட்ணா பாராளுமன்றத்தில் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டினால் சுடத்தானேச் செய்வார்கள் என்று பேசினாரே. தமிழர்கள் என்ன கிள்ளுக்கீரையா?

தமிழ் பேசறவன் எல்லாம் தமிழன் கிடையாது, எம் தமிழினத்தின் மீதுப் பற்றுக் கொண்டு, எம் தாய்மொழியின் மீதுப் பற்றுக் கொண்டு அதை மேம்படுத்த உழைப்பவன் தான் உண்மை தமிழன்.

Anonymous said...

பெரியார் என்ற பெயரில் தன் கருத்தை கக்கியிருக்கும் சொறி...ய் நிச்சயம் கைபர் போலன் வ்ழியே ஆடு,மாடு மேய்க்க வ்ந்த கூட்டத்தின் வாரிசுதான்,இந்த ..ய் பொது இணைய வழியில் இப்படி கக்கினால் போதாது.மேடை போட்டு குரைத்தால் தேவலாம்.நல்லாருக்கும்.----ஸ்ரீஸ்ரீஸ்ரீநாராயண ராகவ சங்கரன்.

Anonymous said...

தமிழ்நாட்டில் வாழ்பவர்கள் சோமாலியாவிலிருந்து வந்த கூட்டமா? உங்க கூட்டத்துக்கு இதே வேலை.கதை கட்டி விடுறதும்,வரலாற்றை மாத்தறதும்தான்,நீ பாரசீகத்திலிருந்து பிழைக்க வந்த கூட்டம் என்பதை பொறுத்துகொள்ள முடியாமல் இப்டி கப்சா விட்டா எல்லோரும் நீங்க இந்த மண்ணின் மைந்தர்கள்னு நம்பிடுவாங்களா?பெரியார் என்ற பெயரில் ஒளிந்திருக்கும் சொறிபிடித்த நரியே, உன் உண்மையான பெயரில் வந்து ஆதாரத்தோடு ஒழுங்கா கருத்திடு.அதுதான் நாகரிகம்.---ஸ்ரீஸ்ரீஸ்ரீ நாராயண ராகவ சங்கரன். நாங்களும் பெயர் வைப்போம்ல.

நிவாஸ் said...

உண்மை முற்றிலும் உண்மை

இதைத்தான் நான் இப்படி பதித்திருக்கிறேன்
எனது பதிவினில்

http://thanganivas.blogspot.com/2011/08/blog-post_15.html

பெரியார் என்ற பெயரில் ஒலிந்திருக்கும் மாவீரரே எங்களை திட்டக்கூட நீ பயன்படுத்துவது எங்கள் மொழியே. சொந்த மொழி இல்லாமல், பண்பாடு இல்லாமல் அடிப்பிழைக்க வந்த நீயா எங்களை சாடுவது, அதுவும் அவர் பெயரை வைத்துக் கொண்டு. தைரியமிருந்தால் வெளிப்படியாக வந்து பேசிப்பார் கோழையே

Anonymous said...

நிவாஸ் கருத்து ந்ச்,நச்!!!!_ வாசன்

Anonymous said...

ingu tamilukum, thamizankum ethiraha eluthum kootam samas kruthathai thaai moziyaha konda vantherigal enbathu ellorukum therium.

Anonymous said...

We are tamilan no more indan

Anonymous said...

Mr. Saythyanarayanan said Tru. Thank u sir. Thank u malarvilizh 1111111111. Raja

புகல் said...

@Sathiyanarayanan
மிக சரியாக உரைத்தீர்கள் தோழரே.
தங்களின் சினம் மிக நியாயமானது.
தங்களின் கருத்தை வழிமொழிகிறேன்.

தமிழர்கள் இனியும் பொருத்துகொண்டிருந்தால்
இந்த குள்ளநரிகள் நம் அப்பாவி தமிழர்களை அழித்துவிடுவார்கள்.
இந்தியாவின் இரண்டகத்தை/துரோகத்தை மக்களிடம் பரப்புரை செய்ய வேண்டும்.
ஏதோ காசு பணம் என்றால் கூட சரி போனா போது என்று பொருமை காக்கலாம்
ஆனா நம் தமிழர்ககளை அனாதைகள் போல் கொன்று குவிக்கிறது இலங்கை அரசு அதை சிறிதும் சட்டை செய்யாமல், கண்டு கொள்ளாமல் இருக்கிறது இந்த எச்சகல இந்திய அரசாங்கம்
**உலகத்துல எந்த இன மக்கள் செத்தாலும் ஈன இந்தியா வருத்தம்/கண்டனம் தெரிவிக்கும்**
**ஆனா தமிழர்கள் செத்தால் மட்டும் கவலைபடாது.**
இந்தியா தமிழரின் தாய்நாடாக இருக்கவே முடியாது.

புகல் said...

இந்தியா என்ற எண்ணம் நீர்த்து போய்விட்டது.
பகுதி 1 :

இந்தியா என்பது தமிழனின் தாய் நாடு அல்ல,தாய் நாடாக இருக்க முடியாது,
இந்தியா தமிழனின் ஒரு அண்டை நாடு என்பதை தமிழன் உணர வேண்டும்,
இன்று அந்த இந்தியா தமிழனுக்கு இரண்டகம் செய்யும் நாடாக இருக்கிறது.
நம் வரி பணத்தில் உண்டு வாழும்
இந்த அரவேக்காடு வடவர்களிடம் தமிழன் அடிமை போல்
மண்டியிட்டு தமிழ் மக்களை காக்க மன்றாடியும் இந்தியா சிறிதும் சட்டைசெய்யவில்லை,
இந்தியா சொல்கிறது :
1. அண்டைநாட்டில் நாம் தலையிட முடியாது
--அப்ப இன்ன இதுக்காக இலங்கைக்கு பணம், போர் கருவிகள் எல்லாம் கொடுத்து உதவுற
அதில் பெரும்பான்மையான தமிழரின் வரிபணம் அடங்கியுள்ளதே.
யார் வீட்டு பணத்தை யார் வீட்டுக்கு கொடுப்பது
2. இலங்கை தமிழர்களுக்கு போராடுபவர்கள் இந்திய இறையாண்மைக்கு எதிரானவர்கள்.
--இலங்கைக்கு உதவினா நாட்டுபற்று!

புகல் said...

இந்தியா என்ற எண்ணம் நீர்த்து போய்விட்டது.
பகுதி 2:

இலங்கை கடற்படை தமிழ்நாட்டு தமிழர்களை நாயை சுடுகிற மாதிரி சுட்டு கொல்லுகிறான்
அதை பற்றி ஒரு சிறு கண்டனம் கூட சொல்ல இந்தியாவுக்கு நேரம் இல்லை.
தமிழன் நாடற்றவன் என்பதால் கேட்க நாதியின்றி அனாதைகள் போல் செத்து மடிகிறான்
தமிழக மக்களை காபாற்ற தமிழ்நாடு இந்திய அரசாங்கத்தின் காலை நக்கி கொண்டுயிருக்கிறது.
ஏன் இந்த இழிநிலை?.

இந்தியாவும் இலங்கையும் குலாவிகொள்ள தமிழர்கள்(தமிழ் மீனவர்கள், இலங்கை தமிழர்கள்) என்ன பலிஆடா!!!
தமிழர்கள்தான் தன்னை இந்தியர்கள் என்று உணர்ச்சி பொங்க சொல்லுகிறார்களே தவிர
இந்தியா தமிழர்களை இந்தியர்களாய் பார்க்கவில்லை ஏன் மனிதர்களாய்கூட பார்க்கவில்லை.

இந்திய ஆதிக்கதில் தமிழ்நாடு இருக்கும்வரை இந்த நிலைதான்.
தமிழ்நாடு இந்திய ஆதிக்கத்தில் இருந்துவிடுபட்டு தனிநாடாக வேண்டும்

புகல் said...

இந்தியா என்ற எண்ணம் நீர்த்து போய்விட்டது.
பகுதி 3:

இந்தியா என்னும் கூட்டாட்ச்சியில் இருக்கும்வரை தமிழை வளர்ப்பது என்பது மிக கடினமான ஒன்று
தமிழக அரசால் தனிச்சையாக எந்த ஒரு முடிவையும் எடுக்க இயலாது.
இந்தியா தமிழனின் தாய் நாடாம் ஆனால் இந்தியாவின் முதன்மை மொழியோ இந்தி, ஆங்கிலம்.
எடுத்து காட்டாக சில
1, இந்தியாவின் பாராளுமான்றத்தில் இந்தியும், ஆங்கிலம் மட்டுமே
2. நடுவன அரசின் அத்தனை தேர்வுகளும் இந்தி, ஆங்கிலத்தில்தான் நடத்தபடுகின்றன,
--அப்ப தமிழர்கள் எல்லாம் வந்தேறியவர்களா இல்ல அனாதைகளா
--தமிழில் நடத்த போராட்டம் நடத்த வேண்டியுள்ளது,
--போராடினால் நாட்டின் ஒற்றுமைக்கு எதிரானவர்கள் என சில கூட்டங்கள் திரித்து பேசுகின்றன

3. எந்த ஒரு விசயமானாலும் இந்தியை அனைத்து பொது இடங்களிலும் மலிவாக்கி
இந்தியை தேவையுள்ள மொழிபோலவும்.
தமிழை படிப்பதால் ஒரு பயனும் இல்லாததுபோல் மாற்ற முயற்சிக்கிறது இந்த ஈன இந்திய அரசு
அதில் முடிந்த அளவிற்க்கு வெற்றியும் பெற்றுள்ளது.

4. தமிழ்நாட்டில் உள்ள உயர் நீதிமன்றத்தில் தமிழில் வழக்காட
இந்திய அரசின் காலை பிடித்து தமிழகம் கெஞ்சிகொண்டிருக்கிறது
என்றால் நாம் என்ன விடுதலையை அடைந்துள்ளோம்.

5. தமிழை மட்டும் அல்ல தமிழினின் உயிரை காப்பாற்ற இந்தியாவின் காலை நக்க வேண்டிய அவல நிலை.
இலங்கை கடற்படை தமிழனை நாயை சுடுகிற மாதிரி சுட்டு கொன்று குவிக்கிறான்
இந்தியா இதன் நிமத்தமாக இலங்கைக்கு ஒரு கண்டன குரலோ, இல்ல ஒரு பதிலடியோ கொடுத்ததில்லை இது தமிழனின் சொந்த நாடா இருக்கவே முடியாது
தமிழனின் வரிபணத்தை பறித்து கொண்டு தமிழனை அடிமைகளாக வைத்திருக்கிறது.

6. இந்தியை தமிழகத்தின்மேல் வலுகட்டாயமாக திணித்து அதை எதிர்த்து போராடிய மாணவர்களை நசுக்கியது,
விளைவு நூற்றுகண்கான தமிழர்கள் உயிர்கள் பலியாயின, ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்தார்கள்.
இது வெள்ளையினின் ஆட்சியைவிட எவ்வளவு கொடுங்கோல் ஆட்சி இது.

**இதை நாம் பாடமாக படிக்க முடியுமா முடியாது!!**

ஆக மொத்தம் இந்தியா என்ற அரசியல் அமைப்புக்கு
தமிழகத்தின் வளங்களும், வரிபணம் வேண்டும் தமிழ் மொழியை பற்றியோ,
தமிழினின் உயிரை பற்றியோ எந்த ஒரு கவலையும் கிடையாது.

Anonymous said...

வாழ்த்துக்கள்.
இருப்பாய் தமிழா நெருப்பாய்.....

Ravathi said...

What a great thought pugal said every think Tru. Thank u mr. Pugal.

Anonymous said...

புகழ் சரியா சொன்னீர்கள், தமிழ் நாட்டை இந்தியாவில் இருந்து பிரிக்க வேண்டும். இதை செய்ய மானம் உள்ள தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும். ஒட்டு புறக்கி அரசியல்வாதிகளை புறக்கணித்து மாணவர்கள் மற்றும் அறிஞ்சர்கள் ஒன்று சேரவேண்டும். நன்றி வணக்கம். தமிழ் நாடான்.

Anonymous said...

இந்தியாவா அது எங்கே இருக்கு தமிழ் நாடு மட்டும்தான் இனி தமிழர்களுக்கு தெரியும். இந்தியாவுக்கு எப்படி பாகிஸ்தான், சீனா எதிரி நாடோ அதுபோல் தமிழர்களுக்கு இதியாதான் முதல் எதிரி நாடு. மானம் உள்ள தமிழா அணிதிரள். - சுந்தரபாண்டியன்.

periyar said...

திராவிட கருப்பு சட்டை வெறி நாய்களான நிவாஸ் மற்றும் அனானி குஞ்சுகளே,

வெள்ளை தாடியின் திராவிட மோகினி காபரே ஆட்டத்தில் மயங்கி பண்பாடிழந்த முண்டங்களே,உங்களை உங்கள் சொந்த ஊரான சொமாலியாவிற்கே எம் மக்கள் பார்சல் செய்யும் நாள் விரைவில் வரும்.போய் கடற் கொள்ளை கூட்டத்துடன் இணைந்து கொள்ளவும்.

Anonymous said...

Me. Pugalukku oru 'o' poodu!!!!!!!!

Anonymous said...

Nanraaga sonnar pugal. Vaalththukkal pugal.!!! Sulaiman.

Anonymous said...

Paapaara pannithaan diffent using

periyar said...

//diffent using//

திராவிட கருப்பு சட்டை முண்டம் அனானி பன்றி,
உனக்கெதற்கு ஆங்கில மோகம்;தப்பும் தகரமுமாய் ஆங்கிலம் எழுத்வேண்டுமா?உன் முகத்தை கண்ணாடியில் பார்ர்க்கவும்;சொமாலிய கடற் கொள்ளைக்காரன் போல் இருக்கிறாய் அல்லவா?ஆகவே தப்பும் தகரமுமாக காட்டுமிராண்டி மொழியான தமிழிலேயே எழுதவும்.முண்டம் முண்டம்.

நிவாஸ் said...

பரவயில்லையே,

தாய்க்கும் தாரத்திர்க்கும் வித்தியாசம் தெரியாத வால்காவில் இருந்து கங்கைக்கு ஓடிவந்த பார்ப்பன வந்தேறி கும்பலின் வக்காளத்துகரானே வா வா காட்டிக் கொடுத்தும், கூ....... கொடுத்தும் ஆகிலேயனை உள்ளே விட்டு பதவிகண்ட பராக்கிரம வீரர்களின் தலைவனே, பூணுலும் குடுமியும் வைத்துக்கொண்டு கோவில் கருவறையில் ஆலிங்கனம் செய்யும் புனிதர்களின் தலைவனே வா வா

தமிழனுடன் பழகி உனக்கும் தன்மானம், சூடு, சொரணை எல்லாம் வந்துவிட்டதுபோல் இருக்கிறதே? ஆச்சர்யம்தான்!!!!!!!!!!!!!!!!!!!!!

ஹ ஹா ஹா...............

சிதம்பர ரகசியமே கருப்புதானடா அரைகுறை முண்டமே

ஹ ஹா ஹா...............

நிவாஸ் said...
This comment has been removed by the author.
நிவாஸ் said...

எங்களுக்கு ஆங்கிலம் சரியாக வராதுதான்! அதைப்பற்றி கவலையில்லை, ஆனால் உனக்கு உன் சமஸ்கிருதம் ஒழுங்காக தெரியுமா ஐயனே? வேதங்கள் எத்தனை? அது எவை? யார் யாருக்கு என்ன வேதம்? அவற்றின் அர்த்தங்கள் என்ன? என்று எதாவது ஒன்று உனக்கு தெரியுமா? எதையாவது இணையத்திலிருந்து எடுத்து பதிக்கத்தான் தெரியும் அதுவும் எங்கள் மொழியாக இருக்கும் இல்லை என்றால் ஆங்கிலமாக இருக்கும் அப்படித்தானே?

சங்கறுப்பது எங்கள் குலம், சங்கரனார்க்கு ஏது குலம்,
சங்கை அறுந்துண்டு வாழ்வோம், உம்போல் இரந்துண்டு வாழ்வதில்லை

periyar said...

திராவிட கருப்பு சட்டை முண்டம் நிவாஸ்,
உன் மூஞ்சிக்கு ஆங்கிலம் தெரியாது என்று கேலி செய்யவில்லை.ஆங்கில மோகம் ஏன் என்று தான் கேள்வி எழுப்பினேன்.வழக்கம் போல் இதை திரித்து உன் தலைவன் வெள்ளை தாடி போல் கயமைத்தனம் செய்திருக்கிறாய்.
எம் மொழியை காட்டுமிரண்டி மொழி என்ற, இலக்கிய அறிவும்,பகுத்தறிவும் கிஞ்சித்தும் இல்லாத வெள்ளை தாடி முண்டத்தை தலைவனாகவும்,தந்தையாகவும் ஏற்ற உனக்கு ஏது சுயமரியாதை?சுதந்திரம் தர வேண்டாம் என்று ஆங்கிலேயனின் காலைப் பிடித்து கெஞ்சிய வெள்ளை தாடியின் சீடனான உனக்கு ஏது சுய மரியாதை,பகுத்தறிவு?

வெள்ளை தாடி வைத்த திராவிட மோகினியின் குத்தாட்டத்தில் மயங்கி இருக்கும் எம் மக்கள் சீக்கிரமே விழித்தெழுந்து,சிங்கம் போல் சீறிப் பாய்ந்து, கருப்பு சட்டை திராவிட வெறி நாய்களை சொமாலியாவிற்கு அனுப்பி வைப்பார்கள் கடற் கொள்ளை செய்யும் தீவட்டி தடியனுங்களுக்கு காணிக்கையாக்.அதுவரை ஆட்டம் போடு.

நிவாஸ் said...
This comment has been removed by the author.
நிவாஸ் said...

அடேய் விகடனே (காமடியானே),

என்னால் சிரிக்க முடியவில்லை அப்பனே
உன்போன்ற சிறு பிள்ளைகளிடம் நான் வாதம் செய்வது என் தமிழரின் பெருமைக்கு அழகில்லை.

உண்மையை சொன்னவுடன் கோவப்பட்டு தமிழரிடம் இருந்து சூடு, சுரணை, மானம் ஆகியவற்றை கற்றுக்கொண்டாய் என்று பெருமை அடைகிறேன். இருந்தாலும் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் போனால் எப்படி ஐயனே?

ஆங்கில மோகத்தை பற்றி பேசும் நீ பயன்படுத்துவது எங்கள் தமிழை, எங்கள் மோகத்தைப் பற்றி பேச தாய் மொழி என்றால் என்ன வென்றே தெரியாத நீ பேச தகுதி இல்லையப்பா.....

யாருக்கு முடிவுகாலம் நெருங்கி விட்டது என்று காலம் பதில் சொல்லும் கயவர் கூட்ட ஆர்வலரே....

என்னால் முடியவில்லை இரு கொஞ்ச நேரம் நன்றாக சிரித்து முடித்துவிட்டு வருகிறேன்

Anonymous said...

Tamil nadu thani nadu......... India nam virothi naadu. ,,,, paayum puli.

Anonymous said...

Tamilaa indiavai nambaathe. Nam inaththai aliththa saththaangal avrgal. Murugan.

Anonymous said...

Senkodiyin thiyagam veenpokathu. Indiavai vittu pirivom Thani Tamil nadu kanpoom

எழுச்சி நாயகன் said...

நாம் இந்தியாவில் வாழ்கிறோம் ,ஆனால் நம்மை இந்திய(பாரசிக) அரசு சிறிதும் மதிபடில்லை...நம் மரியாதையை நாம் ஈழகுகிரூம் ...நமக்கு நாமே உதவ வேண்டிய சூழ்நிலைக்கு நாம் தள்ள பட்டுலூம் ...நாம் தனி நாடக வேண்டும் ...தனி தமிழ் நாடு ...பிறகு ஈழ மக்களான நம் மக்களை காபாத்வூம் ...அண்ணன் பிரபாகரன் தொடங்கியதை நாம் முடிப்போம் ,தமிழர்கள் வீரத்தை உலகிற்கு காத்துவோம் !!

Anonymous said...

.//தனி தமிழ் நாடு..//
ஐயா ஐயா தனி சேர,சோழ,பாண்டிய,பல்லவ வன்னிய,கொங்கு,குற நாடு வேண்டும் என்று போராடி பெற்றுத் தாருங்கள்.

மர்மயோகி said...

மிகவும் மோசமான பதிவு..
இலங்கை எனபது அந்நிய நாடு
அங்கு போர்குற்றம் நடந்தால் நாம் கண்டனம் தெரிவிக்கலாம்
ஆனால் இந்தியாவில் பயங்கர மிருகம் தே ...பயல் மோடி நடத்திய பயங்கரவாதத்திற்கு வைகோவோ, சீமானோ நெடுமாறனோ அவனை தூக்கில் போடா சொல்லாதது ஏன்?
குஜராத்தில் இருந்து யாரும் அவர்களுக்கு பிச்சை போடவில்லை... விடுதலைப்புலிகள் எறிந்த எலும்புத்துண்டுக்கு குறைக்கும் நாய்களுக்கு நீங்கள் வக்காலத்து வாங்குகிறீர்கள்..
தமிழனுக்கு மட்டும்தான் தொப்புள் இருக்கிறதா?
குஜராத் முஸ்லிம்களுக்கு இல்லையா?

Anonymous said...

முண்டம் மர்மயோகி,
லட்சக்கணக்கில் அப்பாவி இந்திய மக்களை குண்டு வைத்து கொன்று குவிக்கும் பாகிஸ்தானுக்கு எதிராக இலங்கையில் இருக்கும் தமிழ் பேசும் முஸ்லிம்களோ அல்லது தமிழ்நாட்டில் இருக்கும் முஸ்லீம்களோ குரல் எழுப்பவில்லையே உண்ணாவிரதம் இருக்கவில்லையே ஏன்?முஸ்லீம்களுக்கு மட்டும் தான் தொப்புள் மற்றும் தாடி இருக்கிறதா?

நிவாஸ் said...

வாங்க தலைவா

அந்த ப்ளாக்ல மொக்க வாங்குனது பத்தாதுன்னு இங்க வந்திருக்கியா? சுயமா ஒருத்தன் சிந்திச்சா போதுமே உடனே அவன் கருப்பு சட்டை, ஆத்திகவாதி. ஏன்டா இன்னும் எத்தனால நாளைக்குத்தான் இப்டி எங்க மக்களை ஏமாத்தி பொழப்பு நடத்துவீங்க. உங்க ஒவ்வொருத்தனையும் நிக்கவச்சு செருப்பால அடிச்ச கூட சூடு சொரன வராது. அப்புறம் என்ன இங்க மட்டும் உங்களுக்கு வாழுது. அதான் நாங்க காரி காரி துப்புரமே, எவ்வளவு துப்புனாலும் தொடச்சிகிட்டு போடுவீங்களோ. கரும கரும. நீங்களும் உங்க அரமண்டையும், குடுமியும், குறுக்க ஒரு பூணூலும். பேசுரான்ங்க பாரு ஆத்துல அப்புறம் சூ..... ன்னு.

போடா போ தமிழ் நாட்டுக்கு வந்தோமா மணி ஆட்நோமா பொழச்சோமான்னு இருக்கணும். ரொம்ப ஆதனா அறுக்கப் படும் இருக்கணும்.

ஹீ ஹீ போ சிறுவா, போ
என்னால ஒரு அளவுக்குத்தான் சிரிக்க முடியும்

periyar said...

//என்னால ஒரு அளவுக்குத்தான் சிரிக்க முடியும்//

ஏன்?ரொம்ப சிரிச்சா கோராமா இருக்குமென்றா?அதுக்கென்ன செய்வது?சொமாலியா காட்டுமிராண்டி இனத்தை சேர்ந்தவன் தானே?உன் முகரக்கட்டை அப்படித்தான் இருக்கும்.காறித்துப்பவேண்டும் போல் இருக்கும் முகமுடையவர்கள் சொமாலிய பொறிக்கி இன மக்கள் என்பது உலகப் பிரசத்தி.

பெரியார் said...

@periyar said...
//திராவிட கருப்பு சட்டை முண்ட//
அட பிண்டம் பெரியாரை பற்றி ஒன்றும் தெரியாமல் ஏன்டா பெரியார் பேர்ல வந்து எழுதுற.

பெரியார் said...

@periyar said...
//உன் மூஞ்சிக்கு ஆங்கிலம் தெரியாது என்று கேலி செய்யவில்லை.ஆங்கில மோகம் ஏன் என்று தான் கேள்வி எழுப்பினேன்.வழக்கம் போல் இதை திரித்து உன் தலைவன் வெள்ளை தாடி போல் கயமைத்தனம் செய்திருக்கிறாய்.//

அததாண்டா சொல்லுறோம் ஏன் பெரியார் என்ற பெயரில் வந்து கயமைத்தனம் செய்கிறாய்

பெரியார் said...

@periyar said...
//எம் மொழியை காட்டுமிரண்டி மொழி என்ற, இலக்கிய அறிவும்,பகுத்தறிவும் கிஞ்சித்தும் இல்லாத வெள்ளை தாடி முண்டத்தை தலைவனாகவும்,தந்தையாகவும் ஏற்ற உனக்கு ஏது சுயமரியாதை?சுதந்திரம் தர வேண்டாம் என்று ஆங்கிலேயனின் காலைப் பிடித்து கெஞ்சிய வெள்ளை தாடியின் சீடனான உனக்கு ஏது சுய மரியாதை,பகுத்தறிவு? //

சமற்கிருதம் தெய்வ மொழி தமிழ் மொழி தீட்டு மொழி
என பரப்பும் பார்ப்பன கூட்டங்கள் நிங்கள் பெரியாரை விமர்சிக்கிறிர்களா வேடிக்கையாய் உள்ளது.

ஆங்கிலேயனின் காலைப் பிடித்து வாழ்ந்த கூட்டம் தமிழர்கள் அல்ல
பார்ப்பனர்கள்தான் இதோ பாரதி சொன்னது.

பேராசைக் காரனடா பார்ப்பான் - ஆனால்
பெரியதுரை என்னினுடல் வேர்ப்பான்
யாரானாலும் கொடுமை இழைப்பான் - துரை
இம்மென்றால் நாய்போல உழைப்பான்.


தமிழரின் விடுதலை என்ற தலையை வடவன்களிடம் கொடுக்க வேண்டாம் என்றுதான் கெஞ்சினார்,
வெள்ளையன் இந்த வடக்கன்களிடம் இந்தியாவை கொடுத்ததால்
இன்று தமிழன் பாதுகாப்பு இல்லாமல் தண்ணிர் உரிமை இல்லாமல் தவிக்கிறான்.

தமிழ மீனவர்களை காப்பாற்ற தமிழக அரசு இந்தியாவின் காலை நக்கி கொண்டிருக்கிறது.

பெரியார் said...

@periyar said...
//வெள்ளை தாடி வைத்த திராவிட மோகினியின் குத்தாட்டத்தில் மயங்கி இருக்கும் எம் மக்கள் சீக்கிரமே விழித்தெழுந்து,சிங்கம் போல் சீறிப் பாய்ந்து, கருப்பு சட்டை திராவிட வெறி நாய்களை சொமாலியாவிற்கு அனுப்பி வைப்பார்கள் கடற் கொள்ளை செய்யும் தீவட்டி தடியனுங்களுக்கு காணிக்கையாக்.அதுவரை ஆட்டம் போடு. //

எது மோகினி வேடத்தில் வந்த
உங்க கிருசுணரும், சிவனும் குத்தாட்டம் போட்டாங்கலே அதைவிடவா.
இதுல கொடுமை என்னனா இந்த இரண்டு பேருக்கும் பிறந்தவனதான்
இந்த ஐயப்பனாம் நல்லாயிக்குடா உங்க புரட்டு கதைகள்.
முகலாயர்கள் மற்றும் வெள்ளையர்கள் வந்து இந்த நாட்டை பிடிக்கும்போது
எங்கபோனானுங்க உங்க கொடவுள்(முனு பேரு இருப்பதாக ஒரு புருடா விடுவிங்களே,
சிவன்,பிரம்மா, பொம்பளை பொருக்ககி கிருசுணன்/ கடன்காரன் பெருமாள்)அது சரி இவனுங்க இருந்தாதனே வருவதற்க்கு.

Anonymous said...

//சிவனும் குத்தாட்டம் போட்டாங்கலே அதைவிடவா.
இதுல கொடுமை என்னனா இந்த இரண்டு//

பெரியார்,
உங்களுக்கு "பெரும் பீயுண்ட கரும்பன்னி வாயன்" என்கிற தூய திராவிட பட்டம் வழங்கப்படுகிறது.இதற்கு முன் இந்த அரிய திராவிட பட்டம் வாங்கிய சிகாமணிகள் மஞ்ச துண்டு மற்றும் சூரமணி ஆவர்.

Anonymous said...

Nalla pathivu....... Valthukkal tholare....

Anonymous said...

Indiavukku neththiyadi.

Pandi said...

//இலங்கை எனபது அந்நிய நாடு//
நாங்க என்ன தமிழனோட அன்னி நாடு என்றா சொன்னோம்
இந்தியாவே தமிழனோட அந்நியநாடுதான்.
அந்நியநாடு மட்டும் அல்ல தமிழர்க்கு பெரும் அநியாயம் செய்த நாடு

ஆனால் ஈழம் தமிழனின் உறவு நாடு மட்டும் அல்ல
அது தமிழரின் நாடும்கூட,
தமிழ்நாடு நேற்று வெள்ளையிடம் அடிமையாய் இருந்தது
இன்று வடவன்களிடம் அடிமையாய் உள்ளது
நாளை தமிழ்நாடு தனிநாடாகும் போது அது தமிழரின் தாய்நாடாக இருக்கும்.

வெள்ளையனிடம் இருந்து மீளவே இந்தியாவுக்கு 200 ஆண்டுகள் பிடித்தது என்றால்
இந்தியாவிடம் இருந்து தமிழன் விடுதலை அடையவும் காலங்கள் ஆகதான் செய்யும் ஆக வேண்டும்
இல்லை என்றால் வடவர்களால் தமிழ் மொழி, இனம் அழிந்துபோய்விடும்.

Pandi said...

//அங்கு போர்குற்றம் நடந்தால் நாம் கண்டனம் தெரிவிக்கலாம்
ஆனால் இந்தியாவில் பயங்கர மிருகம் தே ...பயல் மோடி நடத்திய
பயங்கரவாதத்திற்கு வைகோவோ, சீமானோ நெடுமாறனோ அவனை தூக்கில் போடா சொல்லாதது ஏன்?
//
முதலில் குசராத் மக்கள் அவர்களுக்காக என்ன போராடினார்கள்
என்பதை நிங்கள் விளக்க முடியுமா?.

இந்தியாவில் குசராத்ல மட்டுதான் பிரச்சனை நடந்ததா?
இந்தி திணிப்பு போராட்டத்தில் நுற்றுகண்க்கான
தமிழ் மக்கள் மாண்டதற்கு இதே இந்திய அரசுதான் காரணம்
--அந்த தமிழர்களுக்காக குசராத் மக்கள் என்ன செய்தார்கள்?--

காவிரி ஆற்றின் நீர் பங்கிட்டுபோது
உண்டான கலவரத்தில் தமிழர்களின் உயிர்கள், உடைமகள் சுரையாடபட்டபோது
--உங்கள் குசராத் இன்ன பிற மக்கள் என்ன செய்தார்கள்.--
வட கிழக்கு மாநிலங்களில் பல அப்பாவி மக்களை
இந்திய படைகள் கொன்று குவித்து வருகிறது
அதை எதிர்த்து ஐய்ரோம் சர்மிளா போன்றோர்கள் போராடி வருகிறார்
அதைபற்றி தங்களுக்கோ இல்ல உங்கள் குசராத் மக்களுக்கோ கவலை கிடையாது
இல்ல இவுங்களும் எவரிடமிருந்தேனும் பணத்தை வாங்கிகொண்டு போராடுகிறாறா?

Pandi said...

//அங்கு போர்குற்றம் நடந்தால் நாம் கண்டனம் தெரிவிக்கலாம்
ஆனால் இந்தியாவில் பயங்கர மிருகம் தே ...பயல் மோடி நடத்திய
பயங்கரவாதத்திற்கு வைகோவோ, சீமானோ நெடுமாறனோ அவனை தூக்கில் போடா சொல்லாதது ஏன்?
//
வைகோ, சீமான் நெடுமாறன் போன்றோர்கள் தமிழ்நாட்டு தலைவர்களே தவிர
இந்திய தேசத்தலைவர்கள் அல்ல என்பதை நினைவில் கொள்க.
விட்டாக்க ஒவ்வொறு மாநிலத்துல என்ன பிரச்சனை நடந்தாலும்,
இவங்கதான் போய் போராட்டம் நடத்தனும் சொல்லுவ போல இருக்கு,
என்னமோ இவுங்க கையெழுத்து போட மறுத்ததால்தான் மோடியை தூக்கில் போடாது போல் பேசுற.
எதாவது எழுதனும் என்பதற்காக எழுத கூடாது.
பார்ப்பனர்களை தவிர மோடியை யாரும் தமிழ்நாட்ல தூக்கிபிடித்து கொண்டாடவில்லை
அதனால் தேவையில்லாமல் வார்த்தையை விட வேண்டாம், போராளிகளை கொச்சபடுத்த வேண்டாம்

உலகில் எந்த அப்பாவி இன மக்ககள் கொல்லபட்டாலும்
தமிழனின் கண்டனமும் ஆழ்ந்த வருத்தங்களும் உண்டு
ஆனால் இங்கு தமிழ் மக்களே செத்து மடிந்து, திக்கு முக்காடி கொண்டிருக்கும்போது
தமிழக மக்களால் என்ன செய்ய முடியும்.

Pandi said...

//அங்கு போர்குற்றம் நடந்தால் நாம் கண்டனம் தெரிவிக்கலாம்//
ஆகா! தமிழர் மக்கள் மீதுதான் உங்களுக்கு என்ன ஒரு கனிவு.

உங்க இந்தியா அப்படி வெறும் கண்டனம் மட்டும் தெரிவித்திருந்தால் பராவில்லையே.
போர் கருவிகள், போர் தளவாடங்கள், மருத்துவ உதவி, பொருள் உதவி
இப்படி பல பல உதவிகள் இலங்கைக்கு செய்யும் போது
குசராத் மக்கள் உட்பட ஏனைய இந்திய மக்கள் எல்லாம்
எந்த மண்ணுக்குள் இருந்தார்கள் என்று கொஞ்சம் கேட்டு சொல்விர்களா.

இந்தியாவின் பார்வையில்,
இலங்கை இந்தியாவோட அந்நியநாடு
ஆனால் தமிழ்நாட்டு மக்கள் இந்தியர்கள்தானே
அப்படி இந்தியர்கள் என்று நினைத்திருந்தால்
தமிழ் மீனவர்களை இலங்கை கொன்று குவிக்கும் போது இந்தியா வேடிக்கை பார்த்திருக்குமா?
**வடவர்களுக்கு எதாவது ஒரு பிரச்சனை என்றால் மட்டும் இந்தியா துடிக்குது **
ஏன் இந்த உணர்வு தமிழர்கள் விசயத்தில் இருப்பது இல்லை.

தமிழ் மீனவர்களை கொன்று குவிக்கும் இலங்கை படைகளுக்கு
இந்தியா பயிற்ச்சி பயிற்றுவிக்கிறது,
ஏன் பாக்கிஸ்தானுக்கு படைகளுக்கு பயிற்ச்சி கொடுக்க வேண்டியதுதானே?
தமிழன் உயிர் எல்லாம மயிராய் போய் விட்டது!

Pandi said...

//குஜராத்தில் இருந்து யாரும் அவர்களுக்கு பிச்சை போடவில்லை... விடுதலைப்புலிகள் எறிந்த எலும்புத்துண்டுக்கு குறைக்கும் நாய்களுக்கு நீங்கள் வக்காலத்து வாங்குகிறீர்கள்..//
ஏன் உனக்கு நிறைய போட்டாங்களா!!
ஒரு இனத்தோட போரட்டத்தை கொச்ச படுத்துற நாய்
நீ எல்லாம மனித நேயத்தை பத்தி பேசுற,
அப்ப முத்துகுமார் இன்னும் பிற மக்கள்
தங்கள் உயிரை ஈகம் செய்து போராடினார்களே அதுவும் எழும்புக்காகவா?

அது சரி தாய் மகனின் அரவனைப்பு கூட உன் போன்ற ஈன பிறவிகளுக்கு கொச்சையாகதான் தெரியும்.
உன் மீது எனக்கு சினம் இல்லை உன் அறியாமையை, மத வெறி நினைத்து வருத்தம்தான் உள்ளது.

Pandi said...

//தமிழனுக்கு மட்டும்தான் தொப்புள் இருக்கிறதா?//
ரொம்ப தமிழ்படம் பார்ப்பிங்க போல இருக்கு அதனால்தான் இந்த குழப்பம் உங்களுக்கு?

தமிழ்நாட்டு தமிழருக்கும் ஈழ தமிழர்களுக்கும் இடையே
உள்ள இந்தியா, இலங்கை என்ற வல்லாண்மை/ஆதிக்கம்
தவிர வேறு ஒரு வேறுபாடும் கிடையாது.

தாத்தா, பாட்டி ஒரு நாட்டிலும் பேரன் பிள்ளைகள் வேறுநாட்டில் இருந்தாலும்கூட
உறவிலும், அன்பிலும் எந்த மாற்றமும் இருக்க முடியாது அதுபோல்தான் தமிழர்களின் உறவும்.

Pandi said...

//தமிழனுக்கு மட்டும்தான் தொப்புள் இருக்கிறதா?
குஜராத் முஸ்லிம்களுக்கு இல்லையா? //

உங்களின் கருத்தில் மதம் என்ற கொடிய போதைதான் அதிகமாக உள்ளது.

$$ஒரு இந்து சாகும்போது எந்த இந்து கடவுளும் வந்து காப்பாற்றியதில்லை,
அதுபோல் ஒரு முசுலிம் சாகும்போது எந்த முசுலிம் கடவுளும் வந்து காப்பாற்றியதில்லை. $$
மதத்தின் பெயரால் சண்டைபோடுவதை விட கொடிய செயல் உலகில் வேறு ஒன்றும் கிடையாது.
இல்லாத ஒரு விசயத்துக்கு ஏன்டா அடிச்சிகிட்டு சாகனும். திருந்துங்கடா டேய்.

கோவை தொடர் குண்டு வெடிப்பின் போது பல அப்பாவி மக்கள் மாண்டு போனார்கள்
இதற்கு யார் காரணம் மதம் என்ற கொடிய நோய்தான்.
தமிழ் மன்னர்கள், தமிழர்கள் அன்று முதல் இன்றுவரை மதத்தின் பெயரால் யாரையும் கொன்றது இல்லை
மதத்திற்கு அப்பாற்பட்டவன்தான் தமிழன் அவனே ஆதிமனிதன்.
அவனே நாகரிகத்தின் உச்சானி.

//மிகவும் மோசமான பதிவு..//
சரி கிளம்பு காத்து வரட்டும்,
ஒசாமாவை பற்றி ஆகா ஒகோனு போட்டா நல்ல பதிவுனு சொல்லுவ.

Tamilan said...

நாம் ஏன் ஒரு இயக்கமாக எடுத்து செல்ல கூடாது ? ஆதரவு உண்டா ?