Sep 18, 2011

சாத்தானின் போலி உண்ணாவிரதம்!

நரேந்திர மோடி என்கிற மனிதகுல விரோதி, மனிதாபிமானம் இல்லாத மிருகம் 2002-ம் ஆண்டில் குஜராத்தின் முதல்வராக இருந்தபோது நடைபெற்ற மதக்கலவரத்தில் ஹிந்து பயங்கரவாதிகளால் 5000 க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள். அச்சமயம் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியினரின் ஆட்சி மத்தியில் நடைபெற்றது.

பாரதிய ஜனதா கட்சியில் இருக்கும் ஒரே ஒரு மிதவாத தலைவர் திரு. வாஜ்பாய் ஆவார். சுருங்கச்சொன்னால் தீவிரவாதிகளுக்கு மத்தியில் ஒரு மிதவாதி. குஜராத்தில் பயங்கரவாதி மோடி தலைமையில் நடைபெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான மதகலவரத்தையும் அதை தொடர்ந்து நடைபெற்ற துயரமான சம்பவங்களையும் நினைத்து மனம் வருந்திய பிரதமர் வாஜ்பாய், குஜராத் முதல்வர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அந்த கடிதம் இப்போது வெளியே வந்து கொலைகாரன் மோடியை துரத்துகிறது.

இப்போது 9 ஆண்டுகளுக்கு பின்னர் அந்த கடிதம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி வெளி கொண்டுவர பட்டுள்ளது. அந்த கடிதத்தில் வாஜ்பாய் கூறியிருப்பதாவது குஜராத்தில் நடைபெற்ற கலவரமும், அதைத் தொடர்ந்து நடந்த துயரச் சம்பவங்களும் என்னை கடும் மனவேதனைக் குள்ளக்கி உள்ளது. குஜராத்தில் இருந்து எங்களுக்கு புகார்கள் வந்து குவிந்தவண்ணம் உள்ளன. அங்கு சிறுபான்மை மக்கள் உயிர் வாழ்வது கேள்விக்குறியாகி விட்டது, கலவரத்தை நீங்களே (மோடி) முன்னின்று நடத்துவதாக தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன, அங்கு என்ன நடக்கிறது, உங்களுக்கு என்னவிதமான உதவிகள் தேவை என்னிடம் கேளுங்கள், உடனே அதை மத்திய அரசு செய்யும், சிறுபான்மையினரின் உயிர்களுக்கு உத்திரவாதம் அளிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு இந்த நாட்டில் வாழ முடியாது என்ற எண்ணம் ஏற்பட்டு விட கூடாது என்று குறிப்பிட்டிருந்தார்.

சிந்திக்கவும்: அமைதி, ஒற்றுமை, மதநல்லிணக்கம் ஆகியவற்றை வலியுறுத்தி இந்த ஹிந்துத்துவா சாத்தான் வேதம் ஓதுகிறது. வாஜ்பாயின் கடிதம் வெளிவந்திருக்கும் இந்த வேளையில் மோடியின் அரசியல் வாழ்க்கை அஸ்தமித்து போகாமல் இருக்க இந்த போலி உண்ணாவிரதம் ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது. வாஜ்பேய்க்கு அடுத்து பாரதிய ஜனதாவில் பெயர் சொல்லும் அளவுக்கு முக்கிய தலைவர்கள் யாரும் இல்லை என்பதால் பயங்கரவாதி மோடி முன்மொழியப்பட்டு வருகிறார்.

மேலும் மோடி குஜராத்தில் பண்ணிய கலவரத்தால் பாரதியஜனதா கட்சி மீண்டும் மத்தியின் ஆட்சியை பிடிக்கும் கனவு நினைவாகமலே இருந்து வருகின்றது.  இது இரண்டையும் ஒரே நேரத்தில் சரிசெய்யவே இந்த போலி உண்ணாவிரதம். என்று எது போன்ற பயங்கரவாதிகள் தண்டிக்கப் படுகிரார்களே அன்றே இந்தியாவுக்கு உண்மையான சுதந்திரம் இல்லையேல் இந்தியாவை பாதுகாக்க யாராலும் முடியாது.

66 comments:

Anonymous said...

Modi yenra saaththaan vetham oothukirathu.

Anonymous said...

Modi vaalga! Modi vaalga!!!!

Anonymous said...

Ivar peyar modiya illai kediyaa. - Santhose

Ravathi said...

Nalla pathivu. Thanks

Anonymous said...

GUJARATH PEOPLE ACCEPTED HIM. WHY OTHERS BLAH BLAH ....... IF THEY HAVE GUTS JOIN IN GUJARATH POLITICS & DEFEAT MODI !!!!!!

SURYAJEEVA said...

இங்க இருந்து அம்மா ரெண்டு பேரை அனுப்பி வச்சாங்களே அத பத்தி சிந்திக்களை போலிருக்கு நீங்க?

Sivamjothi said...

What you say about his achievements? No other CM did that(except kamaraj in TN).. Even Economist couldn't do

Unknown said...

Modi vaalga! Modi vaalga!!!!

Modi vaalga! Modi vaalga!!!!

Modi vaalga! Modi vaalga!!!!

Modi vaalga! Modi vaalga!!!!

Modi vaalga! Modi vaalga!!!!

Modi vaalga! Modi vaalga!!!!

Modi vaalga! Modi vaalga!!!!

Modi vaalga! Modi vaalga!!!!

Modi vaalga! Modi vaalga!!!!

Modi vaalga! Modi vaalga!!!!

Modi vaalga! Modi vaalga!!!!

Modi vaalga! Modi vaalga!!!!

Modi vaalga! Modi vaalga!!!!

Modi vaalga! Modi vaalga!!!!

Modi vaalga! Modi vaalga!!!!

Modi vaalga! Modi vaalga!!!!

Modi vaalga! Modi vaalga!!!!

Modi vaalga! Modi vaalga!!!!

Modi vaalga! Modi vaalga!!!!

Rafik said...

மோடி வாழ்கன்னு சொல்றவங்களுக்கும் ராஜபக்ஷே வாழ்கன்னு சொல்றவங்களுக்கும் எந்த வித்தாயசம் இல்ல.. தன் குடும்பம் சூரயாடப்பட்டால் தான் இவர்களுக்கு வலி தெரியுமா? அந்த வலியை உணர்வதற்கு குடும்ப உறவுகளோடு வாழவேண்டும் என்பது இல்லை..ஒரு மனிதனாக உணர்ந்து பார்த்தாலே.. போதும்.

Anonymous said...

குஜராத்தின் முதல்வர் நரேந்திர மோடியை குஜராத் முஸ்லிம்களே வாழ்த்துகிறார்கள்.இக் கட்டுரை தவறானது.

Anonymous said...

குஜராத் முதல்&மந்திரி நரேந்திர மோடியை குஜராத்தில் உள்ள அனைத்து தரப்பினரும் ஆதரிக்கிறார்கள்.

நரேந்திர மோடி தலைமையில் குஜராத் இந்தியாவின் முதன்மை மாநிலமாக திகழ்ந்து வருகிறது.

உண்ணாவிரத போராட்டத்தின்போது, கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் என்று அனைத்து தரப்பு மக்களும் நரேந்திர மோடிக்கு நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர்.

குஜராத்தில் பெரும்பாலான முஸ்லிம் தொகுதிகளில் பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெற்றுள்ளது. மொத்தத்தில் குஜராத் கலவரத்தை அங்குள்ள மக்களே மறந்து விட்டார்கள்.

மற்ற மாநிலங்களில்தான் குஜராத் கலவரம் பற்றி பெரிதாக பேசப்படுகிறது. இந்து&முஸ்லிம் என்று பிளவை ஏற்படுத்தி காங்கிரஸ் கட்சி நன்றாக குளிர் காய்கிறது.

குஜராத் கலவரம் பற்றி பேசுபவர்கள், அந்த கலவரத்திற்கு காரணமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை பற்றி ஏன் பேசவில்லை?

தற்போது உள்ள அரசியல்வாதிகளில் இந்தியாவுக்கு பிரதமராக வருவதற்கு தகுதியான ஒரே நபர் நரேந்திர மோடி மட்டும்தான். அவருடைய தலைமையில் இந்தியா வல்லரசாக மாறும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் கிடையாது.

Anonymous said...

poda poda velaya paarthukinu

Anonymous said...

ulagam fulla muslim pandre kolaikal entha kanakku. Appa intha kolaikala support pandra ella muslim kalum saathankala.

நிவாஸ் said...

பரவயில்லையே,

தாய்க்கும் தாரத்திர்க்கும் வித்தியாசம் தெரியாத வால்காவில் இருந்து கங்கைக்கு ஓடிவந்த பார்ப்பன வந்தேறி கும்பலின் வக்காளத்துகரானே வா வா காட்டிக் கொடுத்தும், கூ....... கொடுத்தும் ஆகிலேயனை உள்ளே விட்டு பதவிகண்ட பராக்கிரம வீரர்களின் தலைவனே, பூணுலும் குடுமியும் வைத்துக்கொண்டு கோவில் கருவறையில் ஆலிங்கனம் செய்யும் புனிதர்களின் தலைவனே வா வா

தமிழனுடன் பழகி உனக்கும் தன்மானம், சூடு, சொரணை எல்லாம் வந்துவிட்டதுபோல் இருக்கிறதே? ஆச்சர்யம்தான்!!!!!!!!!!!!!!!!!!!!!

ஹ ஹா ஹா...............

சிதம்பர ரகசியமே கருப்புதானடா அரைகுறை முண்டமே

ஹ ஹா ஹா...............

vanjoor said...

click and read the link

இது.. நரகாசுரன் கொண்டாடும் தீபாவளி..!

2002 பிப்ரவரி, மார்ச் மாதங்களில் கோர தாண்டவம் ஆடிய குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையில், நூற்றுக்கணக்கான முஸ்லிம் பெண்களின் கற்புகள் சூறையாடப்பட்டதும்...

ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டதும், பல்லாயிரக் கணக்கானோர் படுகாயப் படுத்தப்பட்டதும்,

இலட்சக் கணக்கானோர் உடைமைகள் களவாடப்பட்டதும்...

ஹிந்துத்துவா பயங்கரவாதிகளின் கண்களில் அகப்பட்ட கர்ப்பிணிகள், குழந்தைகள், ஊனமுற்றவர்கள் உட்பட எந்த ஒரு முஸ்லிமும் தப்ப இயலாதவாறு சுமார் 2 மாதங்கள் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இந்திய இறையாண்மையே சீரழிக்கப்பட்டதும்...

இதற்கெல்லாம்... ஆரம்பமாக 3 நாள் சட்டம் ஒழுங்குக்கு விடுமுறை அளித்துவிட்டு... இந்த "அமைதிச்சீரழிவு" & "மதவெறி" இவற்றுக்கு எல்லாம் மூல காரணம் இன்னார் என்று தெஹல்கா ஸ்டிங் ஆபரேஷனில் வீடியோ ஆடியோ ஆதாரங்களுடன் அப்பட்டமாக நிரூபிக்கப்பட்ட ஹிந்துத்துவா நரகாசுரர்களின் தலைவன்தான் நர்ர்ர்ரேந்திர மோட்ட்டி..!


.

மகேஸ் said...

ஆமாய்யா, நீங்க மட்டும் தான் நல்லவிங்க, உங்களைத் தவிர மத்தவிங்க எல்லோரும் கெட்டவங்க.

1.இத்தனை குண்டு வெடிப்புகளுக்குப் பிறகும் கேவலமாக பதவியில் இருக்கும் சிதம்பரத்தைப் பற்றி எழுதவும்.

2. குண்டு வெடிப்புகளில் கைது செயயப்படுபவர்கள் எல்லோருமே இஸ்லாமியர்களாகவே இருக்கிறார்களே எப்படி?
3. கள்ள நோட்டுக்கள் வைத்திருப்பதாக கைது செய்யப் படுபவர்கள் பெரும்பாலும் இஸ்லாமியர்களாகவே இருக்கிறார்களே எப்படி?

4.இந்தியாவில் சிறுபான்மையினருக்காக
பெரும்பான்மையினர் அடங்கிச் செல்ல வேண்டுமா?

நடுநிலைமையோடு புத்தியிருந்தால் 'சிந்திக்கவும்.'

மகேஸ் said...

பாகிஸ்தானில், அரேபியாவில் ஒரு இந்து, இங்கே இந்தியாவில் இருப்பது போல சுதந்திரமாக வாழ் முடியுமா?

புத்தியிருந்தால் 'சிந்திக்கவும்'.

மகேஸ் said...

எல்லா இந்துவும் பார்ப்பணன் கிடையாது.

நீங்களும்/உங்களின் முந்தய தலைமுறையோ இந்துவாக இருந்து, பணத்துக்காவோ, பயத்தின் காரணமாகவோ மதம் மாறியவர்கள்.

உங்களை ஒரு அரபு நாட்டவன் இரண்டாம் தர முஸ்ஸீமாக வே பார்க்கிறான். அவனைப் பற்றி எழுது.


புத்தியிருந்தால் 'சிந்திக்கவும்.'

மகேஸ் said...

பாகிஸ்தானில், அரேபியாவில் ஒரு இந்து, இங்கே இந்தியாவில் முஸ்லீம்கள் இருப்பது போல சுதந்திரமாக வாழ் முடியுமா?

புத்தியிருந்தால் 'சிந்திக்கவும்'.

vanjoor said...

சுட்டியை சொடுக்கி படிக்கவும்.


1.
அம்பலமாகும் காவிப்ப‌டையின் இருட்டு ர‌க‌சிய‌ங்க‌ள். "இந்தியா டுடே"


2.
உண்மையான பயங்கரவாதிகள். ஒரு பார்வை. Video.3.
தீவிரவாதம் முஸ்லீம்களின் தனிஉடைமையா? விடியோ. உரை. கேள்வி-பதில்.


4.
ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம்! அசீமானாந்தாவின் ஆதாரம்!!

vanjoor said...

சுட்டியை சொடுக்கி படிக்கவும்.


முஸ்லிம்களை காணும் போது கடித்துக் குதறிவிடலாம் என்ற எண்ணம் முஸ்லிம்களின் தாடியை, தோற்றத்தைக் கண்டால் வெறுப்பு; அவர்களை எதிர்ப்பதும் அவர்களுக்கெதிராகப் பிரச்சாரம் செய்வதும்தான் எனது முழுநேர தொழிலாக மாறியது.

ஒரு இஸ்லாமிய RSS எதிர்ப்பாளனாக இருந்து இன்று ஒரு முஸ்லிமாக இருக்கும் வேலாயுதன்..

***வாஞ்ஜுர்*** said...

சுட்டியை சொடுக்கி படிக்கவும்.


இஸ்லாம் வெறுக்கப்பட வேண்டுமா? எதை மறுக்க? எதை ம‌றைக்க?


.

விடுதலை said...

(நரேந்திர ) மோடி மஸ்தான் வேலை எடுபடாது

சென்னை போன்ற இடங்களில் ஏமாற்று வித்தை காட்டி பிழைப்பவர்களை மோடி மஸ்தான் என்று கூறுவதுண்டு.

தற்போது குஜராத் முதலமைச்சரான நரேந்திர மோடிக்கு இந்த பெயர் பொருத்தமாக உள்ளது. காரணம் மத நல்லிணக்கம் காக்க அவர் புதிய அவதாரம் எடுத்திருப்பது தான்.

குஜராத்தில் தனது ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள மக்களை இரு கூறுகளாக பிரித்து அரசியல் நடத்தி வரும் மோடி,

தனது அதிகாரப் பசிக்காக ஆயிரக்கணக்கான முஸ்லிம் மக்களின் உயிரைக் குடித்தவர்.

இதற்காக சிறப்பு நீதிமன்றத்தின் விசாரணையை எதிர் நோக்கியுள்ளார்.

குஜராத் கலவரத்தில் மோடி உள்பட 63 அதிகாரிகளை சேர்ப்பதா, வேண்டாமா என்பது குறித்து அகமதாபாத் விசாரணை நீதிமன்றம் தான் முடிவெடுக்க வேண்டுமே தவிர,

நேரடியாக உச்சநீதிமன்றம் அல்ல என்று தான் சமீபத்தில் தீர்ப்பு வந்ததே தவிர

குஜராத் கலவரத்தில் மோடி குற்றமற்றவர்; அவர் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று அல்ல.

ஆனால் ஈறை பேனாக்கி பேனை பெருமாளாக்கும் கலையில் தேர்ச்சி பெற்ற இந்துத்வா சக்திகள்,

உச்சநீதிமன்றத் தீர்ப்பை மோடிக்குக் கிடைத்த வெற்றியாக சித்தரிப்பது ஏமாற்று வேலை என்பதை நாட்டு மக்கள் நன்கறிவார்கள்.

குஜராத் கலவரம் நடந்தபோது காவல்துறை உயர் அதிகாரிகளாக இருந்த பலர் இப்போது மோடிக்கு எதிராக நீதிமன்றத்திலேயே சாட்சியம் அளித்துள்ளனர்.

கலவரத்திற்கு முக்கிய காரணகர்த்தா மோடி தான் என்று அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

கலவரத்தைத் தடுக்காமல் வேடிக்கை பார்க்குமாறு காவல்துறையினருக்கு உத்தரவிட்டார் என்ற உண்மைகள் எல்லாம் இப்போது வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கின்றன.

அவரது உண்மை முகம் இப்படி இருக்கையில், நாட்டு மக்களை ஏமாற்ற உத்தமர் போல் மூன்று நாள் மத நல்லிணக்க உண்ணாவிரதத்தில் அவர் ஈடுபட்டிருப்பதை யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

இதுபோன்ற மோசடிக்காரர்களால் தான் சமீப காலமாக உண்ணாவிரதம் என்ற போராட்ட வடிவத்தைச் சொன்னாலே பலர் கேலியாகப் பார்க்கிறார்கள்.

பல லட்சம் ரூபாய் செலவில் குளு குளு அறையில் இந்த உண்ணாவிரதம் நடைபெறுகிறது.

எளிமைக்கு பெயர்போன காந்தி பிறந்த மண்ணில் தான் இந்தக் கொடுமைகள் நடக்கின்றன. இந்த உண்ணாவிரதத்திற்காக நாடு முழுவதும் பத்திரிகைகளுக்கு அரசு செலவில் கோடிக்கணக்கான ரூபாயில் முழுப்பக்க விளம்பரம் வேறு.


இதுபோன்ற மோசடி வேலைகளால் மோடி தன்மீதுள்ள ரத்தக் கறையை மறைத்துவிட முடியாது.

கோத்ரா ரயில் நிலையத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் எரிக்கப்பட்ட சம்பவம்,

அதைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் ஏற்பட்ட கலவரம், அதில் ஆயிரக்கணக்கான சிறுபான்மை மக்கள் கொல்லப்பட்டது, குல்பர்கா வீட்டு வசதி கழக வளாகத்தில் இருந்த காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ஈசான் ஜாப்ரி உள்பட 36 பேர் உயி ரோடு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் ஆகியவை மோடியின் உண்மை முகத்தை நாட்டு மக்கள் முன்பு காட்டிவிட்டது.

விரைவில் விச ாரணை நீதிமன்றத்தால் தமக்கு ஆபத்து வரப் போகிறது என்று தெரிந்தவுடன் சிறுபான்மை மக்களின் நண்பன் போல் நடிக்கிறார்.

இதற்காக கூலிக்குச் சிலரை அழைத்துவந்து அருகிலேயே வைத்துக் கொண்டார்.

இப்படிப்பட்ட நாடகத்திற்கு தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள சில கட்சிகளும் அதிமுக போன்ற மதச் சார்பற்ற கட்சிகளும் வாழ்த்துத் தெரிவித்திருப்பது உண்மையிலேயே கவலையளிக்கிறது.


விடுதலை
http://rootsredindia.blogspot.com/2011/09/blog-post_19.html

.

Anonymous said...

அய்யா,
1. கோத்ரா ரயிலை எரித்தது யார்?
2. காஷ்மீரில் இந்துக்களை அக்காலத்தில் இருந்து இக்காலம் வரை கொன்று குவித்து வருவது யார்?

சவுதியில் ஒரு இந்து இது போல் போராட முடியுமா?

Anonymous said...

Muttaale Saudi Muslim naadudaa india Hindu naadu illai ithukooda theriyala pesavanthuttaan.

Anonymous said...

Kothraavai yeriththathu RSS theeviravaatha Iyakkam.

Unknown said...

சாத்தான்,பேய் போன்றவற்றில் முஸ்லீம்களுக்கு நம்பிக்கை இல்லை என்றார்களே!
எதிர் அணியினரை இகழ்ந்து மகிழ்வது அனிவரின் வழக்கமே! தவறில்லை!

உப்பைத் தின்றவர், தண்ணீர் குடித்தேயாக வேண்டும்!மோடி விதிவிலக்கல்ல!

சரி! முஸ்லீம்கள் நிகழ்த்திய/நிகழ்த்திக் கொண்டு வரும் பயங்கரவாத நிகழ்ச்சிகளைப் பற்றி, திட்டி ஒரு பதிவு போடுங்கள், நீங்கள் நேர்மையாளர் எனில்!

Anonymous said...

வெள்ளையர்களை வந்தேறிகள் என்று சொல்லும் நிவாஸ் அவர்களே, முஸ்லிம்கள் கூட வந்தேறிகள் தான்.

பண்டிட்களின் பாரம்பரிய பூமியான காஷ்மீரை விட்டு அவர்களை அடித்து விரட்டிய சாத்தான்கள் யார் என்பதை கட்டுரையாளர் விவரித்தால் நன்றாக இருக்கும்.

குஜராத் கலவரத்தைப் பற்றி வாய் கிழிய பேசுபவர்கள், கலவரத்துக்கு காரணமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைப் பற்றியும் வாசகர்களுக்கு விவரிக்க வேண்டும்.

கரசேவகர்களை ரயில் பெட்டியில் பூட்டி வைத்து உயிரோடு கொளுத்திய சாத்தான்களை பற்றியும் அவர்களுடைய கொடூர தாண்டவங்களை பற்றியும், நீங்கள் ஒரு நேர்மையான பதிவாளராக இருந்தால் கட்டுரை எழுதுங்கள்.

Anonymous said...

Modi is the kedi

Anonymous said...

Modi vaalga........

Modi vaalga........

Modi vaalga........

Modi vaalga........

Anonymous said...

Modi he is the gentle man. By ......Ram.

Anonymous said...

Neengal tamilargalukku aatharavaa yeluthureengal, thaliththukalukku aarharavaa yeluthureengal, muslimgalukkum, kirishthavargalukkum aatharavaa yeluthureengal, pengalukku aatharavaa yaluthureengal, hindukalukkum aatharavaa yeluthungaleen???

Anonymous said...

We will make ramarajiyam soon. U guys wanna go to Pakistan. Soon. ...... Ram ram ram

Anonymous said...

India is the hindu country. We will go get soon Pakistan, Bangladesh, afganistan, saudi Arabia and we make aganda baratham. Barath mathagi ji. By ///// karunanithi.

Anonymous said...

Modi is the Devil, he is the big devil in the world.

Anonymous said...

Nalla pathivu vaalthukkal...... Mustafa

தாத்தாச்சாரியார் said...

சுட்டியை சொடுக்கி படித்து சிந்திக்கவும்.


>>>> எது இந்து மதம்? நம்தேசத்தில் இருந்த 450 மதங்களில்.? சர்டிபிகேட்களில் ‘ஹிந்து’ என்று எழுதுகிறார்களே ஏன்? வேதங்களில் ஹிந்து என்றோ இந்து என்றோ ஒரு இடத்தில் கூட இல்லவே இல்லை. கிடையவே கிடையாது. ‘ஹிந்து’ என்ற பெயர் நமக்கு அந்நியன் சூட்டிய பெயர். அதைத்தான் நாம் இன்று சூட்டிக் கொண்டிருக்கிறோம்.


>>>>
இந்துமதம் இந்திய மதமா? இந்துமதம் இந்தியர்கள் இல்லாத பிராமணர்களின் மதம். இந்து மதமும் இந்திய மதம் இல்லை! இல்லை! இல்லவே இல்லை! இந்துக்களின் நாடு என்கிறார்களே, இந்தியா இந்துக்களின் நாடு என்று எந்த வேதத்தில், புராணத்தில் சட்டத்தில் இருக்கின்றது? அறிவிற் சிறந்த, படித்த, பட்டம் பெற்ற தமிழர்களே! தெளிந்து, மற்றவர்க்கும் தெளிவூட்டுங்கள்>>>> இந்து மதத்திற்கு தனி உரிமையோ சிறப்புரிமையோ இந்தியாவில் கிடையாது, மதத்தின் தனியுரிமை சிறப்புரிமை விரும்பினால் இந்த நாட்டுக்கு வெளியே எங்கே வேண்டுமானாலும் சொல்லலாம்’ நேருவின் கோபம்

>>>> இந்து மதம் எங்கிருந்து வந்தது?


>>>> இந்துக்களே! விழிமின்! எழுமின்! 6. இந்துகளுக்கு கடவுள் பிராமணனே ? கடவுள் மந்திரங்களுக்கும், மந்திரங்கள் பிராமணர்களுக்கும் கட்டுப்பட்டவை. பிராமணர்களே நமது கடவுள். உன்னையே நீ கேள்? உன்னுடைய இறைவன் யார்?


>>>> பிராமணர்கள் தமிழகத்திலே வாழக்கூடாதாம்.? பிராமணர்கள் சமஸ்கிருதம் தவிர வேறு பாஷை எதுவுமே பேசினால் பாவம் . பிராமணர்கள் வாழ வேண்டிய பகுதி ஆப்கானிஸ்தானாக இருக்கிறது. தமிழா, வேதம் உன் தாய்மொழியை கெட்டது, உன் தாயை கெட்டவள் என்கிறது. வேதம் சொன்ன எல்லாவற்றையும் செய்வாயா?

.

Anonymous said...

அவாளுக்கு ஒத்து ஊதிக்கொண்டிருக்கும் இந்த பிற்படுத்தப்பட்ட இனத்தை சேர்ந்த மோடி பிரதமர் கனவுல மிதக்குது,அவா விட்ருவாளா?உமாபாரதி,பங்காரு லட்சுமணை மேலே வர விட்டான்களா?அப்படி விட்டாலும்,அவாளின் நலனை பாதிக்காதவாறு வித்தை காட்டும் குரங்காகவே வைத்திருப்பார்கள்.தலைப்பு உண்மைதான்.சாத்தான் இப்போது வேதம் ஓதுகிறது. அதிலேயே எல்லாம் அட்ங்கி விட்டது.-----வாசன்

NANBAN SALIH said...

அருமையான பதிவு. உண்மைகளை உரக்கச் சொல்லும் ”சிந்திக்கவும்” தளத்துக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

சகோதர்களே! மோடியின் தற்போதைய நாடகத்தை கண்டு 2002 கலவரத்தை மறந்துவிடாதீா்கள். மதநல்லிணக்கத்துக்காக உண்ணாவிரதம் இருக்க மோ(கே)டிக்கு என்ன தகுதி இருக்கிறது.

நண்பா் நிவாசின் கவிதை சிந்திக்க வைக்கிறது.

Anonymous said...

நரபலிமோடியின் உண்ணாவிரத நாடகம்.

காந்திப் பிறந்த மண்ணை சிறுபான்மை அப்பாவி முஸ்லீம்களின் இரத்தத்தால் தோய்த்து கலங்கப்படுத்திய கொலை வெறியன் இன்று சமூக நல்லிணக்கத்திற்காக உண்ணாவிரதம் இருக்கிறேன் என்றுக் கூறுவது அதுவும் பத்தாயிரம் முஸ்லீம்களுடன் ?? வேஷம் என்று உலகுக்குத் தெரியாதா ?

நான் மட்டும் முதல்வராக இஇருந்திருக்க வில்லை என்றால் இந்நேரம் நானே முஸ்லீம்களின் மீது குண்டுகளை வீசி கொன்றொழித்திருப்பேன் முதல்வர் பதவி என்னைத் தடுக்கிறது என்றுக் கூறி சங்பரிவார குண்டர்களுக்கு கொலைவெறி ஊட்டியதையயும்,

குஜராத்தின் காவல்துறை உயரதிகாரிகளுடன் ரகசிய அமர்வுக்கு ஏற்பாடு செய்து அதில் இரண்டு நாட்கள் சங்பரிவார குண்டர்களின் அட்டூழியத்தை கண்டுகொள்ள வேண்டாம் என்றும் மூன்றாவது நாள் என் பதவியை தக்கவைத்துக் கொள்வதற்காக கட்டுப்படுத்தி விடுங்கள் என்றுக் கூறி உத்தரவிட்டதையும்

தெஹல்கா மோடியின் ஒரிஜினல் நரபலி முகத்தை தோலுரித்து உலகுக்குக் காட்டியதை அவ்வளவு சீக்கிரம் உலகம் மறந்திருக்கும் என்று நினைத்து விட்டதா?

பத்தாயிரம் அல்ல பத்து லட்சமும் அல்ல பத்து கோடி முஸ்லீம்களை திரட்டி பிரம்மாண்டமான சமூக நல்லிணக்க மாநாட்டை மோடி நடத்தினாலும் 2002ல் முஸ்லீம் பெண்களின் மீதான கற்பழிப்புகள் மற்றும் படுகொலைகளினால் மோடியின் மீது விழுந்த கொலை வெறியன் என்ற கரும் புள்ளி கரையவே கரையாது.

குறைந்த பட்சம் நரேந்திர மோடி என்றப் பெயர் நரபலி மோடியாக மாறியதுக் கூட மீண்டும் நரேந்திர மோடியாக மாறுவது கஸ்டம்.

காக்கை எத்தனை தான் விழுந்து விழுந்து குளித்தாலும் கொக்காக மாற முடியாது என்பதை மோடியும், மோடியை ஆஹா, ஓஹோ வென்று தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடும் பார்ப்பன பத்திரிகைகளும் விளங்கி கொள்ளட்டும்.

இந்தியாவின் மதசார்பின்மையை குழி தோண்டிப் புதைத்து உலக அரங்கில் இந்தியாவை தலைகுணியச் செய்த கயவர்கள் ஒன்று விடாமல் துடைத்தெறியப்படாத வரை இந்தியாவில் அமைதி, ஒற்றுமை, மற்றும் சமூக நல்லிணக்கத்தை ஒருக்காலும் நிலை நாட்டவே முடியாது.

முஸ்லீம்களின் பங்கு

குஜராத்தின் ஐந்து மண்டலங்களிலிருந்து தலா இரண்டாயிரம் முஸ்லீம்களை கொண்டு வந்து சேர்ப்பதை குஜராத் சிறுபான்மை அமைப்புத் தலைவர் தன்வீர் சேட்டிடம் பொறுப்பை ஒப்படைத்து கவனிக்க வேண்டிய முறையில் அவரை கவனித்ததால் அவர் முஸ்லீம்களிடம் சென்று 2002 நிகழ்வுகளை நினைவுபடுத்தி வலுக்கட்டாயமாக கொண்டு வந்து சேர்த்துள்ளார் என்பதுவே நிதர்சனமான உண்மை.

காரணம் 2002 முஸ்லீம்களின் படுகொலைக்குப் பிறகு நடந்த சட்டமன்ற தேர்தலிலும் கூட அதிக வாக்குகுள் முஸ்லீம் தொகுதிகளில் மோடிக்கு விழுந்ததாக தகவல் அப்பொழுதே வெளியாகின

அந்த ஓட்டுகள் விழுந்தவைகள் அல்ல விழ வைத்தவைகள் என்பது உலகுக்கேத் தெரியும்
இதிலிருந்தே மேல்படி நாடக அரங்கில் கலந்து கொண்ட முஸ்லீம் ஆண், பெண்கள் அனைவரும் தாமாக பங்கேற்க வில்லை, பங்கேற்க வைத்துள்ளனர்.அனைவருக்கும் நீதி ?

2002 கலவரத்திற்கு முன்பும், பின்பும் முஸ்லீம்கள் குஜராத் அரசு அதிகாரத்தில் எத்தனை பேர் அமர்த்தப்பட்டுள்ளனர் ?

குஜராத்தில் மோடியின் ஆசீர்வாதத்துடன் இயங்கும் பிரபல கம்பெனிகளில் எத்தளை முஸ்லீம்கள் உயர் பெறுப்பில் அமர்த்தப் பட்டுள்ளனர் ?

2002ன் கலவரத்தில் வீடு வாசல்களை இழந்து அனாதை ஆஸ்ரமங்கிளில் அடிப்படை வசதிகள் இல்லாமல் பல வருடங்கள் அனாதைகளாய் கிடந்து அல்லல் பட்ட முஸ்லீம்களில் எத்தனை ஆயிரம் பேருக்கு மீண்டும் வாழ்வாதார வசதிகளை செய்து கொடுத்தார் ?

என்றப் புள்ளி விபரங்களை வாசித்துக் காட்டி விட்டு மேற்காணும் அனைவருக்கும் சமநீதி கிடைக்க நான் பாடுபடுகிறேன். என்றுக் கூறி இருந்தால் திருந்தி இருக்கிறார் என்று நம்பலாம் ?


ஏன் இந்த திடீர் ட்ராமா ?

அண்ணா ஹசாரேவின் உண்ணாவிரதத்தை உலக சாதனையைப் போல் பத்திரிகைகள் எழுதி வருவதைக் கண்ட மோடி வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் பதவிக்கு தன்னுடையப் பெயரும் அடிப்பட்டு வருவதை அறிந்த மோடி ஓட்டுக்காக நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு முஸ்லீம்களிடம் வாலாட்டிக் கொண்டு வரவிருக்கிறார். அது தான் இந்த உண்ணாவிரத நாடகம் புரிந்து கொள்பவர்கள் தெளிவாகப் புரிந்து கொள்வார்கள்.

Anonymous said...

Modi nallavar vallavar musilmgalai kolvathil

Anonymous said...

MODI NALLAVAR, VALLAVAR , GUJARATH MAANILATHAI MUNNETURUVATHIL.......
WHY SOME CATS SHOUT HERE AS MEOW, MEOW!!!!!!!!!!!!!

அஞ்சா சிங்கம் said...

இதை பற்றி விரிவான கட்டுரை எனது தளத்தில் போட்டிருக்கிறேன் .
அது ஒரு புதிய பார்வையில் .............
அவசியம் படித்து பார்த்து கருத்து சொல்லவும் .............
http://anjaasingam.blogspot.com/2011/09/blog-post.html

kajci SIKKANTHAR said...

MODIKKU MARANA BAYAM VANTHU VIDDATHU ATANALTAAN AMAITI NADAKAM..MODIYAL BATIKKA BADDAVANIN KANNIR MODIYAI SUMMAA VIDAATHU VISITTIRA MANA MARANAM MODIKKU VARUM YANBATHIL BATIKKABADDAVARKAL KADAUL MAL NAMBIKKAIUDAN KATTHIRUKKIRARKAL..MODI OLIGA,MODI OLIGA,MODI OLIGA....VAALGA INDIA. VAALGA INDIYA JANANAYAKAM.VAALGA INDIYA MUSLIM HINDU SAKOTARRARKAL ORDUMAI.....................

Anonymous said...

ஏக்க இறைவனின் திருபெயரால்

மூஃமின்களுக்காகவே பல பதிவுகளை எழுதியிருந்தாலும் தாவாப்பணிக்காக காஃபிர்களை இஸ்லாமின் பக்கம் திருப்ப பத்வாக்கள் எப்படி காஃபிர்களுக்கும் மனம் மகிழக்கூடியவையாக இருக்கின்றன என்பதை விவரித்து ஒரு பதிவு எழுதியுள்ளேன்
உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்
காபிர்கள் மனம் மகிழ பத்வாக்கள் பத்து.

அல்ஹம்துலில்லாஹ்

Anonymous said...

Ibnu Shakir yenkira parpana vatheriye unmai peyaril vaa. Imran

Anonymous said...

Un peyar Ibnu shakir Illai ramakobala iyaraa? Parpana vantheriye. Vanakkam un paatcha palikkaathu.

Anonymous said...

MODI IS A REAL INDIAN. I SUPPORT HIM. LONG LIVE MODI!!!!!!!!!!!!!
LONG LIVE MODI !!!!!!!!!!!!!!

Anonymous said...

Text oder Webseite übersetzen
மோடி ஒரு இந்திய தேசியவாதி. இந்தியாவை இந்தியர்கள் நேசிப்பது தவறா?
மோடி பிரதமரானால் இந்தியா வளர்ச்சியடையும்.
பெருமைபெறும். இந்தியாவில் ரோம இராட்சியம் விரட்டியடிக்கப்பட வேண்டும். ராம இராட்சியம் ஒன்றுதான் இந்தியாவின் எதிர்காலத்திற்கு தேவை.

Anonymous said...

MODI IS A GREAT LEADER OF INDIA.
HE IS OUR NEXT PM.

Anonymous said...

WE SUPPORT MODI.

IELANTHENRAL said...

Modi yanra NARAMAAMISAM Thinnum poli thesiyavathikalin Aattam neenda nalluku Nilaikathu.

IELANTHENRAL said...

கேடீஇன் ரசிகர்களே ! நர மோடியின் உண்ணாவிரதத்தில் முஸ்லிம்களும் கிருத்துவர்களும் கலந்துகொண்டது நர மோடியை வாழ்த்துவதற்கு அல்ல மாறாக அவர்கள் குஜராத்தில் உய்றோடு வாழ்வதற்கும் நர வேட்டைக்கு பயேந்தும் தான் என்பதை மறந்துவிடவண்டம்

Anonymous said...

Modi not a human he is a ....................? Every one know that.

Anonymous said...

இப்னு சாகிர், நீ சாகிருக்கு பொறந்தவனா? (இப்னு சாகிரின் அர்த்தம் அதுவே.). இல்ல, உன் அப்பன் யாருன்னு தெரியாததால சாகிருக்கு பொறந்தவன்னு நீனா வச்சுக்கிட்டியா? நீ உண்மையானவனா இருந்தா உன்னோட ஒரிஜினல் பேரோட எழுது, அத விட்டுட்டு, பேடிதனமா முஸ்லிம் மாதிரி நடிக்காதே.
--
பயாஸ்.

Anonymous said...

எக்க இறைவனின் திருப்பெயரால்
அன்பு சகோ.பயாஸ்,

உங்கள் மீது ஏக்க இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக.

இந்த மாதிரி கோபித்து எழுத என்ன நடந்துவிட்டது?

அல்லாஹ் காபிர்களை திட்டுவது போல நாம் திட்டலாமா?

இனிய சொல் பேச வேண்டும் என்று நபிஹெள் நாயஹம் மொஹம்மத் இப்னு அப்தல்லா ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியபடி பேச முயலலாமே?

காபிர்கள் மனம் மகிழ பத்வாக்கள் பத்து.
பதிவிலேயே உங்கள் கருத்துக்களை பதித்து காஃபிர்களை இஸ்லாத்தின் பக்கம் இழுக்கலாமே?

யா அல்லாஹ்
அல்ஹம்துலில்லாஹ்

Anonymous said...

raththam kuditha intha saaththanin boli unnavirutham india naattirkku theavaiyaa?
pungai mainthan.

புகல் said...

@மகேஸ் said...
வணக்கம் தோழர் மகேஸ்,
நான் உங்களுடன் எதிராடல் செய்வதாக எண்ண வேண்டாம்.
என்னுடைய சில கருத்தையும் நான் பதிவு செய்ய விழைகிறேன்.


1.இத்தனை குண்டு வெடிப்புகளுக்குப் பிறகும் கேவலமாக பதவியில் இருக்கும் சிதம்பரத்தைப் பற்றி எழுதவும்.
இதை நான் வழிமொழிகிறேன்**
** குண்டு வெடிப்புக்காக மட்டும அல்ல இன்னும் பிற நிறைய காரணங்கள் உண்டு,
ஏன சிதம்பரம் மட்டும் பதவியை விட்டு விலக வேண்டும்?
மன்மோகன் சிங், சோனியா இவுங்களுக்கு சாய் பாபா சாவுக்கு போக நேரம் இருக்கு,
மட்டை பந்து /கிரிக்கெட் விளையாட்டை பார்க்க நேரம் உண்டு
ஆனா தமிழ் மீனவர்கள் ஒவ்வொறு நாளும் செத்து மடிகிறார்கள்
அதை பற்றி என்றாவது இவர்கள் கவலை பட்டதுண்டா?

புகல் said...

@மகேஸ் said...
2. குண்டு வெடிப்புகளில் கைது செயயப்படுபவர்கள் எல்லோருமே இஸ்லாமியர்களாகவே இருக்கிறார்களே எப்படி?
மதபித்து பிடித்த கொடியவர்கள் தண்டிக்கபடவேண்டியர்கள்.
அதில் எவ்வித மாற்றுகருத்தும் இருக்க முடியாது.
அதற்க்காக எல்லா இசுலாமியர்களையும் குற்றவாளிகள் என்று சொல்வது அறமா?.

இதையே மற்றொறு கோணத்தில் :
இசுலாமியர்களையே குறிவைத்து கைது செய்தால் இசுலாமியர்களாகதான் இருப்பார்கள்.

3. கள்ள நோட்டுக்கள் வைத்திருப்பதாக கைது செய்யப் படுபவர்கள் பெரும்பாலும் இஸ்லாமியர்களாகவே இருக்கிறார்களே எப்படி?
இங்கே மதம் எவ்வாறு வந்தது.
அனைத்து மதத்திலும், இனத்திலும் தப்பு செய்பவர்கள் இருக்கிறார்கள். இன்று அரசியலில் ஊழல் செய்பவர்கள் பெரும்பான்மையானவர்கள் இந்துதான், அளவுக்கு அதிகமான கள்ளபணம் பதுக்கி வைத்திருக்கும் மார்வாடி, சேட்டு என மேட்டுகுடி இன மக்கள் அனைவரும் இந்துதான்.

புகல் said...

@மகேஸ் said...
4.இந்தியாவில் சிறுபான்மையினருக்காக
பெரும்பான்மையினர் அடங்கிச் செல்ல வேண்டுமா?
நிங்கள் குறிப்பிடும் இசுலாமியர் சிறுபான்மையர்க்கு
அப்படி ஒரு எண்ணம் இருப்பதாக நான் எண்ணவில்லை..
அதற்க்காக பெருபான்மையார்களாக உள்ள வட இந்திய இந்துக்கள்,
நேரம் கிடைக்கும் போது எல்லாம் இசுலாமியர்கள் என்ற ஒரே காரணத்திற்காக
அவர்கள் மிது வன்முறையை கட்டவிழ்த்து விடுவதும்,
பொருள்களை சூரையாடுவதும், கொலை செய்வதும் எந்தவிதத்தில் நியாயம்

பார்ப்பனர்கள் தமிழகத்தின் மிக சிறுபான்மையர்தான்
தமிழ்நாட்டில் பிழப்பு நடத்தும் இவர்கள்
ஏன் தமிழ்மொழியை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை
காரணம் சொல்ல முடியுமா?
--ஏன் கோயில்களில் கடவுள் வழிபாடு தமிழில் நடப்பதில்லை,
--தமிழக அரசு ஆணை பிறப்பித்தும் தமிழில் பூசெய் செய்யமுடியாது என்று சொல்ல என்ன இறுமாப்பு இவர்களுக்கு,
--கடவுள் பொது என்றால் ஏன் அனைத்து குலத்தவரும் புசாரி ஆகலாம் என்பதை எதிர்க்கிரார்கள்.
--பிறப்பால் தாழ்ந்தவர்கள் கோயில்களில் செல்ல தடை
இதை ஒழிக்க பெரியார், காமராசர், அண்ணா, கலைஞர் இன்னமும் எத்தனையோ பேர்
போராடினார்களே யாரும் பார்ப்பனர்களை அடித்தாகவோ, கொன்றதாகவோ இல்லையே
அந்த தலைவர்களுக்கு இருந்த செல்வாக்கிற்கு,
கிட்லர் போல் இவர்களை கொன்றுகுவித்திருக்க முடியும்.
ஆனால் அவர்களின் எண்ணம் அதுவல்ல அதுதான் தமிழரின் பண்பு.

நடுநிலைமையோடு அறிவிருந்தால் 'சிந்திக்கவும்.'
--இது தங்களுக்கும் பொருந்தும்

புகல் said...

@மகேஸ் said...
பாகிஸ்தானில், அரேபியாவில் ஒரு இந்து, இங்கே இந்தியாவில் இருப்பது போல சுதந்திரமாக வாழ் முடியுமா?.
நிங்க ஏன் அவ்வளவு தொலைவு போறிங்க,
இங்கு இருக்கும் கர்நாடகாவில், கேரளாவில், மும்பையில்
தமிழர்கள் மேல் எவ்வுளவு வன்முறை நடக்கின்றன தெரியுமா.
(உணமை என்னவென்றால் இன்றைய இந்தியா முழுவதும்
அன்றைய தமிழர்கள் ஆண்டுவந்தார்கள் கால சுழற்ச்சியில் இன்று இந்த நிலையில் உள்ளோம்)
தமிழர்களும் இந்தியர், அவர்களும் இந்தியர்.
தமிழர்களும் இந்துக்கள் அவர்களும் இந்துக்கள்
இதுக்கு என்ன சொல்லுவிங்க?.

இந்தியாவிடம் நம் தமிழகம் வரிபணத்தை கொடுத்துவிட்டு
நம் தமிழ் மீனவர்களை காப்பாற்ற இந்தியாவின் காலை நக்கி கொண்டுயிருக்கிறது.

இது மட்டும் அல்ல இன்னும் எத்தனையோ விடயத்தில் தமிழகத்தை இந்தியா எமாற்றி கொண்டுவருகிறது.

புகல் said...

@மகேஸ் said...
//பாகிஸ்தானில், அரேபியாவில் ஒரு இந்து, இங்கே இந்தியாவில் முஸ்லீம்கள் இருப்பது போல
சுதந்திரமாக வாழ் முடியுமா?//

இசுலாமியர்கள் இருக்கிறார்களா என்று எனக்கு தெரியவில்லை,
முதலில் தமிழர்கள் இந்தியாவில் அண்டை மாநிலத்தில் நிம்மதியாக இருக்கிறார்களா,
தமிழ் மீனவர்கள் தொழில்க்கு போழ்விட்டு உயிருடன் வீடு திரும்ப
முடிகிறதா
தமிழக விவசாயிகளுக்கு உரிய தண்ணிர் கிடைத்ததா?

1. இந்திய பாராளுமன்றத்தில் தமிழ் அனுமதியில்லை,
2. இந்திய தேர்வுகள் இந்தியிலும், ஆங்கிலத்தில் மட்டுமே --
--அப்ப தமிழன் என்ன அனாதைகளா, இல்ல இந்தியாவுக்கு பிழப்பு தேடி குடியேறியவர்களா
--தமிழில் நடத்த பல ஆண்டுகளாக போராட்டம் செய்ய வேண்டியுள்ளது.
3. சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக்க
தில்லி அரசாங்கத்தின் காலை நக்க வேண்டிய அவலநிலை,
--சொந்த ஊரில் இருத்துகொண்டு சொந்த மொழியை உயர்நீதிமன்றத்தில்
கொண்டுவர போராட வேண்டிய அவலநிலை என்ன விடுதலை .
4. நடுவன அரசு இந்தியை அனைத்து மாநிலத்திலும் திணித்து
இந்தியை ஒரு வணிக மொழியாக மாற்ற முயற்ச்சிக்கிறது,
இது மறைமுகமாக இந்தியை தாய்மொழியாக கொண்டவர்களை
முதல் நிலை மக்களாவும் மற்றவர்களை இரண்டாம் நிலை மக்களாகவும் பாவிக்கபடுகிறார்கள்
5. நமக்கு தரவேண்டிய நியாயமான தண்ணிர்கூட தரமறுக்கிறார்கள் அப்பறம் என்ன இந்திய ஒறுமைபாட்டு

இப்படியாக தமிழ், தமிழர்களுக்காக போராடினால் அவர்களை மொழி வெறியர்கள், இன வெறியர்கள் என்று பொய் பரப்புவது

இப்படி தமிழுக்கும், தமிழர்களுக்கும் எதிரா இந்தியா என்ன செய்தாலும் நாம் பொருத்து கொள்ள வேண்டும் அப்படி செய்தால்தான்
நாம் உண்மையான இந்தியர்கள் என்றால் அப்படிபட்ட இந்தியாவே தேவையில்லை.

புகல் said...

@மகேஸ் said...
//நீங்களும்/உங்களின் முந்தய தலைமுறையோ இந்துவாக இருந்து,
பணத்துக்காவோ, பயத்தின் காரணமாகவோ மதம் மாறியவர்கள்.//

இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.

ஏன் ஒருவன் (இல்லாத)கடவுளை எந்த அடிப்படையில் வணங்குகிறான்.
தனக்கும், தன் குடும்பத்துக்கும் கெட்டது எதுவும் நேர்ந்துவிட கூடாது என்ற பயமும்,
மேலும் பணம், பொருள் நிறைய கொடுக்க வேண்டும் என்ற விருப்பத்தால்தான் வணங்குகிறான்

தமிழன் இயற்கையை மட்டுமே வணக்கி வந்தான்.
தமிழர்கள் ஏன், எதற்காக வடவர்காளன இராமன், கிருசுணன்
இன்னும் பிற வடநாட்டவர்களின் கடவுளை வணங்க ஆரம்பித்தான் என்று சொல்ல முடியுமா?
--இந்து மத பண்டிகை என்று சொல்லபடும் பண்டிகைகள் எதாவது தமிழர்களின் வாழ்கை முறையோடு ஒன்றிபோகிறதா,
--அந்த பண்டிகைகளின் பெயர் விநாதயகர் சதுத்திர்த்தி, சரஸ்வதி பூசை, தஸ்ரா, நவராத்திர,
அஷ்டமி, தீபாவளி இன்ன பிற... எதாவது தமிழ் மொழியோடு ஒன்றிபோகிறதா.
--இந்து மதங்களின் நூல்கள் ஏன் ஒன்றும் கூட தமிழில் இல்லை,
--இந்து கடவுளின் பெயர்கள் ஏன் ஒன்றும் கூட தமிழில் இல்லை.

Anonymous said...

Sariyaa sonneengal mr. Pugal... Valthukkal. Natpudan revathi.

Anonymous said...

Very good article. Thanks for sinthikkavum.

Anonymous said...

Modi he is the main leader in the hidu terrorist organization Of RSS