Aug 27, 2011

ஈழத்தமிழர்களை தூக்கிலிட்டால் தமிழகமே பற்றி எரியும்!

செய்யாத குற்றத்திற்காக தண்டனையை அனுபவிக்கும் சிறைக்கைதிகள்தான் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலையில் சிக்கியுள்ளவர்கள்.

செய்தி  1 , கருணாநிதி: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகிய 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய மத்திய, மாநில அரசுகள் முயற்சி எடுக்க வேண்டும் என்று கலைஞர் கூறியுள்ளார்.

முடிவெடுக்க இன்னும் சில நாட்களே இருக்கின்ற நிலையில் மத்திய அரசும், தமிழக அரசும் இந்தப் பிரச்சினையிலே அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு, இந்த மூவரின் மீதான தூக்குத் தண்டனையை ரத்து செய்திட வேண்டுமென்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்’’

செய்தி  2 , சீமான்: மூன்று பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி தொடர் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும்.

செய்தி  3 , திருமாவளவன்: இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் மூவரின் தூக்கை ரத்து செய்ய வேண்டும் என்று ஆங்கிலத்தில் எழுதிய அட்டையை ஏந்தியபடி நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தார்.  உள்ளே சென்று, அட்டையை உயர்த்தி பிடித்து மூவரின் தூக்கை உடனே ரத்து செய்ய வேண்டும் என்று ஆங்கிலத்தில் முழக்கமிட்டார். பின்னர் வெளிநடப்பு செய்தார்.

செய்தி  4 , பாமக:  புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி மனித சங்கில் போராட்டம் நடைபெற்றது. தமிழர் கழகம் புதுக்கோட்டை பாவாணன், நாம் தமிழர் சத்தியமூர்த்தி, பாமக மாவட்ட செயலாளர். தரணி.ரமேஷ் மற்றும் 100க் கணக்காணோர் தமிழின உணர்வாளர்கள் கலந்துகொண்டனர்.

செய்தி  5 , நடிகர் சங்கம்: இயக்குநர் பாரதிராஜா தலைமையில் சென்னையில் இயக்குநர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பின்னர் பாரதிராஜா, நடிகர், நடிகைகள்,  ஒன்றிணைத்து தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

செய்தி  6 , வக்கீல்கள்:  இந்த நிலையில் 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி ஐகோர்ட்டு வளாகத்தில் பெண் வக்கீல்கள் சுஜாதா, கயல்விழி, வடிவாம்பாள் ஆகியோர் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். மேலும் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி வக்கீல்கள் கிருஷ்ணகுமார், முருகபாரதி, சங்கரன் உள்பட ஏராளமான வக்கீல்கள் கையெழுத்து வேட்டை நடத்தி முதல்வர் ஜெயலலிதாவுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

செய்தி 7 , மாணவர்கள்: பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்கள் இன்று திடீர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூக்கிலிட ஆதரவு: இந்து முன்னணி தலைவர் பயங்கரவாதி ராம.கோபாலன் இன்று புதுவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ’’ராஜீவ் கொலை குற்றவாளிகளுக்கு தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில் அவர்கள் தண்டனைக்கு தயாராகியுள்ளனர். அவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும். அப்படியானால்தான் எதிர் காலத்தில் இத்தகைய கொடுஞ்செயல்களை யாரும் செய்ய பயப்படுவார்கள்’’ என்று கூறினார்.

சிந்திக்கவும்:  ஈழத்தமிழர்களின் 35 வருட போராட்டத்தை தங்கள் வல்லரசு என்கிற கனவினால் பலி வாங்கியது இந்தியா. தீவிரவாதி ராஜபக்சேக்கு உதவி செய்யவில்லை என்றால் சீன உதவிக்கு போகும் என்ற காரணத்தை சொல்லி ஒரு இனத்தையே அழிக்க காரணமாக இருந்தது. இதை ஆட்சியில் இருந்து வேடிக்கை பார்த்த கருணாநிதி இன்று ஆட்சி போனதும் நாடகம் போடுகிறார்.

இந்த நடிகர், நடிகைகள் சினிமாவில் நடித்தது போக இதுபோல் சந்தர்ப்பங்களில் சிறப்பாக நடித்து தமிழர் உணர்வு இருப்பது போல் காட்டி கொள்வார்கள். திருமா முதல் ராமதாஸ் வரை அரசியலில் தமிழ் உணர்வை காட்டி சரிந்து போன தங்கள் கட்சிகளை தூக்கி நிறுத்த அரும்பாடுபடுபவர்கள். வைகோ, சீமான், பழநெடுமாறன் போன்றவர்கள் தீவிர தமிழ் ஆதரவாளர்களாக இருந்தாலும் இவர்களின் போராட்ட வியூகத்தால் தமிழர்களுக்கு எந்த பயனும் ஏற்ப்படவில்லை.

இதில் மாணவர்கள், வக்கீல்கள் இவர்கள் உண்மையிலேயே இன உணர்வுடன் போராடும் மக்களே! ஆனால் இவர்கள் இந்த போலி அரசியல் வாதிகளை நம்பாமல் புதிய போராட்ட முறைகளை வகுக்க வேண்டும். இனி தமிழர்கள் மத்திய அரசிடம் உயிர் பிட்ச்சை கேட்பதை விட்டு விட்டு வேறு வழிகளை தேடவேண்டும்.

லட்ச்ச கணக்கான தமிழர்களை கொன்று, 35 வருட இனபோராட்டத்தை இனம் தெரியாமல் அழிக்க காரணமாக இருந்த ஒரு அரசிடம் போயி உயிர்பிச்சை கேட்பதை முதலில் விட்டோளியுங்கள். இவர்கள் யார் தமிழர்களை தூக்கில் போட! தமிழா அணி திரள்! சிறை கதவுகளை உடைத்து மூவரையும் மீட்டெடு. உறங்கியது போதும் ஆறரை கோடி தமிழர்களை மீறி 3 தமிழர்களை தூக்கில் போட முடியுமா? தமிழா இந்து நீ சிந்திக்க வேண்டிய தருணம்.

மும்பை கலவர நாயகன், ஹிந்துத்துவா பயங்கரவாதி இன, மற்றும் மதவெறி பிடித்தவன் பால்தாக்ரே இவன் பண்ணிய கொலைகளும், கலவரங்களும் எத்தனை? எத்தனை? இவனை போலீஸ் இதுவரை ஒரு வழக்கிலும் கைது செய்யவில்லை ஏன்? என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனை என்று சொல்கிறார்கள். பால்தாக்ரேயை கைது செய்ய கோர்ட் உத்தரவு கொடுத்தது அதற்க்கு இந்த பயங்கரவாதி சொன்னான் என்மேல் கைவைத்தால் மும்பையே பத்தி எரியும் என்று! மாநில மற்றும் மத்திய அரசை பயமுறுத்தினான்.

ஒரு குறுகிய ஹிந்துத்துவா பயங்கரவாதியால் இப்படி சொல்ல முடியும் என்றால் ஆறரை கோடி தமிழ் மக்களே உங்களால் மூன்று தமிழர்களை காப்பாற்ற இது போல் சொல்ல முடியாதா? நாமும் சொல்வோம் ஈழத்தமிழர்கள் மூன்று பேரை தூக்கிலிட்டால் தமிழகமே பற்றி எரியும்  என்று! கோழைகளாக இருந்தது போதும்! வீரத்தோடு எழுந்துவா! தமிழனின் வீரத்தை வரலாறு சொல்லட்டும்! எகிப்த்திய புரட்சி போல் தமிழகத்தில் ஒரு புரட்சி நடக்கட்டும்!
நட்புடன் - ஆசிரியர் புதியதென்றல்.

33 comments:

Anonymous said...

Saryaaga sonneengal puthiyathenral - raja

Ravathi said...

Nalla pathivu vaalththukkal thenral,...........

Ravathi said...

Thamila un veeram yenge! Siraigalai udaithrhu kappaatruvom eelaththamilargalai.

Anonymous said...

தூக்கில் போடனுமென்றல் முதலில் நரேந்தர மோடியை போடணும் இரண்டாவதாக பால்தாக்ரவை போடணும் மூன்றவதாக ராமகோபலனை
போடணும் நான்காவதாக கருணாநிதியை போடணும் இந்த நான்கும் தொலைந்தால் நாடு உருப்படும். நன்றியுடன்!!! ஐயப்பன்

Anonymous said...

Nalla pathvu, nalla sinthanaiyai thoondum pathivu. Vaalththukkal/////// jasmin

payapulla said...

அடடே! ராகுலும் பிரியங்காவும் தன் தந்தை கொல்லப்பட்ட போது எவ்வளவு துயரப்பட்டு இருப்பார்கள்? அட போடா வெண்ண. அவன் நோர்த் இந்தியன் டா...இவங்க யாரு? தமிழன். நமக்கு தனி நீதி அல்லவா?

Anonymous said...

Hinduthuva Rama kobalan he is no at tamilan, he is piramanan. """"""""""""?"""""""""""" Kovinthan

Anonymous said...

Ada payapulla ///// Rajiv ganthi eelaththukku amaithi padai yenra kolai kaara padaiyai anuppi vaiththu pallaayira kanakkil makkalai konru kuviththu, eelaththu pengalai karppaliththaargale avargal yellam eelaththu tamilan ivar Indian achche ungal thesa pakthi pongi valiutho. Eelaththil ivar anuppiya kolaikaara padai konrathu yellaam manitha uyirgal illaiyaa, piriyagaa, raagul mattumthaane inge aluthaargal ange moththa eelamum aluthathe itharkku yenna solla pooreengal.... Unmai sudum

Anonymous said...

Un Rajiv ghanthi mattum thaan manithan..... Eelaththil seththa tamilan ellaam yaaru.... Eelaththil amaithi padai panniya attooliyathirkku un raanuvaththaium athai anuppiya muttalgalaium thaan t000 murai thookil poodanum. @@@@@@@@@ mani maran.!!!!!!!

Anonymous said...

Inthiya amaithi padai kaama kottaangal veliye!!! Kolgai komaangalukku thookku thandanaiyaa

Anonymous said...

We are tamilan Only. we are not Indian. We have to think about like. That is we need now. They north indian central government never like Tamil Nadu. U guys are bulsit.

Anonymous said...

Eela pooraattaththin iruthi veerargal ivargal ivargalaium kaavu koduththu vidaathe thamilaa!!!!!! By- Maran'''

Ravathi said...

Yeppadium antha moovaraium veliye yedukka vendum. Ithu thamilargalin kadamai.

Anonymous said...

Every one is know Rama kobalan is very bad guy. Nobody is like him. Every ones know him very well.. He is one of the member in The RSS terrorist Organastion. - thalith mainthan

Anonymous said...

அதனால் அனைத்து இந்திய இராணுவ வீரர்கள் காம வீரர்கள்/ காம அரகான் உள்ளன

so every tamilian accept that all indian military soldiers are sex soldiers

சுந்தரவடிவேல் said...

//ஈழத்தமிழர்கள் மூன்று பேரை//
பேரறிவாளன் தமிழகத்தமிழரே. மேலும் பொதுவாக தமிழர்கள் என்று சொல்லலாமே. ஏன் ஈழத்தமிழர் தமிழகத்தமிழர் என்று பிரிக்கவேண்டும்? உலகத்தமிழர்கள் அனைவரும் நாட்டெல்லைகளைக் கடந்து ஒரே தமிழராக இணையவேண்டிய நேரமிது. நன்றி இப்பதிவுக்கு!

Prakash said...

காலாவதியான தடா சட்டங்களின்படி வழங்கபட்ட தண்டனைகளை ரத்து செய்யவேண்டும். இவர்களின் மீது சுமத்த பட்டுள்ள குற்றசாட்டுகள் கடுமையனவைகள் அல்ல. அப்படியே குற்றம் என்றாலும், அவர்கள் ஏற்கனேவே சுமார் 20 ஆண்டுகள் தனிமை சிறையில் அனுபவித்த தண்டனைகளை கருத்தில் கொண்டு, அவர்களை விடுவிக்கவேண்டும். அப்படி விடுவிகமுடியவிட்டால், தூக்கு தண்டனையை மாற்றி, அரசாங்கம் விரும்பும் வரை சிறையிலாவது உயிருடன் இருக்கவிடுங்கள்...

ஆனால் நடப்பவை கவலை அளிபதாக உள்ளது, இந்த பிரச்னையை சட்டசபையில் பற்றி பேச 15 முறை அனுமதி கேட்டும் அனுமதி மறுப்பு. சட்டசபையில் பேசியதும் அவைக்குறிப்பிலிருந்து நீக்கம். இலங்கைத் தமிழர்களுக்காக திடீர் குபீர் ஆதரவு தெரிவித்தவர்கள் இப்படி திடீர் என்று மாறி சட்டசபையில் பேசக்கூட முடியாத நிலைமை.

தங்களால் முடியாத, தான் நேரடியாக செய்யமுடியாத ஒன்றிற்காக ஆவேசமாக தீர்மானம் நிறைவேறும் போது, தனது அரசு சமந்தப்பட்ட, தன்னால் நேரடியாக செய்யமுடிந்த ஒன்றை பற்றி, குறைந்தபட்சம் சட்டசபையில் பேச கூட அனுமதி இல்லை..
அடுத்தது என்ன நடக்கும் என்று தெரியவில்லை...

கருணாநிதியும் மற்ற அனைத்து தமிழகத்து தலைவர்களும் தங்கள் ஆதரவை தெரிவித்து விட்டனர், காங்கிரேசை தவிர. இன்னும் ஜெயா இதுகுறித்து எந்த கருதும் தெரிவிக்கவில்லை...சோனியா இந்த முறையாவது கருணாநிதியின் வேண்டுகோளை ஏற்பாரா ?..
அப்படி செய்தல், ஈழ துரோகத்தால் காயம்பட்டு உள்ளவர்களுக்கு , சிறிது மருந்திடுவது போல இருக்கும்...செய்வாரா ?

Prakash said...

ஜெயா இவர்கள் இப்படி சொல்வதை கேட்பாரா....

பேரறிவாளன், சாந்தன், முருகனின் தூக்கு தண்டனையை தமிழக அரசு ரத்து செய்ய முடியும்: வழக்கறிஞர் புகழேந்தி

குடியரசுத் தலைவரால் கருணை மனு நிராகரிக்கப்பட்ட பிறகும் கூட, தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க அரசியல் சட்டத்தின் 161-வது பிரிவு, மாநில அரசுகளுக்கு அதிகாரம் அளிக்கிறது.

அதன்படி முதல்வர் ஜெயலலிதா தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைப்பதற்கு அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்து அதை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பலாம்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=60329

அல்லது இவர்கள் இவர்கள் சொல்வதை கேட்பாரா....

தூக்கில் போட ராம. கோபாலன் ஆதரவு..

அப்போது அவர்,ராஜீவ் கொலை குற்றவாளிகளுக்கு தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில் அவர்கள் தண்டனைக்கு தயாராகியுள்ளனர்.
அவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=60310

Anonymous said...

Jayalalithaa aarambam muthal thamilar yethirppu sinthanai padaiththa paapaathi summaa watchchiai pidikka nadaththiya naadagm matrapadi onrum illai. Jayaa,Rama kobalan iruvarum onruthaan.,,,,,,,,, thambi durai

Ravathi said...

It's really tru ....... Thank u for sinthikkavum.....

Anonymous said...

அதானே ஒரு தேசிய தலைவரை கொன்னுட்டா உடனே தூக்குல போட்டுறதா?? சும்மா கூப்பிட்டு செல்லமா ஒரு அதட்டு போட்டு அனுப்பிட்டா போகுது.

நானும் மரண தண்டனைக்கு எதிரானவன் தான் ஆனால் இங்கே தேவையில்லாம் மோடி,பால் தாக்கரேவை இழுத்ததால் தர்க்கம் மட்டுமே செய்ய தோன்றுகிறது.


எல்லாரும் ஒன்று பட்டு போராட வேண்டிய தருணம் இது ஆனால் இங்கே சிறிதும் காரணம் இல்லாமல் இந்து மதத்தவரையும், மத்திய அரசையும் எதிரியாக்குகீறீர்கள்.

//சிந்திக்கவும்// அதை தான் நானும் சொல்கிறேன்

HIDAYATH said...

தண்டனைகள் கடுமையாக்க பட்டால்தான் குற்றங்கள் குறையும் இவர்கள் குற்றம் செய்து இருந்தால் நிச்சயம் தூக்கு தண்டனை நிறைவேற்றியே தீரவேண்டும் ராஜீவ் காந்திக்கு ஏற்பட்ட நிலை இனி யாருக்கும் ஏற்பட வேண்டாம் உண்மையிலேயே இவர்கள் குற்றம் செய்யவில்லை என்றால் இறைவன் இவர்களை காப்பாத்துவான்

Anonymous said...

தண்டனைகள் கடுமையாக்க பட்டால்தான் குற்றங்கள் குறையும் இவர்கள் குற்றம் செய்து இருந்தால் நிச்சயம் தூக்கு தண்டனை நிறைவேற்றியே தீரவேண்டும் ராஜீவ் காந்திக்கு ஏற்பட்ட நிலை இனி யாருக்கும் ஏற்பட வேண்டாம் உண்மையிலேயே இவர்கள் குற்றம் செய்யவில்லை என்றால் இறைவன் இவர்களை காப்பாத்துவான்

Anonymous said...

//கோழைகளாக இருந்தது போதும்! வீரத்தோடு எழுந்துவா! தமிழனின் வீரத்தை வரலாறு சொல்லட்டும்! எகிப்த்திய புரட்சி போல் தமிழகத்தில் ஒரு புரட்சி நடக்கட்டும்! //

யோய் !! இலங்கையில சண்டை நடக்கும் போது எங்கய்யா போயிருந்தீங்க?? உங்கள மாதிரி ஆளூங்க அவங்க கூட இருந்து சண்டை போட்டிருந்தா, இந்நேரம் தனி ஈழமே கிடைச்சிருக்குமே...அப்பெல்லாம் மானாட மயிலாட பாத்துட்டு இருந்துட்டு, ஆபிஸ்ல ஓசி இனையத்துல உங்க வீரத்தை காட்டீட்டு இருக்கீங்க. வெக்கமா இல்ல??

Anonymous said...

Nalla pathivu vaalththukkal.

வெத்து வேட்டு said...

last 3 or 4 comments are very good.
Only in India any insane can say and act to destroy India. In all other countries these fools will be in Jail or mental hospital.

Anonymous said...

சுந்தரவடிவேல் மாதிரி இளிச்சவாயர்கள் இருக்கும் வரைக்கும், இந்த முஸ்லீம்கள் ஆடுவதில் என்ன ஆச்சரியம்?

ஈழப்போராட்டத்தையே குழி தோண்டி புதைத்த முஸ்லீம்கள் இன்று ஈழத்தமிழர் ஆதரவு நாடகம் போடுவதையும் பார்த்து இளிச்சவாய்த்தனமாக இது உண்மை ஆதரவு என்று நினைக்கும் ஒரு சிலர் இருக்கத்தான் செய்வார்கள்.

மட்டக்களப்பில் முஸ்லீம்களை பற்றி ஒரு பழமொழி உண்டு.

அது எவ்வளவு உண்மை என்று ஈழத்தமிழர்களுக்கு தெரியும்,

சுந்தரவடிவேல் மாதிரி இளிச்சவாயர்கள் அதனை அனுபவப்பூர்வமாக உணரும் காலம் வரும்.

Anonymous said...

உங்களூக்கு பால் தாக்கரேவை பிடிக்கல அதனால அவங்களை தூக்குல போடனும்னு சொல்றீங்க, ராம கோபாலனுக்கு புலிகளை பிடிக்கலை அதனால இவங்களை தூக்குல போடனும்னு சொல்றாங்க. so மொத்தத்துல நீங்க யாரும் மரண தண்டனைக்கு எதிரானவங்க இல்ல. உங்களுக்கு எதிரானவர்களை கொல்வதில் எந்த பிரச்சனையும் இல்லை. அப்புறம் என்ன மயித்துக்கு மனிதாபிமானம், மயிரு, மட்டை இங்க ஜல்லியடிச்சுட்டு இருக்கீங்க??

Anonymous said...

உங்களூக்கு பால் தாக்கரேவை பிடிக்கல அதனால அவங்களை தூக்குல போடனும்னு சொல்றீங்க, ராம கோபாலனுக்கு புலிகளை பிடிக்கலை அதனால இவங்களை தூக்குல போடனும்னு சொல்றாங்க. so மொத்தத்துல நீங்க யாரும் மரண தண்டனைக்கு எதிரானவங்க இல்ல. உங்களுக்கு எதிரானவர்களை கொல்வதில் எந்த பிரச்சனையும் இல்லை. அப்புறம் என்ன மயித்துக்கு மனிதாபிமானம், மயிரு, மட்டை இங்க ஜல்லியடிச்சுட்டு இருக்கீங்க??

Put both of then to death better for the whole nation & tamilans in tamil nadu & Maharastra.

Anonymous said...

சும்மா திருடுவதற்கே கையை வெட்டும் இஸ்லாமிய சட்டத்தை ஆதரிக்கும் நாம், ஒரு நாட்டின் தலைவரை கொன்றவர்களை விடுதலை செய்யவேண்டும் என்று சொல்வது நியாயமா?
சவுதி அரேபிய அரசரை கொன்றவர்களுக்கு நாம் விடுதலை தரவேண்டும் என்று சொல்வோமா?

அரசியலுக்காக ஈமானை விட்டுவிட வேண்டாம்.

அன்புடன்
ரஹ்மத்துல்லாஹ்

PUTHIYATHENRAL said...

அன்புள்ள வாசகர்களே தயவு செய்து பதிவுக்கு தொடர்புடைய கருத்துக்களை பதியுங்கள். எந்த ஒரு சிறு கூட்டத்தையோ, அல்லது இனத்தையோ, மதத்தை சேர்ந்தவர்கள் மீது பெரும்பான்மை மக்கள் கட்டவிழ்த்து விடும் செயல்கள் பயங்கரவாதம் இல்லை என்று உங்களால் சொல்லப்படுகிறது.அப்படி ஒரு கருத்தை அரசுகளும், ஆதிக்க சக்தி பத்திரிக்கைகளும் திட்டமிட்டு பரப்பி வருகின்றன. பெரும்பான்மையினர் செய்யும் பயங்கரவாததிற்கு பதிலாக சிறுபான்மையினர் தங்களை பாதுகாக்க தொடுக்கும் பதில் நடவடிக்கைகளை திட்ட மிட்டு தீவிரவாதம் என்று பரப்புரை செய்கிறார்கள். அந்த வரிசையில் சிலவற்றை பார்ப்போம். குறிப்பாக இந்தியா காட்டு வேட்டை என்றபெயரில் பழங்குடி மக்களுக்கு எதிராக ஒரு திட்ட மிட்ட போரை நடத்திவருகிறது, இலங்கை அரசு தமிழர்கள் மீது ஒரு இன அழிப்பை நடத்தி வருகிறது, மேலும் இந்திய அரசு காஷ்மீர் மக்களின் உரிமைகளை பறித்து ராணுவநடவடிக்கை என்றபெயரில் மக்களை கொன்று குவித்து வருகிறது. அதுபோல் பார்ப்பன ஆர்.எஸ்.எஸ். கூட்டம் சிறுபான்மை மக்களுக்கு எதிராக வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டு வருகின்றன இதை பயங்கரவாதம் என்று சொன்னால் அது பயங்கரவாதம் இல்லையாம் அதற்க்கு எதிர்நடவடிக்கையாக பாதிக்கப்பட்ட மக்கள் தொடுக்கும் தாக்குதல்கள் பயங்கரவாதமாம். சிந்திக்கவும் யாருக்கும் ஆதரவான இணையத்தளம் இல்லை. பாதிக்கப்பட்ட மக்களின் குரலாகவே இது ஒலிக்க விரும்புகிறது, ஒலித்தும் வருகிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். நட்புடன் ஆசிரியர் புதியதென்றல்.

Ravathi said...

Sariyaaga sonneengal, Arasu seiyum theeviravaathaththai pattri yaaru pesa kaanom

Anonymous said...

இந்த மூன்று ஈழத்தமிழர்களின் குற்றங்களும் எந்த அளவுக்கு சாட்சி, ஆதாரங்களோடு நிரூபிக்கப்பட்டிருக்கின்றன
என்று தெரியவில்லை. ஆனால் ஒரு தனி நபரின் முடிவின் காரணமாக ஒட்டு மொத்த சமுதாயமும் முற்றிலுமாக
அழிக்கப்பட்டிருக்கும்பொழுது, அந்த சமுதாயம் சார்ந்த கோபமும் அதன் பழி வாங்கும் உணர்ச்சியையும்
நாம் கொச்சைபடுத்தமுடியாது. ஏனெனில் தனி நபரின்(அவர் ஒரு நாட்டின் அதிபராக இருந்தாலும் சரியே) நலத்தை விட ஒட்டு மொத்த சமுதாயத்தின் நலன் முக்கியம். பிரியங்கா கதறியது, ராகுல் அழுதது, சோனியா விதவையானதை விட ஈழ பெண்கள் பலர் விதவையானது, குழந்தைகள் அநாதையானது, வாழ்வாதாரங்களை இழந்து முழு சமுதாயமும் நடுத்தெருவுக்கு வந்தது அசாதாரணமானது என்பதை விட இந்தியாவின்
அசுரத்தனத்தால் விளைந்தது என்றுதான் சொல்லவேண்டும்.

இந்திய அரசுக்கு எதிராக செயல்பட்டார்கள் என்று குற்றம் சுமத்தப்பட்டு குற்றவாளிக்கூண்டில்
நிறுத்தப்பட்ட பல சிறுபான்மை சமுதாயத்தை சார்ந்த மக்களுக்கு தாங்கள் விரும்பிய வக்கீல்களை
தங்கள் சார்பாக வாதாடக்கூட நியமிக்கப்படவில்லை. விசாரனையிளும்கூட பலவகையான
குழறுபடிகள்.

இப்படியே வல்லான் வகுத்ததுதான் வாழ்கை என்று நடத்தப்படும் இந்திய அரசியலுக்கு ஏற்பட்ட
கசப்பான அனுபவம்தான் பிரதமர் ராஜீவின் கொலை அல்லது பழி தீர்ப்பு.

தலித் மைந்தன்