Jan 4, 2015

தீவிரவாதிக்கு சிலையா பொங்கி எழுந்த ஜோதிமணி!?

கோட்சேவுக்கு சிலை வைத்தால் நானே உடைத்து எறிவேன் : சகோதரி ஜோதி மணியின் அனல் பறக்கும் பதில்.

மகாத்மா காந்தியை கொலை செய்த பிராமண கோட்சேவுக்கு சிலை வைத்தால் நானே வந்து அந்த சிலையை தகர்த்து எறிவேன் என்று சகோதரி ஜோதிமணி அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

சகோதரி ஜோதி மணி சென்னிமலை அவர்களின் கவனத்திற்கு.

சகோதரியே உங்களது மன தைரியத்தை பாராட்டி முகநூல் முஸ்லிம் மீடியா பல முறை செய்தி வெளியிட்டுள்ள அதே வேளையில் இம்முறையும் உங்களது மன தைரியத்தை பாராட்ட நாம் கடமைப்பட்டுள்ளோம்.

சாமானிய பொதுமக்களுக்கு பிராமண கோட்சே என்றால் யார் என்றே தெரியாமல் இருந்த மக்களுக்கு கோட்சே என்பவன் மகாத்மா காந்தியை கொன்றவன் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி என்பதை மக்களுக்கு அடையாளம் காட்டிவிட்டு.

பிராமண தீவிரவாதி கோட்சேவின் சிலை மீது காக்கைகள் கழிவுகளை கழித்து விட்டு சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதியின் சிலையை தகர்த்து எரிய தமிழக மக்கள் தயாராகி விட்டார்கள்.

பாபர் மஸ்ஜிதை இடித்த அரக்கர்களுக்கு அதேபாணியில் பதிலடி கொடுக்க இளைஞர்களின் கைகள் தவித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில்.

பிராமண தீவிரவாதியின் சிலை தமிழகத்தில் வைக்கப்படுமேயானால் கரசேவை புரிய இளைய சமுதாயம் களம் காண தயாராக இருக்கிறது.

தந்தை பெரியார் பண்படுத்திய மண்ணில் காவி (பிராமண) தீவிரவாதிக்கு சிலையா ? ஒட்டுமொத்த தமிழினமும் ஓரணியில் திரண்டு தகர்த்து எரிய தயாராக இருக்கிறது.

5 comments:

Unknown said...

இந்தியாவில் அதிகரித்து வரும் மிரட்டல் வதந்திகளின்
பின்னணியில் ஆர்.எஸ்.எஸ் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.முஸ்லிம் அமைப்புகள், அரபி பெயர் கொண்ட நபர்களின் பெயரில் வெளியாகும் மிரட்டல் வதந்திகள் ஆர்.எஸ்.எஸ்ஸின் நாடகம் என்று, ‘இந்தியா ரெஸிஸ்ட்’ என்ற இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

Anonymous said...

என் அருமை சகோதரர்களே மீடியாவின் அவசியத்தை உணருங்கள்!!!
நம்மை தீவிரவாதியாகவும்.கொடுரமானவர்களாகவும் ,சித்தரிக்கும் இந்த கேடுகெட்ட விபச்சார ஊடகத்தை உங்களால் முடிந்த அளவு மக்கள் முன்னால் தோலுரியுங்கள்!!!இந்த செய்தியை இருட்டடிப்பு செய்வத ஏன்?????

தவறு செய்தது ஒரு முஸ்லிம் இல்லை அப்படிதானே!""

ஏன் இந்த இரட்டை நிலை,!!!

ஜனநாயக இந்தியாவின் நான்காவது தூண் பல் இழிக்கிறது!!

நீங்கள் நடுநிலையோடு செய்தி வெளியிடுவது எப்போது!!!

கேவலம் பணத்திற்க்காக உண்மையை மறைத்து பொய்யான செய்திகளையும், !!! உண்மையான செய்திகளை மறைத்து இருட்டடிப்பு செய்யும் இந்த செயலுக்கு வேற ஒரு தொழில் செய்யலாம்!"!

என் அருமை சகோதரர்களே மீடியாவின் அவசியத்தை உணருங்கள்!!!

நம்மை தீவிரவாதியாகவும்.கொடுரமானவர்களாகவும் ,சித்தரிக்கும் இந்த கேடுகெட்ட விபச்சார ஊடகத்தை உங்களால் முடிந்த அளவு மக்கள் முன்னால் தோலுரியுங்கள்!!!

Anonymous said...

ஏம்பா கோட்சே க்கு சிலை வேக்க போறன்னு சொல்றிங்களே
அந்த கோட்சே சிலை கைல ‪#‎இஸ்மாயில்‬-ன்னு பச்சை குத்துவிங்கள ?
குத்த மாட்டிங்கள ?

Anonymous said...

ஒபாமா மனைவிக்கு 500 பனாரஸ் பட்டு புடவையை பரிசாக கொடுக்க மோடி ஏற்பாடு..

# உன் பொண்டாட்டிக்கு ஒரு இலவச சேலையை கூட வாங்கி கொடுக்க வக்கில்லை,.
அது பரவாயில்லை,.
பொண்டாட்டி இருப்பதையே மறைச்ச பிரம்மச்சாரியாச்சே..

ஊரான் பொண்டாட்டிக்கு எதுக்கு இவ்வளவு சேலை..
அதுவும் பட்டு சேலைதான் கொடுப்பாகளாம்..

அடேய் சுடுகாட்டு மண்டையனே..
கொஞ்சம் இந்தியாவையும் எட்டி பார்,.
எத்தனையோ சிறு குழந்தைகள் கந்தலாடையோடு சுத்துறாங்க,.

அதுலாம் உன் கண்ணுக்கு எங்கே தெரிய போகுது..

குடும்பம் குட்டினு இருந்தாலோ தெரிய போகுது..

நமக்கு அடுத்தவன் வீட்டு பொண்ணை உளவு பார்க்கவே நேரம் சரியா போயிருதே...

# அச்சன்புதூர்

Anonymous said...


Yousuf
ஆர்எஸ்எஸ் தேசபற்றுள்ள இயக்கம் : கிரன்பேடி

கேடிக்கு பதில்அடி வேணுமா -

காந்திய கொலை செய்த கூட்டம்
அம்பேத்காருக்கு விஷம் கொடுத்த கூட்டம்
காமராஜரர் அவர்களை கொல்வதற்கு அவர் வீட்டை தீ இட்டு கொளுத்திய கூட்டம்

இதுதான் இவங்க பார்வையில் தேசபற்று