Nov 14, 2011

தமிழர் போராட்டங்களை இழிவுபடுத்தும் தினமலர்!

NOV 15: கேரள மாநிலம் சோரனூர் அருகே உள்ள சுதவலத்தூரைச் சேர்ந்த பெண் சவுமியா, 23. அலுவலகப் பணி முடித்து வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது, ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளி கற்பழித்துக் கொலை செய்யப்பட்டார்.

இதை செய்தவன் விருத்தாசலத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி.இவனுக்கு கேரளா நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து நல்ல தீர்ப்பு வழங்கி உள்ளது. இதை வைத்து மொத்த தமிழர்களையும், தமிழர் போராட்டங்களையும் கொச்சை படுத்துகிறது  பார்பன விஷம் கக்கும் தினமலர் (மலம்) பத்திரிகை.

இதை குறித்து தினமலம் சிறப்பு நிருபர் கூறுவதை கேளுங்கள்! உங்களுக்கே பத்திக்கிட்டு வரும்! இந்த வந்தேறி பார்பன தினமலர், தினமணி, சோ வகைராக்களை தமிழகத்தை விட்டே துரத்த வேண்டும் என்று. இந்த பரதேசிகள் ஆதரிக்கும் பார்பன ஹிந்துதுவாவையும் வேரோடும் வேரடி மண்ணோடும் தமிழர்கள் ஒழித்து கட்ட வேண்டும் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

இனி ஒரு மானம் உள்ள தமிழன் கூட ஹிந்துத்துவாவை ஆதரிக்கவோ, ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்துமுன்னணி, சங்கபரிவார் கூடத்தின் வலையில் விழுந்து விடாமல் இருக்க இது உதவும் என்று நம்புகிறேன். தொடர்ந்து ஹிந்துத்துவா தினமலம் எப்படி தமிழர்களை,  கேவலப் படுத்துகிறது என்று படியுங்கள். திடீர் என்று தலித் மக்கள் மீது பார்பன வந்தேறிகளுக்கு பாசம் வந்து விட்டமாதிரியும், அவர்களை கேவலப்படுத்தியும் இந்த செய்தி நீள்கிறது.

தினமலம் வெளியிட்ட செய்தி (நவம்பர் 13,2011): இந்த வழக்கை, வெறுமனே ஒரு கற்பழிப்பு வழக்காகவோ, கொலை வழக்காகவோ மட்டும் கருதிவிட முடியாது. இது ஓர் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையிலான விஷயம் மட்டுமில்லை. இரு இனங்களுக்கு இடையிலான பிரச்னை. இரு மாநிலங்களுக்கு இடையிலான விவகாரம்.

கோவிந்தசாமி ஒரு தமிழன். சவுமியா ஒரு கேரளத்துப் பெண். இது ஒன்று போதாதா, விஷயத்தின் வீரியத்தைப் புரிந்து கொள்ள! ஏற்கனவே அவர்களுக்கும் நமக்கும் தண்ணீர் தாவா இருக்கிறது. முல்லைப் பெரியாறு கோபத்தை, அவர்கள் இந்த வழக்கில் காட்டியிருக்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? இதை உலகுக்கு உணர்த்த, ஒரு தமிழ்க்குடிதாங்கி இல்லையா, இந்த நாட்டில்?

கோவிந்தசாமி, சாதாரண தமிழன் மட்டுமில்லை; மாற்றுத் திறனாளியும் கூட. ஆம், அவருக்கு இடது கை கிடையாது. அப்படிப்பட்ட ஒரு பரிதாபத்துக் குரிய ஜீவனுக்கு மரண தண்டனை விதிப்பதா? கொஞ்சம் கூட மனிதாபிமான மில்லாத செயலாக இருக்கிறதே! கோவிந்தசாமி, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவரும் கூட. ஏதோ, வயிற்றுப் பிழைப்புக்காக சின்னச் சின்ன ரயில் திருட்டுகளில் ஈடுபட்டு வந்தவர் தான்.

உணர்ச்சியின் உந்துதலில் ஒரு பெண்ணைக் கற்பழித்து விட்டார். ஒரு கொலை, ஒரு கற்பழிப்பு, சில திருட்டுகளைத் தவிர, கோவிந்தசாமி செய்துவிட்ட குற்றமென்ன? அவர் தாழ்த்தப்பட்டவராகப் பிறந்த ஒரே குற்றத்துக்காகத் தானே, அந்தத் தம்பியின் உயிரை தூக்குக் கயிற்றின் முன் ஊசலாட விட்டிருக்கின்றன! இறந்துவிட்ட அந்த அபலைப் பெண் சவுமியா உயிரோடு இருந்திருந்தால், இந்நேரம் கோவிந்தசாமியை மன்னித்திருப்பார் என்பது, மற்றவர்களுக்குத் தெரியாதா?

சம்பவம் நடந்தது, கடந்த பிப்ரவரியில் தான். அதற்குள் மரண தண்டனை விதிக்கும் அளவு அவசரம் என்ன? ஒன்பது மாதங்களுக்குள், 154 சாட்சிகள், 101 ஆவணங்கள், 43 ஆதாரங்கள், கோர்ட்டில் விசாரித்து முடிக்கப்பட்டுவிட்டதாம். கோவிந்தசாமியிடம், 427 கேள்விகள் கேட்கப்பட்டுவிட்டதாம். நம்பும்படியாகவா இருக்கிறது இந்தக் கதை? உலகத்திலேயே தட்டிக் கேட்பதற்கு நாதியற்ற ஒரே இனம், எம் தமிழினம் தான் என்ற இளக்காரத்தில் செய்யப்பட்டது போல் தெரிகிறதே!

குற்றம்சாட்டப்பட்டிருப்பவர், ஒரு தமிழன்; தாழ்த்தப்பட்டவர். அதிலும், மாற்றுத் திறனாளியும் கூட. இறந்தது ஒரே ஒரு பெண். அதுவும் தமிழச்சி கிடையாது. அதற்காக, தம்பி கோவிந்தசாமி, ஒன்பது மாதங்களாக கேரளத்து கொட்டடிகளில் சிறைவாசம் அனுபவித்தது போதாதா? அவரை தூக்கில் வேறு தொங்கவிட வேண்டுமா? இது, ஒரு மனிதனுக்கு இரண்டு தண்டனைகள் விதித்தது போல் ஆகாதா? இயற்கை நீதிக்கு முரணான விஷயமில்லையா? ஒருவேளை, முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலையாளிகளுக்கு கொடுத்தது போல், இன்னும், 20 ஆண்டுகள் கழித்து குரல் கொடுப்பார்களோ என்னவோ!  (  -நமது சிறப்பு நிருபர்-)

தினமலத்தை செருப்பால் அடிப்போம் வாருங்கள்! இந்த பார்பன வந்தேறிகள் தமிழர்களை கேவலப்படுத்தியது போதும்.  இனியும் இவர்களை அனுமதிக்க முடியாது. ஒரு கேவலமான இழி காரியத்தை ஒருவன் செய்திருக்கிறான் அவனுக்கு தூக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கும் தமிழர் போராட்டங்கள் அத்தனைக்கும் முடிச்சு போட்டு தமிழர்களின் போராட்ட களத்தை கொச்சைபடுத்த இந்த பார்பன ஹிந்துத்துவா வந்தேறிகள் சத்திட்டம் தீட்டுகின்றன. பார்பனர்கள் எவ்வளவு கேவலமானவர்கள், மனித நேயம் அற்றவர்கள் என்பதை தமிழர்கள் இப்போதாவது புரிந்தால் சரி.

நட்புடன்: ஆசிரியர் புதியதென்றல்.

38 comments:

வலையுகம் said...

இந்த தினமலத்தை ஆதரிக்கும் சில தமிழினவாதிகளும் தினமலத்தில் எங்கள் இயக்க செய்தி வந்திருக்கிறது என்று விளம்பரம் செய்யும் இஸ்லாமிய இயக்கங்களும் இனி முற்றாக புறக்கனிக்க வேண்டும் செய்வார்களா?

Anonymous said...

பார்பன வந்தேறிகள் ஈழப்போராட்டத்தை கொச்சைபடுத்தி தீவிரவாதம் என்று எழுதிவந்தனர். இப்போது மொத்த தமிழர்களையும் இழிவு படுத்த தொடங்கி விட்டனர். பெரியார் சொன்னது சரிதான் பாம்பையும், பார்பனர்களையும் ஒரு சேர பார்த்தால் முதலில் பாம்பை அடிக்காதே பார்பனர்களை அடி என்று சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. எந்த அளவுக்கு கேவலமா விஷத்தை கக்குகிறார்கள்.

by......... மாலதி.

இனியன் said...

மதிகெட்ட தினமலர்...எந்த விசயத்தை எப்படிப் பார்ப்பது என்பது தெரியாமல்..உளறிக்கொட்டியிருக்கிறது..

Anonymous said...

//இனியன் said...மதிகெட்ட தினமலர்...எந்த விசயத்தை எப்படிப் பார்ப்பது என்பது தெரியாமல்.. உளறிக்கொட்டியிருக்கிறது..//

இனியன் நீங்கள் நினைப்பது மாதிரியில்லை தெரியாமல் எல்லாம் உளறி கொட்டவில்லை. வேண்டும் என்றே செய்திருக்கிறது இதை. தமிழர்கள் எப்போதும் உயர்ந்த குணம் படைத்தவர்கள். தாரள சிந்தனை படைத்தவர்கள், பெண்களை மதிப்பவர்கள் இப்படி மற்றைய மாநில மக்களோடு தமிழர்களை ஒப்பிட்டால் தமிழர்களை பற்றி தெரிந்து கொள்ள முடியும்.

அதே நேரம் தவறு யார்செய்தாலும் அதை கண்டிக்கும் குரல் எழுப்பும் தன்மை படைத்தவர்கள் தமிழர்கள். நம்மை மும்பையில் சிவசேனா காரனும், கர்நாடகத்தில் கன்னட வெறியர்களும் துரத்தும் போதும், கேரளா காரன் நம்மை பாண்டி என்று இழிவாய் சொல்லும்போதும் நாம் பொறுத்து கொள்கிறோம்.

அவர்கள் இங்கு வந்து தொழில் செய்கிறார்கள் நாம் வரவேற்கிறோம். ஆனால் நம்மை அவர்கள் அப்படி நடத்துவது இல்லை. வடநாட்டு செட்டு எல்லாம் தமிழ் நாட்டில் வந்து விநாயகர் ஊர்வலம் என்று குழப்பம் எற்படுத்தும்போதும் நாம் மவுனம் காக்கிறோம். இதை எல்லாம் அறிந்தவர்கள்தான் இந்த தினமலர் வந்தேறிகள்.

இவர்கள் ஈழப்போராட்டத்தை ஆரம்பம் முதல் எதிர்த்தே வந்துள்ளனர். ஈழப்போராட்டத்தையும், தமிழர் போராட்டத்தையும் தமிழர் தலைவர்களையும் இழிவாக பேசுவதும் எழுதுவதும் இவர்கள் பரம்பரை புத்தி. இவர்கள் ஏற்ப்படுத்த நினைத்த வர்ணாசிரம ஹிந்துதுவாவுக்கு எதிர்ப்பாக திராவிட பிரச்சாரம் பெரியார் தலைமையில் அமைந்ததால் உண்டான வெறி.

அந்த வெறியை இப்படி நேரம் கிடைக்கும்போது இப்படி எழுதி தீர்த்து கொள்கிறார்கள். இவர்கள் ஒன்றும் அறியாதவர்கள் இல்லை இதை எழுதியவன் தினமலர் ஆசிரியர்களில் ஒருவனான அந்துமணி என்கிற புனை பெயரில் ஒளிந்திருக்கும் பார்ப்பன நாகபாம்பே ஆகும். இவர்களை தமிழகத்தை விட்டே ஓட ஓட விரட்டனும்.

******* ரேவதி *******

Anonymous said...

Blogger// ஹைதர் அலி said... இந்த தினமலத்தை ஆதரிக்கும் சில தமிழினவாதிகளும், தினமலத்தில் எங்கள் இயக்க செய்தி வந்திருக்கிறது என்று விளம்பரம் செய்யும் இஸ்லாமிய இயக்கங்களும் இனி முற்றாக புறக்கனிக்க வேண்டும் செய்வார்களா?//

சரியாக சொன்னீங்கள் ஹைதர் அலி, முஸ்லிம் இயக்கங்கள் தங்கள் செய்தி வரும்போது மட்டும் பாராட்டுவதும் பின்னர் இளிப்பதும், பழிப்பதும் என்பது ஒரு கேவலமான செயல். தினமலர், தினமணி முஸ்லிம் விரோத சிந்தனை படைத்தவர்கள் சிறுபான்மையினரான உங்களுக்கு எதிராகவும், ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு ஆதரவாகவும் செய்திகளை எழுதி கலவரங்களை ஏற்ப்படுத்த துடிப்பவர்கள். இதை புரிந்து கொண்டால் சரி.

நட்புடன்: மன்மதன்.

மலர்விழி said...

தினமலரின் தமிழர் விரோத சிந்தனைகளை தெளிவா தோலுரித்து காட்டி உள்ளீர்கள். நன்றி தோழரே.

மலர்விழி said...

ஹைதர் அண்ணன் உண்மையை சொன்னாங்கள்... எல்லோரும் ஒட்டு மொத்தமாக சேர்ந்து புறக்கணிக்க வேண்டும் தினமலரை. தினமலர், தினமணி இவைகளை படிப்பதை முதலில் நிறுத்த வேண்டும். அது பார்பனர்களின் பத்திரிக்கை. அவர்கள் எப்போதும் தங்கள் மொழியான சமஸ்கிருதத்தை கொண்டுவரவே பாடுபடுவார்கள். கோவில்களில் தமிழில் பூஜை செய்ய தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துவரும் சங்கராசாரியின் சீடர்கள் இவர்கள்.

Anonymous said...

நல்ல பதிவு தோழரே வாழ்த்துக்கள்.

Anonymous said...

தினமலரின் நோக்கம் ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூவர் மீதான தூக்கை எதிர்த்து தமிழகத்தில் எழுந்த எதிர்ப்பை இங்கே பொதுப்புத்தியில் ஒரு சென்டிமெண்டான விசயத்தை வைத்து இழிவுபடுத்துவதுதான். மரணதண்டனை வேண்டாமென்று கோருபவர்கள் இத்தகைய கொடூரமான காமப் பொறுக்கியை காப்பாற்ற குரல் கொடுப்பார்களா என்று கேட்பதன் மூலம் அந்த அழகான கேரளப் பெண்ணின் அனுதாபத்தை வைத்து ராஜீவ் கொலை வழக்கில் சிக்க வைக்கப்பட்டிருக்கும் மூவரை வில்லனாக்குவதுதான் தினமலரின் நோக்கம்.

அதே நேரம் கூடுதலாக தமிழன், மாற்றுத் திறனாளி, தலித் என்ற விவரங்களின் மூலம் தினமலரின் பார்ப்பன விழுமியங்களை நிலைநிறுத்துவது ஒரு போனஸ் நோக்கம். அதிலும் அந்த கோவிந்தசாமி தாழ்த்தப்பட்டவர் என்பதால் வயிற்றுப்பிழைப்புக்காக சிறு திருட்டுகள் செய்து இப்படி உணர்ச்சிவசப்பட்டு ஒரு தவறை செய்து விட்டார், அவரைக் காப்பாற்றுங்கள் என்று நயவஞ்சமாக எழுதுகிறார்கள். அதே போல இந்துத்வ இந்திய உணர்வுக்கு சேதாரம் ஏற்படக்கூடாது என்பதற்காக தமிழுணவர்வை குறி வைத்து தாக்குகிறார்கள்.

Anonymous said...

முதலில் ராஜிவ் கொலை என்பது ஆயிரக்கணக்கான ஈழத்தமிழரின் வாழ்வுரிமை போராட்டத்தோடு சம்பந்தப்பட்ட ஒன்று. அமைதிப்படையை அனுப்பி ஈழத்தமிழர்களை கொன்று குவித்த இந்திய அரசின் போர்க்குற்றத்தோடு தொடர்புடைய ஒன்று. ராஜிவ் கொலை வழக்கை வெறும் கிரிமினல் வழக்காக விசாரிக்காமல், அமைதிப்படை அனுப்பிய காலத்திலிருந்து தொடர்புடைய அரசியல் வழக்காக விசாரித்தால் பல உண்மைகள் வெளியே வரும். அதன்படி பார்த்தால் ராஜீவ் கொலை வழக்கில் குற்றமிழைக்காத மூவர் மட்டுமல்ல, அந்தக் கொலையை செய்தவர்களும் குற்றமற்றவர்கள் என்று ஆதாரங்களுடன் நிரூபிக்க முடியும். அதாவது அமைதிப்படை அட்டூழியத்தின் எதிர்விளைவுதான் ராஜவ் கொலை.

Anonymous said...

தினமலர் வாரமலரில் எழுதிப் புகழ்பெற்றவர் அந்துமணி எனும் இரமேஷ். இவர் தினமலர் சென்னை பதிப்பின் உரிமையாளரும் கூட. ராமசுப்பையரின் வழியில் வந்த பார்ப்பன உத்தமர். இவருக்கு இருக்கும் அதிகார செல்வாக்கை வைத்துப் பார்த்தால் இவர் நூற்றுக்கணக்கான பெண்களை சீரழித்திருக்க வேண்டும். அப்படி இல்லாமல் உணர்ச்சி வசப்பட்டு சில பெண்களோடு மட்டும் கொஞ்சம் விளையாடி இருக்கிறார். அதில் ஒரு பெண், தினமலர் அலுவலகத்தில் வேலை செய்தவர் போலீசில் புகார் கொடுக்கிறார். இதை பாலியல் வக்கிரம் என்று மட்டும் புரிந்து கொள்ளாதீர்கள். அந்துமணிக்கு சினிமா, மேன்மக்கள், பணக்காரர்கள், அரசியல்வாதிகள், முதலாளிகள் என்று பரந்துபட்ட தொடர்பு, வாய்ப்புகள் இருந்தும் அவர் எப்போதும் எல்லை மீறியவரில்லை.

ஏதோ போதாத காலம், கீழ் பணியாற்றும் பெண்ணிடம் கொஞ்சம் ‘லைட்டாக’ வரம்பு மீறிவிட்டார். பின்னர் புகார் கொடுத்த அந்தப் பெண்ணை மனநோயாளியாக ஆக்கி அலுவலகத்தை விட்டு துரத்தி, போலீசு உலகை கொஞ்சம் கவனித்து அந்த புகாரை குப்பைக் கூடைக்கு வீசி எறிந்து விட்டார். அவர் நினைத்திருந்தால் அந்தப் பெண்ணை கூலிக்கு ஆள் அமர்த்தி கொலையே செய்திருக்கலாம். அப்படி செய்யாதது ஏன் என்பதில்தான் அவரது ஜீனின் மாட்சிமை அடங்கியிருக்கிறது. பார்பனர்கள் எப்போதும் யாரையும் நேரடியாக கொலை செய்து பழக்கமில்லை. அதெல்லாம் மாட்டுக்கறி சாப்பிடும் காட்டு மிராண்டிகளான ‘கீழ்சாதி’ பயல்கள் செய்வது. அந்துமணி இரமேஷ் அய்யரை அப்படி எடை போட்டு விடாதீர்கள்.

இதற்கு மேல் அந்துமணியை கைது செய்து அந்த பாலியல் வன்புணர்ச்சிக்கான வழக்கில் விசாரித்து அவருக்கு தூக்குதண்டனை வாங்கித்தரவேண்டும் என்று யாராவது கிளம்பினால் அது தருமத்தின்படியும், மனு தர்மத்தின்படியும், பார்ப்பன நெறிப்படியும் அநீதியானதாகும். மேலும் உலகை ஆளும் ஒரு பார்ப்பனனை அப்படி தூக்கில் போட்டால் இந்தியாவே இயற்கை சீற்றத்தால் அழியுமென்பது உறுதி. ஆகவே யாரும் அந்த புண்ணியவானுக்கு தீங்கிழைக்காமல் இருங்கள் என்று கேட்டுக் கொள்கிறோம்.

Anonymous said...

ஏற்கனவே காஞ்சி பெரியவாள் ஜெயேந்திர சரஸ்வதிக்கு அப்படி ஒரு அபகீர்த்தி நிகழ்ந்ததனால்தான் சுனாமி ஏற்பட்டு ஆயிரக்கணக்கில் மக்கள் இறந்தார்கள். பெரியவாள் துறவறத்தோடு, பார்ப்பன தர்மத்தையும், இந்து மதத்தையும் அல்லும் பகலும் பாடுபட்டு காப்பாற்றும் திருப்பணியை செய்து வந்தவர். தொடர்ச்சியாக அந்த வேலைகளில் ஏற்பட்ட களைப்பு காரணமாக சில பல பார்ப்பன மாமிகளின் மேல் கை வைத்து விட்டார். அதுவும் கூட வன்புணர்ச்சி என்று முடிவு செய்துவிடக்கூடாது. அதெல்லாம் பெரியவாளுக்காக சில பக்தர்கள் ஒப்புதலுடன் மேற்கொண்ட பரிகாரங்கள்.

Anonymous said...

அனுராதா ரமணன் மட்டும் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு பெரியவாளின் செய்கையில் குற்றம் கண்டுபிடித்து பொதுவெளியிலும் அம்பலப்படுத்தினார். அவர் புராணக்கதைகள் எதையும் படித்ததில்லை போலும். ஆனானப்பட்ட இந்திரனும், விசுவாமித்திரனும் கூட இப்படி சில தருணங்களில் சஞ்சலப்பட்டவர்கள்தான். அதையெல்லாம் பரப்பிரம்மத்தின் ஆகிருதி விளையாட்டு என்று கொள்வதை விடுத்து இகலோக மனிதப்பதர்களின் நோக்கில் ஆய்வு செய்வது தவறு.

Anonymous said...

இதையெல்லாம் புரிந்து கொள்ளாத குசும்புப் பார்ப்பான் சங்கரராமன் தொட்டதுக்கெல்லாம் மொட்டைக்கடிதாசி போட்டு பெரியாவளை இம்சித்து வந்தான். பெரியவாளும் எத்தனை நாள் இந்தக் கொசுக்கடியை சமாளிப்பது? அவாளுக்கும் சமயத்தில் கோபம் வருமோ இல்லியோ? பக்தரான அப்புவையும், ரவி சுப்ரமணியனையும் கூப்பிட்டு சங்கர ராமனை போட்டுத் தள்ளுமாறு உத்திரவிட்டார். அவர்களும் பெரியவாளின் கொசுக்கடியை கோவில் வளாக்கத்திலையே அரிவாளால் அழித்து விட்டார்கள். தெய்வம் நின்று கொல்லுமென்பது பெரியவாளின் விசயத்தில் உண்மையானது.

Anonymous said...

இது பொறுக்காத சில ஜென்மங்கள் பெரியவாளை கைது செய்து சிறையில் அடைத்து துன்புறுத்தியது அக்கிரமம். ஆனாலும் பெரியவாள் சஞ்சலப்படாமல் தொடர்ந்து போராடி எல்லா சாட்சிகளையும் விலைக்கு வாங்கி, பிறகு நீதிபதிக்கே ரேட் பேசி வழக்கை நீர்த்துப் போகச் செய்து விட்டார். இதெல்லாம் நீதிமன்றங்களில் சகஜம் என்பது ஒரு போண்டா வக்கீலுக்கு கூட தெரியும்.

தற்போது இந்த வழக்கை மறு விசராணை செய்து குற்றத்தை நீருபித்து பெரியவாளை தூக்கில் தொங்கவிட வேண்டும் என்று சிலர் பேசுவது சரியா? பூலோக இந்துக்களின் சர்வலோக குருவை இப்படி ஒரு கொசுக்கடி அழிப்பிற்காக தூக்கில் தொங்க விடுவது சரியா? நேர்மையுள்ள இந்துக்கள் சிந்திக்கட்டும். ஒரு வேளை சில தமிழ் – திராவிட – கம்யூனிஸ்ட் வெறியர்கள் அப்படி பெரியவாளை தூக்கில் போடுவதற்கு காரணமாக இருந்தால் இந்தியா அழிவது உறுதி.

Anonymous said...

ஆக பார்ப்பன அறம் தழைத்தோங்க, பூலோகம் செழித்திருக்க அந்துமணி இரமேஷ், காஞ்சிப் பெரியவாள், புரட்சித் தலைவி போன்ற ஆன்றோரை காப்பாற்றுவது மானமுள்ள ஒவ்வொரு இந்துவின் கடமை என்பதை இங்கே வலியுறுத்துகிறோம்.

வந்தே மாதரம்!

பாரத் மாதாகி ஜெய்!!

இந்து தர்மம் ஓங்குக!!!

tamilan said...

click and read


>>>
இந்துக்களே! விழிமின்! எழுமின்! ஆபாசமே ஆயுதமா?.ஒரு சராசரி ஹிந்து இவற்றில் எதையுமே தெரியாமல் இருக்கின்றான். இப்படியொரு மதத்திற்கு தான் சொந்தக்காரனாக இருப்பது அறிந்து வெட்கப்படுவான்.வேதனைப்படுவான். தலைகுனிவான். அதிலிருந்து தப்பிக்க முயற்சிப்பான்.
<<<<<

>>>> ஆபாச பிள்ளையார் ? இந்துமுன்னணி புகார். தி.க. சவால்.பெண்குறி தொடும் வல்லபை கணபதி. இந்துமுன்னணியே, ஓடாதே, நில்! புராணக்கதையைப் பற்றி பேசினால் வாயை டெட்டால் போட்டுத்தான் கொப்பளிக்க வேண்டும். அவ்வளவு அசிங்கமான, ஆபாசமான கதைகளை எழுதி வைத்திருக்கின்றார்கள் - திரு வீரமணி. <<<<<

.

நிவாஸ் said...

தமிழ் நாடு என்பதால் தான் இப்படி , இதையே கர்நாடகா, ஆந்திரா, கேரளவில் போய் இப்படி பத்திரிகைகளில் எழுத சொல்லுங்கள் பார்ப்போம், அடுத்த ஒரு மணிநேரத்தில் அந்த பத்திரிகை அலுவலக இருந்ததடம் தெரியாமல் போய்விடும்

தமிழ்நாடு என்பதால் தான் இந்த தினமலர் பத்திரிக்கைக்கு இத்தனை எளக்காரம்

நிவாஸ் said...

செருப்பால் அடித்தாலும் திருந்தாத தினமலர் (தின மலம்)
http://thanganivas.blogspot.com/2011/11/blog-post_14.html

Anonymous said...

தமிழருக்கும் கற்பழிப்பு குற்றவாளிக்கும் முடிச்சு போட்டதென்னவோ தினமலர் செய்த தவறுதான்...ஆனால் தினமலர் செய்திக்கும் பார்பனருக்கும் முடிச்சு போட்டது யார் செய்த தவறு ?

suvanappiriyan said...

தினமலரை இன்னும் நாம் புரிந்து கொள்ளவில்லை என்பதைத்தான் அங்கு வந்த பல பின்னூட்டங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

நிவாஸ் said...

@சுவனப்பிரியன் -
உண்மை, தமிழ் மக்கள் பலருக்கு இந்த நஞ்சை கக்கும் விசம பத்திரிகை பற்றி சரியாக தெரியாது என்பததுதான் உண்மையிலும் உண்மை

Unknown said...

தினமலம் இப்படியே எழுதிகொண்டிருந்தால் அது ஒழியும் காலம் வந்துவிட்டது என்றே அர்த்தம். மேலே அனானிஅண்ணன் லோக குரு செய்த லீலை,கொலை பற்றி தின மலத்தின் அந்த கட்டுரை பாணியிலேயே பதிலடிநக்கல் அருமையாக எழுதியுள்ளார்.அதை படிச்ச்சு பாருங்க சாக்கடை தினமல அம்பிகளே!!!

Anonymous said...

தினமலர் வேண்டும் இப்படி ஒரு பொய் பிரச்சாரத்தை மேற்கொண்டு தமிழர்களை அந்த காம கொடூரனுக்கு ஆதரவாக பேசவைத்தால் அதைவைத்து தமிழர்கள் மீது மற்றும் உள்ள மாநிலத்தார்கள் மத்தியில் ஒரு வெறுப்பை உண்டாக்கி தமிழர்களின் நியாயமான பேராட்டத்தை கூட மொழி, இன வெறியால் பண்ணப்படுவதாக காட்ட திட்ட மிடுகிறது.

தமிழர்கள் நியாயம் தெரிந்தவர்கள், பண்பாடுகள் தெரிந்தவர்கள், ஆனால் இவர்களை போல் பண்பாடு அற்றவர்கள் இல்லை. இவர்கள் கைபர் போலன் கணவாய் வழியாக் இந்தியாவுக்கு வந்து தங்கள் குருமதியால் சிறிய கூட்டமாக இருந்த இவர்கள் இங்குவாழ்ந்த திராவிடர்களை மதத்தை சொல்லி வர்ண வாரியாக பிரித்து அதைவைத்து தாங்கள் சுகபோகம் அனுபவித்தனர்.

இப்போதும் அந்த ஆசை விடவில்லை ஆர்.எஸ்.எஸ். பாரதிய ஜனதா என்று பெல்வேறு உருவங்களில் வந்து ஆட்சி அதிகாரத்தை பிடிக்கப்பார்கின்றனர். இன்றுவரை இவர்களது ஜாதி வெறி போகவில்லை. இவர்களின் ஜாதி வெறிக்கு தாழ்த்தப்பட்ட என்று இவர்களால் சொல்லப்படும் வகுப்பை சேர்ந்த நீதிபதி சமிபகாலத்தில் பட்ட அவஸ்தைகள் செய்திகளில் படித்திருப்பீர்கள்.

இந்த நூற்றாண்டிலும் இவர்களின் வர்ணாசிரம சிந்தனை தொடர்கிறது. உலகில் படைக்கப்பட்ட அனைத்தும் உயர்ஜாதி காரர்களான தங்களுக்காகவே கடவுள் படைத்தார் என்பதே இவர்கள் சித்தாந்தாம். அதுவே மனு தர்மம். இந்த மனுதர்மம் என்கிற கொள்கையை விட்டு அவர்கள் விலகாதவரை அவர்களை நம்பவே முடியாது. அவர்கள் தங்கள் வாழ மற்றவர்களை என்ன வேண்டுமானாலும் செய்ய தயங்க மாட்டார்கள். என்பது வரலாறு நமக்கு கொடுக்கும் படிப்பினை. அதன் ஒரு பகுதியே இந்த தினமலர் ஏட்டின் எழுத்து.

++++++ RAGAVAN+++++++

Anonymous said...

//தமிழ் நாடு என்பதால் தான் இப்படி , இதையே கர்நாடகா, ஆந்திரா, கேரளவில் போய் இப்படி பத்திரிகைகளில் எழுத சொல்லுங்கள் பார்ப்போம், அடுத்த ஒரு மணிநேரத்தில் அந்த பத்திரிகை அலுவலக இருந்ததடம் தெரியாமல் போய்விடும்//

சரியா சொன்னேங்கள் நிவாஸ், தமிழர்கள் இதுபோல் வந்தேறிகளை வாழ வைபத்திலேயே குறியாய் இருகிறார்கள். தமிழர்களுக்கு நடக்கும் அநீதிகளுக்கு எதிராக போராடனும் என்ற எண்ணம் வரவில்லை. அதனாலேயே நமக்கு இந்த கேடு, சினிமா துறை முதல் ஏனைய அரசு துறைவரை எல்லா வியாபாரங்களிலும் அந்நிய மாநிலத்தவர் தமிழகத்தை ஆக்கிரமித்து உள்ளனர். நன்றாக இருக்கட்டும். அதே நேரம் தமிழர்களுக்கும் இது போல் அண்டைய மாநிலங்களில் வாய்ப்புகள் கொடுக்கப்பட வேண்டும். அண்டை மாநிலத்தான் தமிழன் மீது கைவைத்தால் நாமும் இங்கு வைக்க வேண்டும் இந்த நிலை வந்தாலே மற்றவர்கள் நம்மை கண்டு பயப்படுவர். கர்நாடகவை பார்த்து மத்திய அரசு பயப்படுவதை போல், மகாராஷ்டிராவை பார்த்து பயப்படுவது போல். ,,,,,,, செந்தாமரை கண்ணன்.

Anonymous said...

மும்பாயில் கலவரத்தில் தமிழர்களையும்,முஸ்லிம்களையும் கொன்ற பால்தாக்கரே என்ற ஹிந்து தீவிரவாதியே கோர்ட் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவு போட்டபோது
அதை நடை முறைபடுத்த ஒரு ஆணாக பிறந்த போலீசோ,அல்லது ஏதோ இந்த மூன்று தமிழர்களின் விசியத்தில் மட்டும் தான் இந்தியாவில் கோர்ட் தீர்ப்பு நிறை வேறாமல் இருப்பதை
போலவும் துடிக்கும் தினமலர் ஏன் இதுவரை பால்தாக்கரே கைது செய்யப்படவில்லை என்பதை பற்றி எழுதியது உண்டா?இவர்களாவது அடையவேண்டிய தண்டனைக்கும் அதிகமாகவே
அடைந்து விட்டார்கள்.

Anonymous said...

ஒரு காலத்தில் நானும் என் தமிழ் நண்பர்கள் சிலரும் ஒரு பார்ப்பன மேலாளரின் கண்காணிப்பின் கீழ் நடத்தப்பட்ட ஒரு உணவகத்தில் பணி புரியக்கூடிய இழி நிலை ஏற்பட்டது. (முறையான தொழில் என்றால், யார் கீழும் வேலை செய்யலாம்).

வாடிக்கையாளரின் உணவு தட்டில் உணவு குறையும்பொழுது, மறு சோறு வேண்டுமா என்று, பணியாளர்கள் கேட்பது வழக்கம். அதைக்கண்ட பார்ப்பன மேலாளர், சோறு வேண்டுமா என்று, கேக்கக்கூடாது, சாதம் வேண்டுமா என்று நல்ல தமிழில் கேட்கவேண்டும் என்றார். அந்த நாளிலிருந்து இரண்டொரு வாரங்களில் நாங்கள் அங்கிருந்து வெளியேறிவிட்டோம்.

இன்றைய்ய தினங்களில் தமிழ் மொழியை கொல்லும் பார்ப்பன மொழி ஆதிக்கம் தொலைக்காட்சிகளிலும், வெள்ளித்திரைகளிலும் அதிகரித்துவிட்டதே.

சிகை குறை நல்லான்

VANJOOR said...

CLICK AND READ


****
முஸ்லீம்களுக்கிடையே சர்ச்சை உண்டாக்க தினமல(த்தின்)ரின் முயற்ச்சி. தினமல(த்தின்) ரின் திருகுதாள திருவிளையாடல்.

“முத்துமாரியம்மமனுக்கு கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்திய பேரூராட்சி முஸ்லிம் தலைவர். “ என்ற‌ தினமல(த்தின்)ரின் பொய்யான மற்றும் தவறான செய்திக்கு மறுப்பு அறிக்கை தினமலர் நாளிதழின் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வக்கீல் நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.

பொய்யான மற்றும் தவறான வெளியிடும் தினமலர்.
****

.

Dhivakar said...

இந்த கட்டுரையில் என்ன சொல்லப்பட்டிருக்குறது என்பது இங்கு கருத்து சொல்லும் 90% வாசகர்களுக்கும் புரியவில்லை...! ஏம்பா இப்படி இருக்கீங்க? கருத்து சொல்றதுக்கு முன்னாடி கொஞ்சம் யோசிச்சு பாருங்க இந்த கட்டுரையின் உண்மையான நோக்கம் என்னனு...! அய்யோ அய்யோ...! நீங்க எல்லாம் இப்படி இருந்தா தமிழ்நாடு என்னிக்கு முன்னேறும்...! வெல்டன் தினமலர்...!

நண்பர்களே, இதற்கு பெயர் தான் வஞ்ச புகழ்ச்சி அணி! இதை ஆங்கிலத்தில் sarcasm என்று கூறுவர். கடும் குற்றம் செய்த ராஜீவ் காந்தி கொலையாளிகளுக்கு வரிந்து கட்டி கொண்டு இறங்கிய தமிழின தலைவர்களை கேலி செய்து இந்த கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அந்த மூவருக்காக நமது அரசியல் வாதிகள் எவ்வாறெல்லாம் பரிந்து பேசினார்கள் என்பதை காட்டவே இந்த கட்டுரை. யாரும் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம்.
இங்குள்ள அரசியல் வாதிகள் மக்களை இனத்தின் பெயரால் உசுப்பேத்துகிறார்களே தவிர இனத்தின் நன்மைக்காக உழைப்பது இல்லை........

isha alla said...

. rapeku support pandrijgala . saudi arabia madiri thalaiya vetanum ungala...............

Anonymous said...

hethjte

தமிழ் மாறன் said...

//நண்பர்களே, இதற்கு பெயர் தான் வஞ்ச புகழ்ச்சி அணி! இதை ஆங்கிலத்தில் sarcasm என்று கூறுவர். கடும் குற்றம் செய்த ராஜீவ் காந்தி கொலையாளிகளுக்கு வரிந்து கட்டி கொண்டு இறங்கிய தமிழின தலைவர்களை கேலி செய்து இந்த கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அந்த மூவருக்காக நமது அரசியல் வாதிகள் எவ்வாறெல்லாம் பரிந்து பேசினார்கள் என்பதை காட்டவே இந்த கட்டுரை. யாரும் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம்.
இங்குள்ள அரசியல் வாதிகள் மக்களை இனத்தின் பெயரால் உசுப்பேத்துகிறார்களே தவிர இனத்தின் நன்மைக்காக உழைப்பது இல்லை..///

நண்பரே வஞ்ச புகழ்ச்சி அணி ஆகவே தினமலர் எழதி இருக்கு என்றே வந்து கொள்வோம். ராஜீவ் காந்தியை கொன்றது யார் என்பது ஒரு புறம் இருக்கட்டும் அவர் அமைதி படை என்கிற ஆக்கிரமிப்பு படை மூலம் சமாதனம் செய்ய வருகிறோம் என்று சொல்லி சமாதிகள் எழுப்பிய அநியாயகாரர்களை, ஈழத்து விடுதலை தீயை அணைக்க சிங்கள பேரினவாதத்திற்கு ஆயுதம் கொடுத்து உதவியவர்களை, ஈழத்து பெண்களை கற்பழித்து கொலை செய்தவர்கள் இதற்க்கு எல்லாம் யார் காரணம் இந்த ராஜீவ் காந்தி தானே.

அப்படியே பார்த்தாலும் அவர்கள் இருபது வருடத்திற்கு மேல் சிறைவாசம் அனுபவித்து விட்டார்கள். அவர்களுக்கும் அந்த கொலைக்கும் நேரடி தொடர்பு இல்லை என்பது வெளிச்சமான உண்மை. அப்படியிருக்க தூக்கு எதற்கு. உங்கள் பாழாய் போன தேச பக்தியை குப்பையில் போடுங்கள். தமிழர் என்று சொல்லுங்கள்.

தமிழனுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை பாருங்கள்.
மானம்கெட்ட கடல்படையும் அதன் கமாண்டரும்!
NOV 15: தமிழக மீனவர்கள் இந்திய கடல் எல்லையை தாண்டி மீன் பிடிக்க செல்லக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜெகதாப்பட்டினத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு கூட்டத்தில் இந்திய கப்பல் படை கமாண்டர் பிஜ்ரானியா எச்சரிக்கை விடுத்தார்.
சிந்திக்கவும்: இதை சொல்ல உங்களுக்கு வெக்கமா இல்ல. அன்றாடம் வாயிற்று பிழைப்பை தேடி உயிரை பணயம் வைத்து கடலில் மீன்பிடிக்க சொல்கிறார்கள் தமிழக மீனவர்கள். உங்களை மாதிரி பெரிய, பெரிய கப்பலில் எல்லாவிதமான பாதுக்கப்பு உபகரணங்களுடன் ஊர்வலமா போகிறார்கள் எம்குல மீனவர்கள்.
சிறு சிறு படகுகளில், கட்டு மரங்களில், மீன்பிடிக்க பல்வேறு இன்னல்களுக்கும், இடையூறுகளுக்கும் மத்தியில் மீன்பிடிக்க சொல்கிறார்கள் நமது மீனவர்கள். சூராவ்ளிகாற்று, மழை, சுனாமி, சிங்கள பயங்கரவாத படை இப்படி தினம், தினம் உயிரை கையில் பிடித்து கொண்டு தங்கள் ஒருஜான் வயிற்ரை நிறைக்க பாடுபடும் மீனவ பெருமக்களின் துன்பத்தை நினைத்தால் கண்கள் கலங்குகின்றன.
வெளிநாடுகளில் மீன்பிடி என்பது ஒரு சிறந்த வியாபாரம். அவர்களுக்கு என்று கடல்படை பாதுகாப்பு கப்பல்கள், ஹெலிஹோப்டேர்கள், மீன்பிடி படகுகளிலே வயர்லஸ் கருவி, பாதுகாப்பு உபகரணங்ககள் ஆகிய லைப் ஜாக்கெட், மிதவைகள், பிராணவாய்வு சிலிண்டெர்கள், சிறியரக ராடர்கள் என்று எல்லா வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் மாறன் said...

மேலும், ஏதாவது ஒரு பிரச்சனயில் மீன்பிடி படகுகள் மாட்டிகொண்டால் உடனே அவர்களை மீட்க்க "கோஸ்ட் கார்ட்" என்று அழைக்கப்படும் கடற்கரை பாதுகாப்பு கப்பல்களும், ஹெலிஹோப்டேர்களும் விரைந்து சொன்று அவர்களை பாதுகாக்கின்றன. அவர்களுக்கு என்று சிறந்த காப்பீடு திட்டம், மருத்துவம் என்று பட்டியல் நீள்கிறது.
இங்கே என்னவென்றால் உள்ளதும் போச்சே என்று சொல்லும் அளவுக்கு உள்ளது நிலைமை. நீ என்ன கடலில் எல்லை கோடா போட்டு வைத்திருக்கிறாய். அன்றாடம் பிழைப்புக்கு அல்லல் படும் மீனவர்களிடம் என்ன ரெடேர்களா இருகின்றன. அவர்கள் ஒரு குத்து மதிப்பாக வானிலை கணித்து காற்று போகும் திசையில் படகை செலுத்தி மீன்பிடிகிரார்கள். அவர்கள் வைத்திருக்கும் சிறிய ரக விசை படகுகளை வைத்து அவர்கள் கடலுடன் போராடும் உள்ளம் எல்லாம் பதறுகிறது.
தினம் தினம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றவர்கள் திரும்பி வந்தால்தான் நிஜம். அவர்கள் குடும்பத்தார் கடலை பார்த்தபடி கவலையோடு அமர்ந்திருப்பதும் வேதனையான விஷயம். கடலை கரையில் இருந்து பார்க்கும்போதே பயமாக இருக்கு. ஆர்பரிக்கும் கடலில் மீன்பிடிக்க சென்று கோர அலைகளோடு தினம் தினம் உயிர்போராட்டம் நடத்துகிறார்கள் மீனவர்கள். உங்களுக்கு என்ன ஊரான் வீட்டு வரிபணத்தில் சொகுசு பயணம் போகும் வெத்து வேட்டுகள்தானே. இந்த வீர முழக்கத்துக்கு மட்டும் குறைச்சல் இல்ல.
மீன்பிடிக்கும் மக்களின் வரிபணத்தில் சம்பளம் வாங்கும் மானம் கெட்டவர்களே இவர்களை பாதுகாப்பதை விட உங்களுக்கு வேறு என்ன வேலை. கடல் எல்லைகளில் உங்கள் கப்பலை நிறுத்தி வைத்து எல்லைத்தாண்டும் மீனவர்களுக்கு எச்சரிக்கை கொடுக்கலாமே திரும்பி போங்கள் நீங்கள் இந்திய எல்லையை தாண்டி போகிறீர்கள் என்று சொல்லலாமே.

இந்திய கடல் எல்லைகளில் சென்சார் பொருத்தப்பட்ட மிதவைகளை போடலாமே, அல்லது உன் சிங்கள முதலாளியின் காலை பிடித்து கெஞ்சலாமே தமிழக மக்களின் வரி பணமும் எங்கள் உடம்பில் ஓடும் ரேத்ததில் கலந்திருக்கிறது, நாங்கள் பவனிவரும் கப்பல்களில் கலந்துள்ளது அதனால் தயவுசெய்து தமிழர்கள் மேல் கைவைக்க வேண்டாம். அவர்கள் தப்பி தவறி இலங்கை கடல் எல்லையில் மீன்பிடிக்க வந்துவிட்டால் திரும்பி போகும்படி கப்பலில் உள்ள ஒலிபெருக்கிகள் மூலம் அறிவிப்பு கொடுங்கள் என்று சொல்லலாமே.
இப்படி எத்தனையோ வழிகள் இருக்க மீனவர்களை எச்சரிக்கிறார்கலாம் எச்சரிக்கை!.

உங்கள் வீரத்தை இலங்கை கடல்படையிடம் காட்ட வேண்டியதுதானே. அதற்க்கு துப்பு இல்லை, துணிவும் இல்லை. ஏழை மீனவர்களிடம் தான் உங்கள் வீரம் எல்லாம். இதில்வேறு வல்லரசு புல்லரசு என்று கூப்படுவேறு. தமிழர்களின் மானம் காக்கவும், தமிழர்கள் அடிமைகள் இல்லை என்பதை உரக்க சொல்லி சுதந்திர காற்றை சுவாசிப்போம் வாருங்கள்.

Anonymous said...

Blogger isha alla said.... rapeku support pandrijgala . saudi arabia madiri thalaiya vetanum ungala...............

முஸ்லிம் பெயரில் வந்து கலகம் செய்யும் ஆர்.எஸ்.எஸ். அம்பியே உன் உண்மை முகத்தை காட்டு கொஞ்சம். ஏன் உன் வர்ணாசிரம கொள்கையில் இந்தியாவை கொண்டுவர நீங்கள் போடும் திட்டம் பலிக்காது என்ற எண்ணமா?
தமிழர்கள் ஒற்றுமை உங்கள் கண்ணை உறுத்துகிறதா?

ஈழத்திலே, தமிழகத்திலே கொல்லப்படும் தமிழர்கள் பற்றி நாங்கள் குரல் எழுப்பினால் தலையை வெட்டு வீர்களா?
அதையேன் உன் சொந்த ஆர்.எஸ்.எஸ். அம்பி பெயரில் வந்து சொல்லேன். அதை ஏன் இன்ஷா அல்லா என்று முஸ்லிம் பெயரில் வந்து சொல்கிறாய். ஒரு முஸ்லிமும் இன்ஷா அல்லா என்று பெயர் வைக்க மாட்டானே. இதில் இருந்து தெரிகிறது நீ இப்னு சாகிர் என்கிற பெயரில் குழப்பம் ஏற்படுத்தி வரும் ஹிந்துத்துவா பயங்கரவாதி என்று.

BY: AZAD... NELLAI

Anonymous said...

Blogger isha alla said.... rapeku support pandrijgala . saudi arabia madiri thalaiya vetanum ungala...............

அட ஆர்.எஸ்.எஸ். பன்னாட ஹைதர் அலி, வாஞ்சூர் எல்லாம் சொந்த பெயரில் படத்தோடு வந்து தானே சொல்றாங்கள். நீ உன் இராமாயண சங்கபரிவார் குரங்கு மூஞ்ச காட்டேன். அதை விட்டு விட்டு ஏன் முஸ்லிம்கள் இன்ஷா அல்லா என்று சொல்லும் இறைவன் நாடினால் என்றகிற வார்த்தையில் ஒரு ஐடியை உண்டாகி கொண்டு ஏன் வருகிறாய். இந்த பெயரில் ஒரு முஸ்லிம் கூட பெயர் வைக்க மாட்டானே. அதற்கும் உனக்கு ஆங்கிலத்தில் சரியா எழுத தெரியாமல் INSHA ALLA என்பதற்கு தப்பா உண்டாக்கி வைத்திருகிறாய். உன் ஹிந்துத்துவா கனவு பலிக்காது. உன் ஹிந்துத்துவா கனவால் நீ உண்டாக்கும் கலவரம், நீ இந்தியாவில் முஸ்லிம்களை இரண்டாதரம் குடிமக்களாய் அதைவிட கேவலமா நடத்துவதற்கு முஸ்லிம்கள் ஒரு ஆயுத போராட்டத்தை நோக்கி நகர்ந்தால், இந்தியாவில் இருக்கும் அத்தனை பிரிவினை சக்திகளுக்கும் உதவினால் உன் ஹிந்துராஜியம் கனவு தரைமட்டமாக ஒரு நொடி போதும் புரிந்து கொள். முஸ்லிம்கள் அமைதியா கசாபுகடை ஆடு மாதிரி நீ போடும் ஆட்டத்துக்கு மவுனம் காட்கிறார்கள் என்பதால் நீ எதையும் செய்து விடலாம் என்று எண்ணாதே.

ஆசாத் - கடையநல்லூர் நெல்லை.

Anonymous said...

விட்டு தள்ளுங்கள் ஆசாத் இவர்கள் என்ன சொன்னாலும் திருந்த மாட்டார்கள். ஆர்.எஸ்.எஸ். வந்தேறிகள் இந்தியாவை ஆளலாம், தமிழர்கள் தமிழகத்தை ஆட்சி செய்ய நினைக்க கூடாதாம் நல்ல விடயம் இது.

Anonymous said...

Dinamalar not maka a daily news it's make daily shit.

Anonymous said...

Rss iyakkathin kalla pillai dinamalar