AUG 20, இலங்கையில் போர் என்ற பெயரில் இந்திய மற்றும் இலங்கை பயங்கரவாத ராணுவங்கள் திட்டமிட்டு ஒரு இனஅழிப்பை நடத்தின. இந்த இன அழிப்புக்கு பின்னால் முகாம்களில் வாழும் தமிழர்கள் மீது கடும் வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது.
’’இலங்கையின் கிழக்கு மாவட்டங்களில் சிறிலங்க இராணுவத்தினரும், காவல் துறையினரும் தமிழ்ப் பெண்களை முகாம்களுக்குக் கடத்திச் சென்று அவர்களின் மார்பகங்களை அறுத்துவிட்டு, பிறகு கொன்றுவிடுவதாக அங்குள்ள தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் கிழக்கு மாவட்டமான மட்டக்களப்பில் உள்ள கல்லடி, காந்திபுரம், ஊரணி உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து இப்படி பெண்கள் இராணுவத்தினரால் பிடித்துச் செல்லப்படுகின்றனர் என்றும், இரவு நேரங்களில் வீட்டிற்குள் புகுந்து இவ்வாறு பிடித்துச் செல்வது கடந்த ஒரு மாத காலமாக நடந்து வருகிறது என்றும் கூறும் தமிழர்கள், அவ்வாறு பிடித்துச் செல்லப்படும் தமிழ்ப் பெண்களின் மார்பகங்கள் அறுக்கப்பட்டுக் கொல்லப்பட்ட சில சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
இதுவரை 20க்கும் மேற்பட்ட பெண்கள் இவ்வாறு பிடித்துச் செல்லப்பட்டுள்ளனர் என்றும், அவர்களில் ஒருவரும் வீடு திரும்பவில்லையென்றும் கூறுகின்றனர். பிடித்துச் செல்லப்படும் பெண்களின் மார்பகங்கள் அறுக்கப்பட்டு, அவைகள் ஒரு யாகசாலைக்கு அனுப்பப்பட்டு, அங்கு யாக குண்டத்தில் வீசப்படுகிறது என்றும், இந்த யாகம் இலங்கை அதிபர் ராஜபக்சே நீண்ட காலம் வாழ மேற்கொள்ளப்படுவதாகவும் தங்களுக்கு தெரியவந்துள்ளதென அம்மக்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து காவல் நிலையங்களுக்குச் சென்று புகார் கூறினால் அதனை அவர்கள் ஏற்க மறுக்கிறார்கள் என்றும் கூறுகின்றனர்.
இலங்கையின் கிழக்கு மாவட்டங்களான திருகோணமலை, மட்டக்களப்பு ஆகியவற்றில், பல இடங்களில் கிரீஸ் தடவிய மனிதர்களை ஏவிவிட்டு பெண்களை மீது பாலியல் வன்முறை தொடுக்கப்பட்ட சம்பவங்களினால் அங்கு காவல் துறையினருக்கு எதிராக தமிழர்கள் போராடி வருகின்றனர். அவர்களின் போராட்டத்திறகு இதுவும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. கிரீஸ் மனிதன் அச்சுறுத்தலினால், இரவில் பெண்கள் எவரும் தங்கள் இல்லங்களில் தூங்காமல், ஒரு இடத்தில் எல்லோரும் கூடி ஒன்றாகவே துயில் கொண்டு வருகின்றனர். இச்செய்தியை அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரே உறுதி செய்துள்ளார்.
சிந்திக்கவும்: இந்த அநீதிக்கு எதிராக தமிழக மக்கள் ஆர்ப்பரிக்க வேண்டும். சிங்கள பயங்கரவாதிகளுக்கு எதிரான முழுவீச்சிலான ஒரு போராட்டத்திற்கு முன்வரவேண்டும். இலங்கையின் பயங்கரவாத அரசு ஒழிக்கப்படவும், ஈழத் தமிழர்களுக்கு தனிநாடு கிடைக்கவும் தமிழக மக்கள் முழுமூச்சாக ஒரே அணியில் நின்று போராட வேண்டும். ஈழத்தமிழர்களின் வாழ்விற்காக, நமது தொப்புள் கொடி உறவுகளுக்காக, மானபங்கப்படுத்தப்படும் நமது சகோதரிகளுக்காக நாம் ஆயுதம் தூக்கவும் தயங்காத ஒரு கூட்டம் உருவாக வேண்டும். சிந்திப்பார்களா தமிழக உறவுகள்.
நட்புடன் ஆசிரியர் : புதியதென்றல்
20 comments:
Thamilan onru paduvaan yenra nambikkai illai
Nalla pathivu. Sinthikka vendiya visayam.
உங்கள் நோக்கம் தான் என்ன? தமிழகத்தை ஒரு கலவர மாநிலமாக மாற்றுவதா?
Tamilargal sinthippaargala poruththirunthu paarppom
Annaa anonymous Eelath tamilargalukku aatharavu therivippathaal tamil Nadu kalavara kaadaga maarum yenru ninaikkum ungalai yenni varuthukireen. Nam kudumbaththu pengalukku ippadi oru nilamai nadanthaal naam yenna seivoom. Athe visayaththai nam eelaththu sakootharigalukkaaga venddi seiya vendum yenru intha pathivu ungalai vali uruththukirathu.
// Anonymous said...
உங்கள் நோக்கம் தான் என்ன? தமிழகத்தை ஒரு கலவர மாநிலமாக மாற்றுவதா?//
பெயரைப்போட்டு பின்னூட்டம் எழுத முடியாத இவன் ஒரு ஆம்பளையே கிடையாது.
Intha pathivai padiththathum manam varunthukiren. Eelaththu sakothirigalin nilai yenni migavum varunthukiren. Avargalukku kadavul thunai puriya vendum yenru piraathikkiren. By - nijamudeen
Sariyaga sonneengal panangoor kanthi. Vaalththi yelutha peyar thevai illai. Aannaal thitti yeluthum poothu kandippaaga peyarodu yeluthuvathu avasiyam. By - bala
Nenjai nerudum pathivu. Manam kanaththu poonathu. Thodarnthu eelaththu makkalukku vendi kural yeluppum sinthikkavum inayaththirikku yen nanrigal. By - mani
Manitham konra mirugangal. Singala perinavaatham konrolikkappada vendum yenpathe namathu aaval. Yenru nadakkum yenpathuthaan theriyaVillai. By - santhi
பெயரைப்போட்டு பின்னூட்டம் எழுதும் காந்தி பனங்கூர் என்கின்ற சீமானின் தீய நாச சக்தி
நான் எழுதியது புதியதென்றல் ஆசிரியருக்கு.
இலங்கை ராணுவம் இந்திய மீனவர்க்ளை சுடுகிறது. இலங்கை கொலைகார MPக்களை தமிழக உருப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து பேசியதற்கு இந்திய ஜனாதிபதியே மன்னிப்பு கோருகிறார். இந்திய ராணுவம் உச்சிப்புளியில் புளியங்காய் புடுங்குகிற்தா? தமிழ்நாடு இந்தியாவில் இருப்பத்ற்கு வெக்கப்டுகிறேன்.கச்சதீவை இல்ங்கைக்கு கொடுத்ததுபோல் தமிழ்நாட்டையும் கொடுத்துவிட்டால் தமிழர்கள் ஒன்றுபட வாய்ப்பு உண்டு
சரியாக சொன்னீங்கள் ராஜேந்திரன். இந்த மானம் ஈனம் கெட்ட நாட்டோடு நாம் இருப்பதால் எந்த பிரோஜனமும் இல்லை. தமிழ் நாடு என்பதே முதலில் தனி நாடாக மாறவேண்டும். இதைத்தான் பெரியார், அண்ணா தலைமையில் இருந்த திக ஆரம்பத்தில் சொன்னது அதற்க்கு செயல்வடிவம் கொடுப்போம். தூங்கி கிடக்கும் தமிழக தமிழா விழித்தெழு. நட்புடன் - ராகவன்.
சரியாக சொன்னீங்கள் பனங்கூர் காந்தி. தமிழர்கள் விழிப்புணர்வு அடையவேண்டும் என்று ஆசிரியர் எழுதி உள்ளதை கொட்ச்சை படுத்தும் இவர்கள் சாதிக்க நினைப்பதுதான் என்ன? அங்கே ஈழத்திலே தமிழர்கள் கொல்லப்படுவதும், பெண்கள் மானபங்கப்படுத்தப்படுவதும் தொடரும் போது அதை வேடிக்கை பார்க்க சொல்கிறாரா இந்த அநோமதயம். அவர் வீட்டு பெண்டு பிள்ளைகளை இந்திய ஹிந்தி ராணுவம் ஒருநாள் இல்லை ஒருநாள் இதுபோல் நடத்தும். இந்திரா போல் ஒருநாள் எமர்ஜன்சி என்று ஏதாவது ஒரு ஆள்தூக்கி சட்டத்தை போட்டு ராணுவத்தை நிறுத்துவார்கள் அப்போது அவர்கள் இலங்கைக்கு போன அமைதிபடைபோல் செய்வார்கள் அப்போது தெரியும். தமிழக மீனவர்களை பாதுகாக்க துப்பில்லை. தமிழர்கள் வாய்மூடி மவுனமாக கொலைகளாக இருப்பதால் உங்களை விட்டு வைத்திருகிறார்கள் இல்லையேல் உங்கள் கெதியும் அதே கதிதான். நட்புடன் - சாந்தி.
//உங்கள் நோக்கம் தான் என்ன? தமிழகத்தை ஒரு கலவர மாநிலமாக மாற்றுவதா?//
யார் இந்த அனாமதேயம் ? உண்மையில் மனித சிந்தனையோடுதான் எழுதினாரா? அல்லது மண்டையில் ஒரு சில ஸ்க்ரூ லூசா ? அல்லது இந்த வலைப்பதிவை சூடாக்கவேண்டும் என்று எழுதப்பட்டதா? எப்படி இருந்தாலும் இதுபோன்ற சிந்தனைகள் மிக மிக கண்டிக்கப்படவேண்டியது.
மனித மனதோடு எந்த மனித சமுதாயமும் யாராலும் அக்கிரமத்துக்கு ஆளாகப்படக்கூடாது.
இந்த தமிழ் மண் கலவர பூமியாக மாறித்தான் ஒரு இனத்தை காக்க வேண்டும் என்ற கட்டாயம் வந்தாலும் பரவாயில்லை. அந்த வழியிலேயே செல்வோம். சில சமயங்களில் பெரும் அநியாயங்களை ஒடுக்க சிறிய அளவு தியாகம் செய்துதான் ஆகவேண்டும். இந்த புவி அமைப்பு அப்படித்தான்.
Eelaththile tamilargal kollappaduvathai vedikkai paarkk sollum yaarukkum manitha neyam illai enre solla vendum. Melum pooli thesabakthiyai kaaranam kaatti letchchakanakkil manithargal kollappaum poothu athai vaai moodi mavunam kaappathuthaan thesapakthiyin adayaalam yenraal appadi patta thesabakthi yengallukku thawaiyillai. Yours - sathees
Eelaththu pangalai maanapanga paduththuvathai vedikkai paarkkum tamil nattu sakotharargale ithuthaan ungalin veeramaa? Ulagil veeru oru inaththirkku ippadi nadakka antha inaththai saarntha makkal anumathippaargalaa? Thamilaa yenge poonathu unathu veeram! Oru inaththin pengalai paathu kaappathu antha inaththin aangalin kadamai yillaiyaa? Aanmai yenpathan arththam thaan yenna? Verum kulanthaiyai koduppathu mattum thaanaa! - Tamil girl
Tamilanuku aleeve ellai,kaathukondu erukurom engal thalivarukake.
அந்த கயவாளி ராஜ பக்சேவை தூக்கிலேற்றும் காலம் வரை அவனுடைய வெறி பிடித்த சொறி
சொறி நாய்களிடமிருந்து அப்பாவி தமிழ் பெண்களை இத்தருணத்தில் காப்பது எப்படி என்று
நல்ல யோசனை சொல்லுங்கள். பாதுகாப்பற்று நிராதரவாய் நிற்கும் பெண்கள் வேறு யாருமல்ல
நம் சகோதரிகள், நமது தாய்மார்கள். நம் மகள்கள். இந்த சிந்தைய்யோடு யோசித்தால் உறக்கம் வருமா?
உணவு உட்கொள்ள மனம் வருமா? மீண்டும் ஆயுதம் ஏந்தி இவர்களின் பேரினவாதத்தை அழிப்பதுதான்
எம் பெண்டு பிள்ளைகளைக் காக்க ஒரே வழி. எந்த மனித சக்திக்கும் அடிமையாய் வாழ மறுப்பதே
உண்மை இறை நம்பிக்கை.
அதுபோலவே எந்தமனித சமூகத்தையும் அடிமை தலையிலிருந்து விடுவிக்க
நல்லோர் ஓன்று சேர்வதும் அவர்களுக்கு துணை புரிவதும் இறை மார்கத்தின் பண்புகளில் ஓன்று.
நல்ல பதிவு...
நல்ல வேண்டுகோள். .
பதிவுக்கு வாழ்த்துக்கள்.
Post a Comment