AUG 21, புதுடெல்லி: மலேகான் வழக்கு உள்ளிட்ட விவகாரங்களில் மஹராஷ்ட்ரா காவல்துறை முஸ்லிம்களிடம் பாரபட்சமாக நடந்துவருவதை உணர்த்துவதற்காக மஹராஷ்ட்ரா பிரதிநிதிகுழு மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் மத்திய சட்ட அமைச்சர் ஆகியோரை சந்தித்தது.
முதல்வர் பிரதிவிராஜ் சவானுடன் மாநில அமைச்சர், எம்.எல்.ஏக்க்கள், திரைப்பட தயாரிப்பாளர் மகேஷ் பட் ஆகியோர் அடங்கிய குழு இரு மத்திய அமைச்சர்களையும் சந்தித்து பேசியது. மாநிலத்திலும், மத்தியிலும் காங்கிரஸ் தலைமையிலான அரசு ஆட்சி புரிந்தபோதும் போலீஸின் அணுகுமுறை பாரபட்சமானது என மாநில முதல்வர்வரே குறிப்பிட்டார்.
ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட மலேகான் குண்டுவெடிப்பு தொடர்பாக பொய்வழக்கில் கைதுச்செய்யப்பட்டு பல வருடங்களாக சிறையில் வாடும் அப்பாவி நிரபராதிகளான முஸ்லிம் இளைஞர்களை விடுதலைச் செய்யக்கோரித்தான் முதல்வர் பிரதிவிராஜ் சவானுடன் இக்குழு இரு அமைச்சர்களையும் சந்தித்துள்ளது.
மலேகான் வழக்குகளை கையாளும் முறையைக்குறித்து தங்களது கவலையை மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளதாக அக்குழுவினர் தெரிவித்தனர். குண்டு வெடிப்பை நடத்தியது ஹிந்துத்துவா சக்திகள் என்பது தெளிவான பிறகும் நிரபராதிகளுக்கு ஜாமீனை மறுத்து வருகிறது மகாராஷ்டிரா போலீஸ். மதத்தின் பெயரால் எவரும் பாரபட்சத்தை சந்திக்கவில்லை என்பதை உறுதிச்செய்ய இவ்விவகாரத்தில் உடனடியாக தலையிட மத்திய அரசிடம் பிரதிநிதிகுழு வலியுறுத்தியுள்ளது.
சிந்திக்கவும்: மஹராஷ்ட்ரா காவல்துறை முழுவதும் காவிகள் ஊடுருவி விட்டார்கள் என்பதையே இது காட்டுகிறது. ஒரு மாநில அரசால் இந்த காவிகளை சந்திக்க முடியாமல் மத்திய அரசின் உதவியை நாடுகிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இந்திய ராணுவம், காவல்துறை, நீதி துறை, உளவுத்துறை இவைகளில் ஹிந்துத்துவா பயங்கரவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ். இன் உறுபினர்கள் ஊடுருவி விட்டார்கள் என்பதை நம்மால் உணர முடிகிறது.
இவர்கள் பள்ளியில் படிக்கும் போதே அவர்களை ஆர்.எஸ்.எஸ். இன் மாணவர் அமைப்பில் தேர்ந்தெடுத்து பயிற்சிகள் கொடுத்து அவர்களை ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தீவிர உறுபினர்கள் ஆக்குகிறார்கள். அது அப்படியே கல்லூரிகளிலும் தொடர்கிறது. பிற்காலத்தில் அவர்கள் வேலையில் சேர்ந்ததும் தாங்கள் ஹிந்துத்துவா கனவை நினைவாக்க சிறுபான்மை மக்களுக்கு எதிராக செயல்படுகிறார்கள். பெங்களூர் ஐடி துறையில் வேலை செய்யும் இளஞசர்கள் மத்தியிலும் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் செயல்படுகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
Subscribe to:
Post Comments (Atom)
18 comments:
சிறப்பான பதிவு
//எல்லா இடங்களிலும் ஆர். எஸ், எஸ் பரவியுள்ளது என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. //
Sariyaa sonneengal saravanan. Aanaal appadi oru thotraththai yerpaduththi ullanar rss kaarargal yenpathe sari
முஸ்லீம்களின் அவலநிலை. VIDEO
அப்பட்டமான உண்மைகள்.
இஸ்லாமியர்கள் தேவைக்கு அதிகமான சலுகைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என பொய்யுரைக்கப்பட்டு இருளில் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்திய முஸ்லீம் சமுதாயம்.
சமூக நீதி என்னும் வெளிச்சத்துக்காக ஏங்கி காத்து கொண்டிருக்கும்
இந்திய முஸ்லீம் சமுதாயம்
மற்ற எவரையும் விட இந்த மண்ணின் மீது உரிமை கொண்டாட தகுதி படைத்த இந்திய முஸ்லீம் சமுதாயம்
நாட்டின் விடுதலைக்காக தன்னையே அர்ப்பணித்து உழைத்த இந்திய முஸ்லீம் சமுதாயம்.
நாட்டிற்காக சகல பணிகளிலும் சகல தியாகங்களிலும் பங்கேற்ற
இந்திய முஸ்லீம் சமுதாயம்
உடலை உருக்கி உதிரம் பெறுக்கி இந்திய மண்ணுக்கு தந்த இந்திய முஸ்லீம் சமுதாயம்
நாட்டின் சுதந்திரத்துக்காக தங்களின் சுகங்களை அன்று இருளாக்கி கொண்டு போராடிவிட்டு இன்னும் இருளிலே வாழ்ந்து கொண்டிருக்கும் இந்திய முஸ்லீம் சமுதாயம்
வெள்ளையர் சமூகத்தை வீரத்துடன் விரட்டி அடித்து விட்டு இன்னும் கருப்பாக வாழ்ந்து கொண்டிருக்கும் இந்திய முஸ்லீம் சமுதாயம்
முதலில் பாகிஸ்தானுடன் யுத்தம் வந்தபோது போரிலே முன்னிலையில் நின்று நாட்டிற்காக முதலில் உயிர் இழந்தது ஒரு இந்திய முஸ்லீம் என்ற மறைக்கப்பட்ட மறக்கபட்ட ஒரு வரலாறு படைத்த இந்திய முஸ்லீம் சமுதாயம்
இந்த நாட்டை இன்னொரு நாட்டுக்கு விட்டு கொடுத்திராத இந்திய முஸ்லீம் சமுதாயம்
2 பாட்டல் சாராயத்துக்காக நாட்டின் இராணுவ ரகசியங்களை விற்றவர்களில்லை இந்திய முஸ்லீம் சமுதாயம் .
நாட்டில் கல்வியிலும் வேலை வாய்ப்புகளிலும் புறந்தள்ளப்படும்
இந்திய முஸ்லீம் சமுதாயம்.
அரசியல் அதிகாரத்திலும் அதளபாதாளத்திலேயே இருக்கும் இந்திய முஸ்லீம் சமுதாயம்
முஸ்லீம் சமுதாயத்தின் விகிதாச்சாரப்படி நாடாளும் மன்றத்திலும் சட்டமன்றங்களிலும் உரிய பிரதிநுத்துவம் இதுவரையிலும் கிடைத்திராத இந்திய முஸ்லீம் சமுதாயம்
நாட்டில் 20 சதவிகிதத்திற்கு மேலாக முஸ்லீம் சமுதாயத்தினர் வாழும் நிலையில் அரசின் புள்ளி விபரங்களோ 13 சதவிகிதத்தினரே இருப்பதாக கூறுப்படும் இந்திய முஸ்லீம் சமுதாயம்
அந்த கணக்குபடி பார்த்தாலும் 540 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 60 முஸ்லீம் உறுப்பினர்கள் இருக்கவேண்டும். இது நிறைவு பெறாத இந்திய முஸ்லீம் சமுதாயம்.
தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற உறுப்பினர்களில் 30 முஸ்லீம் உறுப்பினர்கள் இருக்கவேண்டும். ஆனால் இதுவரை இந்த தொகை இருந்திராத இந்திய முஸ்லீம் சமுதாயம்.
இன்று சமூக பொருளாதார கல்வி நிலையில் தாழ்த்தப்பட்ட மக்களை விட மோசமான நிலையில் முகமிழந்து தன் முகவரி இழந்து வாழ்வுரிமை வினாக்குறியாகி ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக வீதியில் அழுது கொண்டு நிற்கும் இந்திய முஸ்லீம் சமுதாயம்
இடஒதுக்கீட்டை பொறுத்த வரையில் அது முஸ்லீம்களிடமிருந்து பறிக்கப்பட்ட உரிமை என்பது உண்மை என்ற நிலையில்
இந்திய முஸ்லீம் சமுதாயம்.
ஆளூர் ஷாநவாஸ் அவர்களின் தயாரிப்பான
‘ஊடகங்களில் ‘பிறப்புரிமை’
Documentary Film .
CLICK AND SEE VIDEO
>>> பிறப்புரிமை'. புறக்கணிக்கப்படும் முஸ்லீம் சமூகம். VIDEO. <<<
Click and read
>>> இந்தியாவின் உண்மையான தீவிரவாதிகள் ஒரு பார்வை.ஹிந்துத்துவா பயங்கரவாதம் என்று சொல்லுங்கள் <<<
>>> அம்பலமாகும் காவிப்படையின் இருட்டு ரகசியங்கள். "இந்தியா டுடே" <<<
>>> சுவாமி அசீமானந்தா எனும் ஆர்.எஸ்.எஸ் முழுநேர ஊழியர்அளித்திருக்கும் ஒப்புதல் வாக்குமூலம் ஓட்டைக் கோவணத்தையும் உருவியெறிந்து காவி பயங்கரவாதிகளை அம்மணமாய் நிறுத்தியுள்ளது <<<
>>>
பகுதி 6. தீவிரவாதம் முஸ்லீம்களின் தனிஉடைமையா?. VIDEO 11 – 12. <<<
வெகு விரய்வில் ஹிந்டுதுவாவின் கோவணம் உருவி, நாட்டை விட்டு விரட்டப்படுவார்கள்.
Nalla pathivu vaalththukkal
Indiavin amaithiyai kulaikka vantha saaththaan thaan RSS matrum sangaparivaar iyakkangal. Arumaiyaana pathivu vaalththukkal.
Sariya soanneengal saravanan, india muluvathaiyum hiduthuva aalavillai. Aanaal siru koottamaaga urukkum avargal undaakkum pirachchanaigal avargalai periya aalaaga kaattu kirathu yenpathe yen karuththu. By - siva
ஆர்.எஸ்.எஸ். இயக்கம் இந்தியாவில் ஏற்ப்படுத்திய கலவரங்கள் பல அவர்கள் ஏற்ப்படுத்திய மத மாச்சாரியத்தால் இந்தியாவில் அண்ணன் தம்பிகளாய் பழகி வந்த ஹிந்து, முஸ்லிம், கிருஸ்தவ மக்களுக்கு இடையே ஒரு பெரும் மனதளவிலான ஒரு பிரிவினை ஏற்ப்பட்டு உள்ளதை பார்க்க முடிகிறது. இதை முறியடித்து அமைதியை ஏற்ப்படுத்துவது ஒவ்வொருவர் மீதும் கடமை.
by - சுலைமான்
நாமெல்லாம் ஒரு தாய் மக்களே! மதத்தை வைத்து பிரிவினையை உண்டாக்கும் எந்த இயக்கத்தின் பக்கமும் ஹிந்துக்களும், முஸ்லிம்களும் போகாமல் இருந்தல் வேண்டும். இது போன்ற இயக்கங்களை ஆதரிக்காமல் ஒருவருக்கொருவர் புரிந்துணர்வோடு நடந்து என்றும் நட்போடு இருக்க இந்த ரமலான் மாதத்தில் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
நன்மையை நாடும் சுமையா.
It's tru. Indian police people most of them have hinduthuva thinking that's way they always together with RSS ............ Taj
MR. SARAVANAN'S COMMENT IS CORRECT TO SOME EXTENT ONLY.
BECAUSE WE ARE TAMILIAN AND WE DONT HAVE MUCH INFLUENCE OF RSS. THAT IS WHY BJP CAN NOT WIN EVEN ONE SEAT IN TAMIL NADU. BUT IT IS NOT THE CASE IN NORTHERN STATES. THERE ARE VEHEMENT CLUTCHES OF HINDUTVA IN NORTH INDIAN STATES.
SO THE CLAIM OF RSS'S POWER HAS A PHENOMENAL GRIP IN MANY DEPARTMENTS IN NORTHERN STATES OF INDIA CAN NOT BE IGNORED.
Yes thalaithanayan said tru. Not only north they have south india too. RSS have very strang in Kerala and Karnataka too. They can't grow up only In Tamil Nadu. Why u know pariyar did very good job in Tamil Nadu that's way Tamil people have very good brotherhood. We can say we are the best people in india. That's way the central government don't like Tamil Nadu. Tamil people have helping tentens and nice too.
RSS patri niraya puthiya seithigalai therinthu konden. vaalththukkal puthiyathenral.
Thalaithanayan sonnathu sarithaan. RSS Tamil nattai thavira matra maanilangali balamaaga irukkiraargal.
Nalla pathivu. Thank u tho.
kaevalam yaaropodum arppa panatthirkkaaga tharamketta thgavalai unmaikku purampaaga tharavaendaam sagodhararae.. indha naattai sari seivadhu thaan namadhuvaelai kurai kuruvadhalla.. ungalukku aanmai irukkumaanaal, ungalukku siridhaenum dhairiyam irundhaal RSS pondra amaippugalil unmayodu thirandhamanadhudan thodarbuvaithu adharkku pin ungal karutthukkalai thrivikkavum.. ungalukku manassatchi iruppin idhanai ungal thalatthil veli idungal.. "epporul yaar yaar vaai kaetppinum apporul meipporul kaanbhadharivu - Thirukkural" nandri sagodhararae.. vandhaematharam.. Bhaarathimaindhan, Namakkal
Post a Comment