May 22, மேற்கு வங்காள முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி, தான் வரைந்த ஓவியங்களை விற்றார்.
அதன் மூலம் கிடைத்த பணம் ரூ.1 கோடியை, ஏழைகளின் நலனுக்காக அரசு செயலாளர் சமர்கோஷிடம் நேற்று வழங்கினார்.
தேர்தல் பிரசாரத்தின் போது இந்த தொகையை ஏழைகளுக்காக அரசிடம் வழங்குவேன் என்று கூறி இருந்தேன்.
அதன்படி இப்போது முதல் கட்டமாக ரூ.1 கோடியை கொடுத்து இருக்கிறேன். இன்னும் கூடுதல் தொகையை நான் கொடுப்பேன்'' என்று தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
இதுபோன்ற தொண்டுள்ளம் நம் தமிழக அடாவடி அரசியல் தலைகளுக்கு வருமா? என்ன ஒரு பவ்வியம். ஒரு படாடோபம் உண்டா? மமதை லலிதா, மமதையிலா மம்தா MOHAMED THAMEEM
Post a Comment