
இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் முன்னாள் பேச்சாளர் கோர்டன் வைஸ் பிபிசி சிங்கள சேவையில் இதை தெரிவித்துள்ளார்.
தவிர, யுத்தப் பிரதேசத்தில் இந்திய அரசின் உளவுத்துறை செயற்பட்டதால் இந்திய அரசிற்கு பொது மக்கள் அழிக்கப்படுவது குறித்தும் தெளிவாகத் தெரிந்திருந்தது.
மேலும் ஐக்கிய நாடுகள் நிறுவனம் எந்த நடவடிக்கைகளையும் அழிவுகளை நிறுத்துவதற்கு மேற்கொள்ள வில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
1 comment:
அதற்காக தானே ஒருலட்சம் அப்பாவி மக்களை இந்திய அரசு சுய நல கிருமிகளான சிங்களரோடு வதைத்து கொன்றது. இந்த பாவம் வட இந்திய அரசியல்வாதிகளை அவர்களின் பத்து தலைமுறைகளுக்கு தொடரும். இது சத்தியம்!
Post a Comment