குஜராத் : உலக கோப்பை வெற்றிக்கு பிறகு எல்லா மாநிலமும் அம்மாநில வீரர்களுக்கு பண மழையும் நிலமும் கொடுத்துள்ளது.ஆனால் குஜராத் அரசு கொடுத்த பரிசு என்ன தெரியுமா?
இந்தியாவில் பணக்கார மாநிலங்களில் ஒன்றான குஜராத் அரசு அம்மாநில வீரர்களான யுஸுஃப் பதான் மற்றும் முனாஃப் படெலுக்கு 1 லட்சம் மதிப்புடைய “எக்லவ்யா விருது” தரப்படும் என அறிவித்துள்ளது.
வன்கனர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ வான, முஹம்மது ஜாவித் பீர்டாசா கூறும் பொழுது, அந்த 1 லட்சம் கூட அவ்விரண்டு வீரர்களுக்கும் பகிர்ந்தளிக்கப் படும்.இது அவ்விரண்டு வீரர்களுக்கு உண்டான தகுதிக்கும் திறமைக்கும் நிகரானது அல்ல, மேலும் நமது ஜொலிக்கும் நட்சத்திரங்களுக்கு இது இழுக்கு என்று கூறியுள்ளார்.
மற்றொரு காங்கிரஸ் எம்.எல்.ஏ வான, முஹம்மது ஜாவித் கூறும்பொழுது, மற்ற மாநிலங்களை போல அவ்வீரர்களுக்கு 1 கோடி மற்றும் வீடும் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.
இர்ஃபான்,யுஸுஃப் பதான் மற்றும் முனாஃப் படேலுக்கு பயிற்சி அளிப்பவருமான மெஹ்தி ஹஸன் ஷெய்க் அவர்களுக்கும் சிறப்பு மரியாதை செலுத்த வேண்டுமென கூறியுள்ளார்.குஜராத் அரசின் முறையும் நடவடிக்கையும் வியப்பளிப்பதாக கூறியுள்ளார்.
கலுப்புர் தொகுதி எம்.எல்.ஏவான காயசுத்தீன் ஷெய்க் அவ்வீரர்களுக்கு 1 கோடி மற்றும் காந்தி நகரில் வீடும் வழங்க வேண்டுமென ஏற்கனவெ கோரிக்கை விடுத்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
ALL CRICKET PLAYERS ARE NOW EARNING CRORES AS INCOME FROM BCCI AND ADVERTISEMENTS.IN COMMENWEALTH GAMES SO MANY INDIAN PLAYERS WINS MEDALS.WHICH GOVT GIVE THEM CRORES & HOUSES ETC
ALL DUE TO CORP COMPANIES.THINK AND ACT
DONT LINK SPORTS WITH RELIGION. CRICKET PLAYERS CAN EARN MORE IN ADVT THAN FROM PLAYING MATCHES.
BESIDES BCCI MATCHES,THEY PLAY IPL ETC
SO DON'T LINK RELIGION WITH SPORTS.I THINK WHAT MODI GOVT DONE IS A COORECT RESPECT TO THE PLAYERS.
மோடி அரசு முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படுகிறது என்பது அப்பட்டமான உண்மை. நீங்கள் விளயாட்டில் என்று மறுக்க வேண்டாம். எல்லா மாநில அரசும் அந்தந்த மாநில வீரர்களை பணம் மற்றும் வாழ்த்துக்கள் மூலம் கொண்டாடி இருக்கிறது. இது மோடியாக இருக்க போகிதான் இந்த செய்தி இது ஒரு சாதாரண முதல்வராக இருந்தால் நீங்கள் சொல்வது சரிதான். அவர்கள் விளம்பரம் மூலம் சம்பாதிக்கிறார்கள் என்பது உண்மைதான். இது முஸ்லிம் வீர்கள் அல்லாது ஹிந்து மததத்தை சார்ந்தவராக இருந்திருந்தால் மோடி தலையில் வைத்து கொண்டாடி இருப்பார். மோடியின் ஆட்சியில் முஸ்லிம்கள் இரண்டாதர குடிமக்களாய் நடத்தபடுகிரார்கள் என்பது நூறுசதவீதம் உண்மை. குஜராத் கலவரம் மூலம் ஒரு கொராதண்டவம் அடிய மனித மிருகம்தான் மோடி, மற்றபடி உங்கள் கருத்து சரிதான்.

Post a Comment