Apr 12, 2011

விண்வெளிக்கு பயணம் 50வது ஆண்டு கொண்டாட்டம்!!

விண்வெளிக்கு முதன் முதலாக மனிதன் சென்று வந்ததன் 50ம் ஆண்டு ரஷ்யாவில் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

ரஷ்யாவைச் சேர்ந்த யூரிகாகரின் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சோயூஸ் விண்கலம் மூலம் கடந்த 1961ம் ஆண்டு ஏப்ரல் 12ம் திகதி ‌சென்று வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினார்.

இதன் 50ம் ஆண்டு விழாவையொட்டி மாஸ்கோவில் வண்ணமயமான வானவேடிக்கையுடன் கொண்டாடப்பட்டது. ஆண்டு தோறும் ஏப்ரல் 12ம் திகதியினை நிலவில் மனிதன் சென்றதன் சர்வதேச தினமாக அறிவிக்க வேண்டும்" என ஐ.நாவிடம் வலியுறுத்தியுள்ளதாக கூறினார்.

2 comments:

Arvin said...

http://theebbingpointofmypenningnib.blogspot.com
Hello Buddy.. It was Nice of U to add my blog
Thefuriouspointofcuriousfrustration
I have Changed The Blog Name To Above.. plz do note it

Arvin said...

Hello Buddy.. It was Nice of U to add my blog
thecuriouspointoffuriousfrustration.blogspot.com

I have Changed The Blog Name To below..
http://theebbingpointofmypenningnib.blogspot.com
plz do note it

Sorry For The Incovenience