
பரம ஏழைகளுக்கு மாதந்தோறும் 35 கிலோ அரிசி இலவசம். 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு இலவச பஸ் பாஸ். மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 2 லட்சம் வரை மானியம்.
அரசு கல்லூரியில் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட, ஆதிதிராவிட மாணவர்களுக்கு இலவச லேப்டாப். கைத்தறி நெசவாளர்களுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம். மதுரை, திருச்சியில் புதியதாக மனநல மருத்துவமனைகள். கர்ப்பிணி பெண்களுக்கான உதவித் தொகை ரூ. 10 ஆயிரம் ஆக உயர்வு
No comments:
Post a Comment