மும்பை, மார்ச் 18: உலகக் கோப்பை போட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இலங்கை அணி 112 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலம் இலங்கை 9 புள்ளிகளுடன் "ஏ' பிரிவில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
சென்னை மார்ச் 18: உலக கோப்பை தொடரில், கட்டாய வெற்றியை எதிர்நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி சாதித்துக் காட்டியது. பரபரப்பான லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீசை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, காலிறுதி வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது.
கொல்கத்தா, மார்ச் 18: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், கொல்கத்தாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் அயர்லாந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியது. இதன் மூலம் அயர்லாந்து இந்த உலகக் கோப்பையில் இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது. அதேசமயம் நெதர்லாந்து அணி 6 லீக் ஆட்டங்களில் ஒன்றில் கூட வெற்றி பெறாமல் வெளியேறியது.
பெங்களூர், மார்ச் 16: கனடாவுக்கு எதிரான உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் காலிறுதியை உறுதி செய்தது ஆஸ்திரேலியா. முதலில் ஆடிய கனடா அணி 45.4 ஓவர்களில் 211 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி 34.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.
கொழும்பில்: சனிக்கிழமை நடைபெறும் ஆட்டத்தில், நடப்புச் சாம்பியன் ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது பாகிஸ்தான். இரு அணிகளும் ஏற்கெனவே காலிறுதிக்கு முன்னேறிவிட்டாலும், இந்த ஆட்டத்தை தங்களின் பலத்தை நிரூபிக்கும் சவாலான ஆட்டமாகவே கருதுகின்றன. அதனால் இரு அணிகளும் வெற்றிக்குப் போராடும்.
டாக்கா, மார்ச் 18: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், டாக்காவில் சனிக்கிழமை நடைபெறும் லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை சந்திக்கிறது வங்கதேசம். தனது கடைசி லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது வங்கதேசம். இந்த ஆட்டத்தில் தோற்கும்பட்சத்தில் அந்த அணி போட்டியிலிருந்து வெளியேற நேரிடும்.

No comments:
Post a Comment