
நான்கு வாரங்களுக்கு பிறகு உச்சநீதிமன்றம் பினாயக் சென்னின் ஜாமீன் மனுவை மீண்டும் பரிசீலிக்கும். முன்னர் சட்டீஸ்கர் உயர்நீதிமன்றம் பினாயக் சென்னின் ஜாமீன் மனுவை தள்ளுபடிச் செய்திருந்தது. ஜாமீன் மனுவை தள்ளுபடிச் செய்த உயர்நீதிமன்ற தீர்ப்பைக் குறித்து சென்னின் வழக்கறிஞர் கேள்வி எழுப்பினார். பினாயக் சென்னின் மாவோயிஸ்ட் தொடர்பை நிரூபிக்க ஒரு ஆதாரமும் அரசினால் ஆஜராக்க முடியவில்லை என அவர் தெரிவித்தார்
1 comment:
ஆனா ஊழல் செய்த ஹசன் அலி யா விட்டுடுவோம்
Post a Comment