Mar 11, 2011

உ.பி:10 பேர் எரித்துக் கொலை!!!

லக்னோ,மார்ச்.12:உத்தரபிரதேச மாநிலத்தில் கிராமத் தலைவர் ஒருவரின் படுகொலையைத் தொடர்ந்து கோபமடைந்த கிராம மக்கள் ஐந்து குழந்தைகள் உள்பட 10 பேரை எரித்துக் கொலைச் செய்துள்ளனர்.

தீனநாத் சிங் என்ற கிராமத் தலைவரை சிலர் சுட்டுக் கொன்றுள்ளனர். திகாயி என்ற கிராமத்தில் சொத்துத் தகராரைத் தொடர்ந்து இச்சம்பம் நிகழ்ந்துள்ளது. சம்பவ இடத்திலிருந்த போலீஸ் சிலரை கைது செய்தது. போலீஸ் அவ்விடத்தை விட்டு நகர்ந்த உடனேயே தீனநாத்தின் ஆதரவாளர்கள் அவரைச் செய்த கொலைச் செய்தவர்களின் வீடுகளுக்கு தீவைத்தனர். இச்சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிந்திக்கவும் : இவர்களை நாகரீகம் இல்லாத காட்டு மிராண்டிகள் என்று சொல்லலாம். கிராமத்தலைவர் கொல்லபட்டால் அதற்க்கு பதிலாக யார் கொன்றார்களோ அவர்களை கொன்றால் கூட பரவாயில்லை என்று விட்டு விடலாம். ஆனால் ஒன்றும் அறியாத ஐந்து குழந்தைகளை கொன்றுள்ள இவர்களை என்னவென்று சொல்வது.

இதுபோல்தான் குஜராத்தில் ஹிந்துவா தீவிரவாதிகள் கோத்ரா ரயில் எரிப்புக்கு பதில் என்று சொல்லி பெண்களையும்.குழந்தைகளையும் பல ஆயிரக்கணக்கில் கொன்று குவித்தார்கள். அதுபோல் கோவையில் செல்வராஜ் என்ற ட்ராபிக் போலீஸ்காரர் கொல்லப்பட்டதற்கு பதில் பெரும் கரவரம் நடத்தி நூற்று கணக்கில் மக்களை கொன்று குவித்தார்கள்.

No comments: