
காங்கிரஸ் சார்பில் ஐவர் குழு தொகுதிப் பங்கீடு விஷயமாக திமுக தரப்புடன் பேசி வருகிறது. அறிவாலயத்தில் நடந்து வரும் பல கட்டப் பேச்சுகளில் காங்கிரஸின் ஐவர் குழுவால் இன்னும் இறுதி நிலையை எட்ட முடியவில்லை என்று தெரிகிறது. 63 தொகுதிகளை பல்வேறு இன்னல்களுக்கு இடையில் பெற்றுவிட்டு இன்னும் தொகுதி முடிவு செய்யப்படாமல் பேச்சுவார்த்தை இழுத்தடித்துக் கொண்டு வருவது இருதரப்பு தொண்டர்களிடையேயும் சோர்வை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment