Feb 4, 2011
கலவை பாதி!! பயணம் பாதி!! கலந்த செய்த ஜோக்ஸ் நான்!!! சிரியுங்கள் ப்ளீஸ்!!!
நிச்சயம் பயணம் வரும்!! நீ ஒரு நாள் புறபடுவாய்!! நேசர் எல்லாம் வழி அனுப்ப!! நீ சவூதியாவில் ஏறிடுவாய் !! அஞ்சாத அரபி முன்னே அடங்கி ஒடுங்கி வேலை செய்வாய் !! கான்ட்ராக்ட் முடிந்தவுடன் ஓன்வேயில் வந்துவிடுவாய் ! இந்த நிலை அறியாமல் நீ பம்பாயில் சுற்றுகிறாய்!!! ஹா !ஹா!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment