Jan 27, 2011
பட்டணத்து சிரிப்பு! ஹா!! ஹா ஹா!!!.
வட்டார ஜோக்ஸ்: ஒரு "திருமண பந்தியில்" அந்த ஊர் வழக்கப்படி ஒரே ப்ளேட்டில் சாப்பிடுவது வழக்கம் அதே போல் சாப்பாடு பரிமாறப்பட்டது அதில் பல வகை கறி கூட்டு இருந்தது அந்த ஊர் வழக்கப்படி முதலில் ஈரல் கலந்த உருளைக்கிழங்கு பரிமாறப்பட்டது. ஆனால் அந்த உருளைக்கிழங்கு கூட்டில் ஈரல் இல்லை, உடனே அவர்கள் என்ன மாப்ளே? ஈரல்துண்டை காணோம்! போயி வெளியில் பாரு கொடியில் காய்கிறது. ஆஹா! ஆஹா!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment