Jan 27, 2011
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது!!
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி), யாகூ இந்தியா ஆகியவை இணைந்து அதிகாரப்பூர்வ இணையதளத்தை தொடங்குகின்றன. iccevents.yahoo.com என்ற பெயரில் இந்த இணையதளம் தொடங்கப்படுகிறது. கிரிக்கெட் போட்டிகள் மற்றும் அதுதொடர்பான தகவல்கள், ஆட்டம் நடைபெறும் போது அதுதொடர்பான விவரங்கள், விடியோ காட்சிகள் உள்ளிட்ட விவரங்களை இந்த இணையதளத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம். இணையதளம் மூலம் கேப், டி சர்ட் உள்ளிட்ட பொருள்களையும் வாங்கிக்கொள்ளலாம். இந்தத் தகவல்களை ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment