குண்டூர், பிப். 16: ஆந்திர மாநிலத்தைப் பிரித்து தெலங்கானா அமைப்பதற்கு செக்ஸ் சாமியார் காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.ஆந்திர மாநிலம் குண்டூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இது குறித்து மேலும் கூறியது:
ஆந்திர மாநிலத்தை இரண்டாகப் பிரித்தால் மாவோயிஸ்டுகள் வலுவடைந்து விடுவார்கள், இரு மாநிலங்களிலும் அவர்களது கை ஓங்கிவிடும். இதனால் ஆந்திரத்துக்குப் பேரழிவு ஏற்படும். அனைத்து மக்களும் தெலுங்கு என்று ஒரே மொழியைப் பேசும்போது பிரிவினை தேவையில்லை என்றார் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment