பாதாம் பிஸின், முருங்கை பிஸின் இவைகளை சம எடை எடுத்து தண்ணீரில் ஊறவைத்து பாலில் அரைத்து காலை, மாலை குடித்து வர ஆண்களுக்கு விந்து முந்துவது குணமாகும் ஆண்குறி பருக்கும்.
அது போல் ஆண் குறி தளர்ந்து இருந்தால் அதை சரி செய்ய வெள்ளை வெங்காயத்தை சிறிதாக நறுக்கி பசு நெய்யில் வதக்கி மதியம், இரவு சாப்பாட்டோடு தினமும் தின்று வந்தால் பூர குணம் கிடைக்கும்.
வெள்ளை முஸ்லி, குங்கும பூ, பாதாம், பிஸ்தா, அக்ரோட், அமுக்கரா கிழங்கு, அதிமதுரம், உலரவைத்த முருங்கை பூ, இலை மற்றும் முருங்கை விதை இவைகளை சம எடை எடுத்து நன்றாக தூள் செய்து ஒரு பாட்டலில் போட்டு வைத்தது கொள்ளுங்கள். தினமும் இரவு இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து பாலில் இட்டு காய்ச்சி குடித்து வரவும் விந்து முந்துவது, ஆண்குறி சோர்ந்து போவது, அதேநேரம் ஆண்குறி போன்ற குறைகள் தீர்ந்து இல்லறம் சிறக்கும்.
சதவாரி- தண்ணீர் விட்டான் கிழங்கு, பூனை காலி இவற்றை பொடி செய்து பாலில் காய்ச்சி காலை மாலை அறிந்திவர பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகள் தீர்ந்து, விந்து அணுக்கள் நன்றாக உற்பத்தி ஆகும். இல்லறத்தில் மகிழ்ச்சி உண்டாகும். அதுபோல் தினமும் ஒரு மேஜை கரண்டி கற்றாழை சாற்றை குடித்து வந்தால் இளமையாக இருக்கலாம்.

No comments:
Post a Comment