இந்த லிஸ்டில் சூர்யா தம்பி கார்த்திக், விக்ரம், போன்ற பல முன்னணி நடிகர்களும் உண்டு. குறிப்பு கலாமின் இறுதி ஊர்வலம் அன்றுதான் ரஜனி காந்த் மருமகன் தனூஸ் தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக கொண்டாடினார். நடிகர் சங்க தலைவர் சரத்குமார் கலந்து கொள்ளவில்லை என்பது ஹைலைட்.
No comments:
Post a Comment