Aug 7, 2015

மோடி ஒரு தேசிய இம்சை!

சென்ற இடமெல்லாம் செல்ஃபி எடுத்து அவற்றை சமூக வலைதளங்களில் பகிரும் பழக்கம் கொண்ட மோடி யோகா நிகழ்ச்சியில் தன்னோடு செல்ஃபி எடுக்க முனைந்தவர்களை தடுத்தார். இது என்ன நீதியோ!  
பாரத மாதாக்கி ஜே! என்று கோஷம் எழுப்பும் மோடி, வெட்டி பந்தாவுக்கு யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தப்பு தப்பாக யோகா செய்தார். பின்னர் வேர்த்து கொட்டியதை டவலை வைத்து துடைப்பதற்கு பதில் தேசிய கொடியை வைத்து துடைத்து தேச அவமதிப்பு வழக்கை சந்தித்து வருகிறார். 
இந்தியாவில் யோகா தினம் கொண்டாடிய போது அதற்காக மேட் வாங்கிய செலவு கிட்டதட்ட ஒரு கோடி. 35000 பேர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சிக்காக வாங்கப்பட்ட மேட்கள் மொத்தம் 37000. 

மேட் இன் இந்தியா என்று கோஷம் போடும் மோடி இந்த மேட்களை சைனாவில் இருந்து இறக்குமதி செய்தார் என்பது ஹைலைட். உலக நாடுகளில் மிகச் சிறந்த முட்டாள் பிரதமாராக மோடியை கூகுல் தேர்ந்தெடுத்து சரிதானோ!

No comments: