சமீபகாலமாக
நாம் உபயோகிக்கும் மொபைல் Network- ன் net Pack ஒரு காலத்தில் ரூ. 68 க்கு
1GB 30 நாட்கள் கிடைத்தது, பின்பு ரூ.80 க்கு விலையை உயர்த்தி MBயை 900 MB
யாக குறைக்கப்பட்டது இதுவும் 30 நாட்ளுக்கு ரீச்சார்ஜின் விலை நாளுக்கு
நாள் கம்பெனியாளர்கள் உயர்த்தி இன்றைய விலை ரூ.128 க்கு 1GB-2G 28
நாட்களாக, பின்பு இன்னும் காலாவரி நாட்கள் குறைக்கப்பட்டது, ரூ.128 க்கு
கிடைத்த 3G 30நாள் netpack ரூ.198 க்கு 1GB- 3G -28 நாட்கள் இப்படியாக கம்பெனிகாரர்கள் விலையை மாற்றிக்கொண்டே இருக்கக் காரணம் இன்டர்நெட் Internet நம்முடைய அன்றாட தேவையாக இருப்பதால்தான்.
இன்றைய
காலகட்டத்தில் நாம் அனைவரும் Smart Phone ஸ்மார்ட் போன் பயன்படுத்துகிறோம்
ஆகவே ஸிம் கம்பெனி நெட் பேக் மூலமாக தனது வருமானத்தை பெருக்கிக்கொண்டது.
இவர்களுக்கு தெரியும் நாம் ஒரு போதும் இதை எதிர்த்து குரல் எழுப்ப மாட்டோம்
என்று. ஆனால் அது உண்மையல்ல நாம் இந்தியர் அனைவரும் ஒன்றாக சேர்ந்து
எதிர்ப்போம், வரும் 31 OCT 31 அக்டோபர் அன்று MOBILE DATA CONNECTION.
DISABLE மொபைல் டேட்டா OFF செய்து எதிர்ப்பை வெளியிடுவோம்.
31
அக்டோபர் அன்று கர்நாடகம், ஆந்திரம், கேரளம், மஹா ராஷ்ட்ரா,
ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப், ஒரிஸா, மேற்கு வங்கம், உத்திரப் பிரதேசம் என
அனைத்து மாநிலங்கலிலும் இந்தச் செய்தி மொழிபெயர்ப்புடன் அனுப்ப பட்டுள்ளது,
ஆகவே 31oct internet உபயோகிக்க வேண்டாம், இந்தத் தகவலை எல்லோருக்கும்
FARWARD செய்யவும். வெளி நாடுகளில் இதே போலதான் எதிர்ப்பை
தெரிவிக்கின்றனர், நமக்கென்ன போனது என்று இந்த தகவலை Ignore (நிறாகரிப்பு)
செய்ய வேண்டாம், நாம் நம் ஒற்றுமையை வெளிகாட்ட எத்தனையோ முறை
முயர்ச்சித்திருக்கிறோம் ஆனால் இம்முறை நிச்சயம் ஒற்றுமை காண்போம்,
காட்டுவோம். Please farward to all your friends circles & contacts.!.
No comments:
Post a Comment