நரமோடியின் அனுதாபிகள் பலர் நரமோடி ஒரு பிரமச்சாரி என்று இன்றும் நம்பி வருகின்றனர். காவி கொடி பிடிக்கும் கூட்டங்களும் பணம் பெற்று பொய்களை மட்டும் பரப்பிவரும் பார்ப்பன ஊடகங்களும் இன்றும் நரமோடியை ஒரு அயோக்கியனை அவதார புருஷராகவே சித்தரித்து வருகின்றது.
பிரதமர் மோடி ஆட்சியை விட முந்தைய பிரதமர் மன்மோகன்சிங் அரசு சிறப்பானது என்று 55% சென்னை வாசிகள் கருத்து தெரிவித்துள்ளதாக டைம்ஸ் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடி ஆட்சியை விட முந்தைய பிரதமர் மன்மோகன்சிங் அரசு சிறப்பானது என்று 55% சென்னை வாசிகள் கருத்து தெரிவித்துள்ளதாக டைம்ஸ் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.
நரமோடி தலைமையிலான அரசு அமைந்து இன்றுடன் 100 நாட்களாகிறது. மோடியின் 100 நாள் ஆட்சி குறித்து டைம்ஸ் ஆப் இந்தியா நாட்டின் 8 முக்கிய நகரங்களில் கருத்து கணிப்பு நடத்தியது.
சென்னை நகரில் மோடி அரசு இந்துத்துவா பாதையை நோக்கி செல்வதாக 63% பேர் கருத்து தெரிவித்துள்ளனர் சென்னை நகரில் மோடி ஆட்சியை விட மன்மோகன்சிங் அரசு பரவாயில்லை என்று 55% பேர் கூறியுள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கொடுக்கப்படாதது குறித்து சென்னை வாசிகளில் 68% அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஆர்.எஸ். எஸ் செயல்படுத்த துடிக்கும் திட்டங்கள் ஆபத்தானது இதை உணராது தவறு செய்யும் ஒவ்வொரு இந்தியனும் வருத்தபடுவான்.
ஆர்.எஸ். எஸ் செயல்படுத்த துடிக்கும் திட்டங்கள் ஆபத்தானது இதை உணராது தவறு செய்யும் ஒவ்வொரு இந்தியனும் வருத்தபடுவான்.
No comments:
Post a Comment