மத தீவிரவாதம் பெண்களை கூட ஈவு இரக்கம் இல்லாமல் 18 முறை கத்தியால் குத்தும் அளவுக்கு கொண்டு சொல்கின்றது.
குஜராத்தில் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகள் கர்ப்பிணி பெண்ணை கற்பழித்தது பின்னர் அவள் வயிற்றை கிழித்து அதில் இருந்த குழந்தையை ஈட்டியில் குத்தி தீயில் சுட்டு கொன்றனர், பின்னர் தாயையும் அதுபோன்று கொன்றனர். அதுபோல் உள்ள ஒரு சம்பவம்தான் இது. செய்தி பழையது என்றாலும் படிப்பினை தரவல்லது.
எகிப்தைச் சேர்ந்த மர்வா ஷெர்பினி தனது பாடசாலைக் காலம் முதல் சிறந்த பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் விளங்கியவர். 1992 முதல் 1999 வரை எகிப்தின் தேசிய கரப்பந்தாட்ட அணியில் அங்கம் வகித்த மர்வா மருந்தாளர் துறையில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்தவர். 2005ம் ஆண்டு அலி உக்காஸ் எனும் மரபணுப் பொறியியலாளரை திருமணம் செய்த இவர் ஜேர்மனிக்கு புலம் பெயர்ந்தார்.
குஜராத்தில் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகள் கர்ப்பிணி பெண்ணை கற்பழித்தது பின்னர் அவள் வயிற்றை கிழித்து அதில் இருந்த குழந்தையை ஈட்டியில் குத்தி தீயில் சுட்டு கொன்றனர், பின்னர் தாயையும் அதுபோன்று கொன்றனர். அதுபோல் உள்ள ஒரு சம்பவம்தான் இது. செய்தி பழையது என்றாலும் படிப்பினை தரவல்லது.
எகிப்தைச் சேர்ந்த மர்வா ஷெர்பினி தனது பாடசாலைக் காலம் முதல் சிறந்த பேச்சாளராகவும் எழுத்தாளராகவும்
ஜேர்மனியில் வசித்த காலத்தில் ஏனைய முஸ்லிம்களோடு இணைந்து இஸ்லாமிய கல்விக்கும் கலாசாரத்திற்கும் என நிறுவனமொன்றை ஆரம்பித்தார். இவரது சமய, கலாசார நடவடிக்கைகள் அதிதீவிர வலதுசாரி கிறிஸ்தவர்களிடை யே பெரும் காழ்ப்புணர்வை தோற்றுவித்தன.
2008 ஆகஸ்ட் மாதம் ட்ரெஸ்டன் நகரிலுள்ள சிறுவர் பூங்காவில் மகன் முஸ்தபாவுடன் மர்வா விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ரோமன் கத்தோலிக்கப் பண்பாட்டில் ஊரிய அலெக்ஸ் மர்வா தனது மத அடிப்படையில் ஹிஜாப் அணிந்திருந்தது பொறுக்க முடியாது அவளை கீழ்த்தரமான வார்த்தைகளால் திட்டி தீவிரவாதி என்றும் தூற்றினான். இதனால் மனமுடைந்த மர்வா தனது அடிப்படை உரிமை மீறப்பட்டதாக மாவட்ட நீதிமன்றத்தில் அலெக்ஸ்க்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தார்.
இவ்வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் அவதூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் 780 யூரோக்களை அபராதமாக செலுத்துமாறு அலெக்ஸ்க்கு உத்தரவிட்டது. ஆயினும் இதனை ஏற்றுக் கொள்ள மறுத்து அலெக்ஸ் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தான். இம்மனு மீதான விசாரணை 2009 ஜூன் முதலாம் திகதி இடம்பெற்றது. அப்போது நீதிமன்றத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் இல்லாத சந்தர்ப்பத்தினை பயன்படுத்திக கொண்ட அலெக்ஸ் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம் "நீ இனிமேல் உயிர் வாழத் தகுதியற்றவள்" எனக் கூறியவாறே மர்வா ஷெர்பினி மீது பாய்ந்து 18 தடவை அவரை கத்தியால் குத்திகொன்றான்.
*பெண்கள் என்றால் பேயும் இரங்கும் என்பார்கள் அப்படி என்றால் இவர்கள் பேய்களை விட கேவலமானவர்களா? உடனே பேய் இருக்கா என்று கேட்டு விடாதீர்கள், நம்ம ஊரு பழமொழி ஐயா!*
No comments:
Post a Comment