அதிமுகவின் வெற்றிக்கு இருநூறு ரூபாய் மட்டும் காரணமல்ல..!
* தனி ஈழம்,
* மூவர் தூக்கு,
* எழுவர் விடுதலை,
* மீத்தேன் எரிவாயு, கெய்ல் எதிர்ப்பு,
* சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு,
* + 200 rpuee. ரூபாய்.
* காவிரி, முல்லைப் பெரியாறு வழக்கு, இப்படி பல காரணங்களும் இருக்கிறது.
கேப்டன் :- போதையில் தள்ளாடியபடி ஒரு கரண்ட் கம்பத்து அடியிலநின்னுகிட்டு.......?
கம்பத்த தட்டி,......!
ஏய்....! கதவ தொறடி, உன் புருஷன் வந்திருக்கேன்....!
ஏய்....! கதவ தொறடி, உன் புருஷன் வந்திருக்கேன்....! தொறடி...."
பக்கதுல இருந்த மற்றொரு குடிகாரன், :- ஏம்பா.... வீட்டுல யாரும் இல்ல போல இருக்கு....."!
கேப்டன் :- இல்ல பிரதர்...." நா போதையில இருந்தாலும்....? ஃபோல்டா தா இருப்பேன்.......!
வீட்டுல இருக்கா......? மாடில லைட் எரியுது பாருங்க....!!!
No comments:
Post a Comment