AUG 09, இலங்கை போரின்போது லட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர். போர் முடிந்த பின்னர் விடுதலைப்புலிகளின் அரசியல் தலைநகராக விளங்கிய கிளிநொச்சிக்கு அருகே ஒரு கிணற்றில் சில பெண்களின் உடல்கள் கண்டு பிடிக்கப்பட்டன.
இப்போது முல்லைத் தீவு பகுதியில் மனிதப் புதை குழிகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. விடுதலைப்புலிகளின் ராணுவத் தலைநகராக இந்நகரம் விளங்கியது. இந்த மாவட்டத்தில் புதுக் குடியிருப்பு என்ற நகரமும் உண்டு. இதுவும் விடுதலைப்புலிகளின் கோட்டையாக விளங்கியது.
போரின்போது இங்கு வசித்த மக்கள் ஏகப்பட்ட அளவில் கொல்லப்பட்டனர். இப்போது மறுகுடியமர்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு தற்காலிக வாழிவிடங்களில் மக்கள் தங்கியுள்ளனர். இப்பகுதியை சீரமைத்தப்போது பல இடங்களில் மனிதப் புதை குழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட எலும்புக் கூடுகள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. இவர்கள் அனைவரும் போரின்போது சிங்கள ராணுவ வீரர்களால் சுட்டுக்கொல்லப்பட்டு, ஒரே இடத்தில் புதைக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
THESE EVIDENCES MUST BE DOCUMENTED SAFELY TO INDICT THE THE BUTCHER RAJAPAKSE.
PLEASE DONT GO AWAY LIKE ACTING VIJAY. EVERY TAMIL SPEAKING MUST JOIN TOGETHER IN THIS EFFORT.
- Dalith Mainthan
இதுபோன்ற ஆதாரங்களை தவறாமல் முறையாக ஆவணப்படுத்தி மிருகம் ராஜபக்சேவை நீதியின்
முன் நிறுத்தவேண்டும்.
தயவு செய்து நடிக்கும் விஜய்போல் ( எஸ். ஏ. சந்திர சேகர் மகன்) ஒதுங்கி போக வேண்டாம். ஒவ்வொரு தமிழ் பேசும் மனிதனும் இந்த நல்ல காரியத்தில் ஓன்று சேர்ந்து உழைக்க வேண்டும்.
- தலித் மைந்தன்
அய்யா தலித் மைந்தன், அப்பன் சொல் தப்பாமல் கேட்ட ஒரே நடிகன் விஜய் மட்டும்தான். அப்பு
செஞ்ச தப்புக்கு கொடுக்கு (விஜய்) என்னங்க செய்யும்?
நிரபராதி
அய்யா நிரபராதி, விஜய் என்ன புட்டி பால் குடிக்கும் ச்சப்பி ச்சீக் பேபியா ?என் தமிழகம் ஒரு தனி நாடாக இருந்திருந்தால் ..., ராஜ பக்சேவை என்வீட்டு கொல்லை புறத்தில் கழு மரம் ஏற்றி இருப்பேன், விஜய் குறைந்த பட்சம் அடுத்த நாட்டுக்கு (கேரளாவுக்கோ, கர்நாடகத்துக்கோ) கடத்தப்பட்டிருப்பார்.
தலித் மைந்தன்
இந்த புதைகுழிகளை உலகின் கண்முன் கொண்டு வரப்படவேண்டும். காரணகர்த்தாவை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். வீணான வாதங்கைளை விடுத்து எம்மை அழித்தவரை தூக்கு மேடை ஏற்றுங்கள்.
விடுதலைப்புலிகள் தங்களை எதிர்த்த தமிழர்களை கொன்று புதைத்த மனிதப் புதை குழியாக இருக்கும்.
Post a Comment