Jul 25, 2011

ஈழத்தமிழர் ஆதரவு ஏமாற்றும் விஜய்!

JULY 26, இனப்படுகொலைக் குற்றவாளி ராஜபக்சே கும்பலை அனைத்துலக நீதிமன்றம் தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக விடுதலைச் சிறுத்தைகளின் மாபெரும் கெயொப்ப இயக்கம் தொடங்கும் நிகழ்ச்சி 12.07.2011 அன்று சென்னையில் தொடங்கியது.

இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தொடங்கி வைத்தார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 25.07.2011 அன்று திரைத்துறையை சார்ந்த சந்தியராஜ், மணிவண்ணன், ஆர்.கே.செல்வமணி, ரோஜா, அறிவுமதி உள்ளிட்ட பலரிடம் கையெழுத்து வாங்கியுள்ளனர்.

இதேபோல் நடிகர் விஜய் ஈழத் தமிழர்களைப் பற்றி பேசி வருவதால், அவரிடம் கையெழுத்து வாங்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வன்னியரசு தலைமையில் மாநில நிர்வாகி தகடூர் தமிழ்ச் செல்வன், மடிப்பாக்கம் வெற்றிச் செல்வன், விடுதலைச் செல்வன், செந்தில் குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் முடிவு செய்தனர்.

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு இடத்தில் இயக்குநர் சங்கர் இயக்கி வரும் நண்பன் படத்தின் படப்பிடிப்பில் நடிகர் விஜய் இருந்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த விஜய்யிடம், கையெழுத்து போடும் படி கேட்டனர். இதற்கு நடிகர் விஜய் கையெழுத்து போட மறுத்துவிட்டார்.

நடிகர் விஜய் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. எனக்கு விருப்பம் இல்லை என்று சொல்லி கையெழுத்து போட மறுத்துவிட்டார். இதையடுத்து விஜய்யின் தந்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்ரேசேகரை தொடர்பு கொண்டபோது அவர் கூறுகையில், உங்களைப் போலவே நாங்களும் ஒரு அமைப்பு வைத்திருக்கிறோம். உங்களுக்கு கையெழுத்து போட வேண்டிய அவசியம் இல்லை. படப்பிடிப்புக்கு தொந்தரவு கொடுக்காமல் அந்த இடத்தை விட்டு வெளியேறுங்கள் என்றார்.

ராஜபக்சே கொலை குற்றவாளி என்பதற்காகத்தான் இந்த கையெழுத்து வாங்கிக்கொண்டிருக்கிறோம். வேறு எந்த காரணத்துக்காகவும் இல்லை என்று நாங்கள் எடுத்துக் கூறினோம். இருப்பினும் அவர்கள் கையெழுத்து போட மறுத்துவிட்டனர் என்றார். மேலும் பேசிய வன்னியரசு, ஈழத் தமிழர்களுக்கு குரல் கொடுப்பதைப் போல விஜய் மக்களை ஏமாற்றி வருகிறார் என்று கூறினார்.விஜய் கையெழுத்துப் போட மறுத்திருப்பது உலக தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

14 comments:

Anonymous said...

இது என்ன முக்கியமான செய்தியா? யாழ்ப்பாணத்தில் வாழ்ந்துவநத பல கோடி முஸ்லீம்களை கொலைசெய்து துரத்திவிட்ட பிரபாகரனை அல்லாவே நல்ல தண்டனை கொடுத்தான். ராஜபக்‌ஷே வெறும் அல்லாவின் கைப்பொம்மைதானே? அல்லாஹ்வின் அனுமதி இல்லாமல் உலகில் ஏதும் நடக்குமா? நூற்றுக்கணக்கான முஸ்லீம்களை தமிழர்கள் கொன்றதற்கு லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று கணக்கு தீர்த்தான்.

vikram said...

ஆஹா என்ன ஒரு மனித நேய உணர்வு இந்த முஸ்லிம் மக்களுக்கு.உலகமே ராஜ பக்சேவை வெறுத்து ஒதுக்கும் போது முஸ்லிம்கள் மட்டும் அவனை அல்லாவின் பொம்மை என்று புகழாரம் சூட்டுவது கடைந்தெடுத்த தமீழீழ எதிர்ப்பு மற்றும் மத வெறி கொண்டு மதம் பிடித்த செயல். வாழ்க உங்கள் மத உணர்வு.

Anonymous said...

அனோனி
உங்கள் கருத்தை படிப்பவர்களுக்கே முஸ்லிம்களின் குணம் புரிம்துவிடும். யாழ்ப்பாணத்தில் இருந்துகொண்டு யாழ்ப்பாணத்தவரிடம் புடுங்கி தின்றுகொண்டு சிங்களவருக்கு மாமா வேலை பார்த்த கூட்டம் அல்லவா நீங்கள். ராஜபக்‌ஷே அல்லாவின் கைப்பொம்மை என்றால் அல்லா என்ன அடுத்த மாமாவா?
முஸ்லிம் நாய்களே உங்களை யாழ்ப்பாணத்தை விட்டு விரட்டியது சரிதான். அல்லாவின்ர பெயர சொல்லிக்கொண்டு உலகத்தையே அழிக்கிற உங்கட கூட்டத்துக்கு எங்கடா மனித உயிரின் பெறுமதி தெரியப்போகுது

வாழ வழியில்லாம அடுத்தவனிட்ட பொறுக்கி தின்னிற உங்களுக்கே இவ்வளவு திமிரா?

Anonymous said...

ஆரம்பத்தில் கருத்திட்ட திரு அனோனி அவர்களே..

இதே நிலமை நிச்சயம் ஒருநாள் உங்களுக்கும் வரும். உங்கள் மக்களும் கூட்டம் கூட்டமாக, கொத்து கொத்தாக கொல்லப்படத்தான் போகிறார்கள்.. அப்போது நாங்கள் பேசிக்கொள்கிறோம்

Anonymous said...

இங்கே முதன் முதலாக கருத்திட்டு இருப்பவர் வேண்டுமென்றே முஸ்லிம் மக்கள் மீது வெறுப்பு ஏற்படும் வகையில் கருத்துரைத்து இருக்கிறார். இது மாதிரி தில்லாலங்கடி எல்லாம் பல பார்த்தாச்சு அம்பி

Anonymous said...

இங்கு தேவையற்ற விவாதங்கள் நடைபெறுகின்றது. முஸ்லிம்கள் மதத்தை தமது பயங்கரவாத செயல்களுக்காக,தமது சுயநலன்களுக்காக உபயோகப்படுத்துபவர்கள். விட்டு விடுங்கள். விஜய் போன்ற களைக் கூத்தாடிகளை தலையில் வைத்து போற்றுவது ஈழத்தமிழரின் அவமானகரமான செயல். இவர்கள் ஏதோ அரசியல் இலாபங்களுக்காக எம் துன்ப துயரங்களை தமது வியாபாரப் பொருற்களாக்கப் பார்ப்பவர்கள். இன்று தமிழகத்தில் உண்மையான உணர்வாளர்களை விட தமது சுயநலன்களுக்காக தமது சுரண்டல் வாழ்விற்காக ஈழத்தமிழனின் துன்பங்களை விலை பேசி விற்கும் விபசாரக் கூட்டமே அதிகம். இனியாவது இவர்களை புரிந்து கொள்ளுங்கள். இவர்களின் கண்ணீரெல்லாம் கிளிசரின் கண்ணீர் அதைப் புரிந்து கொள்ளுங்கள்.

Anonymous said...

மேலே முஸ்லிம் பெயரை பயன்படுத்தி சில ஹிந்து தீவிரவாதிகள் கருத்துக்களை சொல்லி அதை வைத்து ஒரு விவாதத்தை கிளப்புகின்றனர். தமிழர்களின் ஒற்றுமையை குலைக்க ஹிந்துவா தீவிரவாதிகள் தொடர்ந்து முனைந்து வருவது தெரிந்த விசயமே. மேலே முஸ்லிம்கள் சொல்வது போல் கருத்து சொன்னவனும் அதற்க்கு பதில் சொல்வது போல் கீழே பதில் சொல்லி இருப்பவனும் ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதிகளே! அவர்கள் என்ன சூழ்ச்சி செய்தாலும் நடக்காது. ஆர்.எஸ்.எஸ். ஹிந்து பயங்கரவாம் இந்தியாவில் இருந்து துடைதேரியப்படும். நீங்கள் சூழ்சிகள் செய்து இந்தியாவில் ஹிந்து ராஜ்ஜியம் ஏற்படுத்தலாம் என்று கனவிலும் நினைக்க வேண்டாம்.

Anonymous said...

தமிழர்கள் ஒற்றுமையாகவே உள்ளார்கள். ஆர்.எஸ்.எஸ். வர்ணாசிரம ஹிந்து தீவிரவாதிகளின் பிரித்தாளும் சூழ்ச்சி இங்கே சொல்லாது. இப்படி சூழ்ச்சி செய்து ராமராஜ்யம் அமைக்கலாம் என்று பார்கிரீர்களா கேடு கெட்டவர்களே. இந்தியா முழுவதும் தொடர் குண்டுவெடிப்புகளை நடத்திவிட்டு அதை முஸ்லிம்கள் தலையில் போட்டு அவர்களை சிறைக்கு தள்ளியவர்கள்தானே இவர்கள். உங்களை போல் கீழ்த்தரமானவர்கள் இல்லை முஸ்லிம்கள் வீரம் மிக்கவர்கள். உன்னுடைய ஹிந்துத்துவா பாட்ச்சா பலிக்காது.

Anonymous said...

மனித நேயம் இல்லாத மிருகங்கள் யார் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் தான் என்பது உலகறிந்தது. மேலே முதல் கருத்தாக முஸ்லிம்கள் சொல்லவது போல் சொன்ன கோழைதான் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதி. உனக்கு கருத்து மோதல் இருந்தால் ஹிந்துத்துவா பற்றி வெளிவரும் செய்திகளில் போகி எழுது அதைவிட்டு விட்டு தமிழர்களுக்கு இடையே சிண்டு முடித்து விடும் வேலையை பார்க்காதே. அது உன்னால் நாடக்கது, அண்ணாவும், காமராஜரும், பெரியாரும் வாழ்ந்த மண் உன் பார்பன ஹிந்துத்துவா செத்து போன மண்ணும் கூட. உன் சூழ்சிகள் இங்கே பலிக்காது ராமா.

Anonymous said...

ஹிந்துதுவாதான் இந்தியாவின் எதிரி என்பதில் இந்தியன் யாருக்கும் சந்தேகம் இல்லை. நீ கொண்டிருக்கும் ஹிந்துத்துவா வெறிதான் இந்தியாவை உடைக்கப்போகிறது என்பதிலும் சந்தேகம் இல்லை. காலம் முழுவதும் ஈழத்தமிலர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தவர்கள்தான் இந்த ஆர்.எஸ்.எஸ். பி.ஜே.பி காரர்கள் இப்போது ஈழத்தமிழர்கள் ஆயுத போராட்டம் மவுநித்ததும் பிள்ளை இல்லாத வீட்டில் கிழவன் துள்ளி குதித்தானாம் என்ற கதையில் தமிழர்கள் பற்றி பேச ஆரம்பித்து விட்டார்கள். திடீர் என்று ஈழத்தமிழர்கள் மீது பாசம் பொத்து கொண்டு வந்துவிட்டது இந்த ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு. மானம் கெட்ட பாரதிய ஜனதா போராட்டங்கள் நடத்தி தமிழ் நாட்டில் தமிழர்களின் ஆதரவை பெற முயற்சிகள் செய்கிறது. ஜெயாவும், சோவும், சுப்பிரமணிய சுவாமியும், ஹிந்து முன்னணி ராம கோபாலனும், எப்படி தமிழீழ போராட்டத்தை கொட்ச்சை படுத்தினார்கள் என்பதை வரலாறு பதிந்துள்ளது, அதை மறைக்க முடியாது, மன்னிக்க முடியாது. இப்போது வேஷம் போட்டு தமிழர்களை ஏமாற்ற முடியாது.

Anonymous said...

முஸ்லிம்கள் போல் கருத்து சொல்லும் ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதியே, நீ ஆண்பிள்ளை என்றால் உன் முகவரியுடன் கருத்துக்களை போடு வேண்டும் என்றால் என் முகவரியை சொல்கிறேன் நாம் இரண்டு பெரும் சந்தித்து பேசிக்கொள்ளலாம். உன் கருத்தில் வலிமை இருந்தால் எங்கு வேண்டுமானாலும் விவாதம் பண்ணுவோம் உன் வர்ணாசிரம ஹிந்துத்துவா கொள்கை பொய் என்பதை ஆதாரத்தோடு நிருபிக்கிறேன். உனக்கு தைரியம் இருந்தால் அப்படி இல்லை என்று நிருபி. அதை விட்டு விட்டு முஸ்லிம்கள் கருத்து போடுவது போல் கருத்துக்களை பதிய வேண்டாம்.

Anonymous said...

ராஜபக்‌ஷே வெறும் அல்லாவின் கைப்பொம்மைதானே? அல்லாஹ்வின் அனுமதி இல்லாமல் உலகில் ஏதும் நடக்குமா? //

-----------------------------------------------------------------------------------------

இப்படி ஒரு கருத்தை அடிப்படை இஸ்லாமிய அறிவு இல்லாத ஒருவன் கூட சொல்ல மாட்டன், கடவுளின் கைபொம்மை என்பது ஹிந்துதுவாவின் சித்தாந்தம் இப்படி ஒரு கருத்தை சொல்லவதன் மூலம் ஹிந்து தீவிரவாதிகள் முஸ்லிம்கள் பற்றி ஒரு தவறான கருத்துதை பதிந்து அதற்க்கு அவர்களே பதிலும் சொல்லி மகிழ்கிறார்கள். ஹிந்துதுவாவின் பிரித்தாளும் சூழ்ச்சி தமிழர்களிடம் எடுபடாது.

PUTHIYATHENRAL said...

அன்புள்ள வாசகர்களே வணக்கம்! வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி. ஒருவருக்கொருவர் நளினமான முறையில் கருத்துக்களை பரிமாறி கொள்ளுங்கள். நீங்கள் நளினமாக கருத்துக்களை சொல்வீர்கள் என்று உங்களை நம்பியே இந்த கருத்து பகுதி எங்கள் கவனத்துக்கு வராமல் பிரசுரம் ஆகும்படி ( உங்களை நம்பி) உங்களுக்கு கருத்து சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. கருத்து பரிமாரிக்கொளுங்கள் அது ஒருவருக்கொருவர் கொண்டுள்ள சந்தேகத்தை தீர்த்துக்கொள்ள உதவ வேண்டுமே தவிர துவேசங்களை தூண்ட அல்ல. எல்லோரும் மனிதர்களே என்ற மனித நேய அடிப்படையில் கருத்துக்கள் இருக்கட்டும். நட்புடன் ஆசிரியர் புதியதென்றல்.

நன்றி மீண்டும் வாருங்கள் உங்கள் கருத்துக்கள் எங்களுக்கு விலைமதிக்க முடியாதது தொடர்ந்து கருத்துக்களை பதியுங்கள். நன்றி!

Anonymous said...

இந்த சிண்டு முடிந்துவிடும் வேலையை வேறு யாரும் செய்ய வாய்ப்புகளில்லை. தொப்பி- தொப்பி
என்ற பெயரில் ஒரு கோமாளி இருக்கிறான்.

அவனுக்கு முஸ்லிம்களையும் பிடிக்காது, ஈழத்தமிழர்களையும் பிடிக்காது, தலித் மக்களையும் பிடிக்காது. சுத்தமான நெய்யில் செய்த பிராமணர்களைத்தான் பிடிக்கும். ஏன்னா அவாள்தான் கொழு, கொழுன்னு இருப்பாள். நம்ம சேரி மக்கள் என்ன அவாளுக்கு ஈடா என்ன?

சில நாட்களுக்கு முன்னாள் தில்ஷான் என்ற பாலகன் ஒருவன் இந்திய இராணுவ மாவீரன் ஒருவனால் அநியாயமாய் சுட்டுக்கொல்லப்பட்டான். அதற்காக அந்த மஹா வீரனுக்கு வக்காலத்து வாங்கிக்கொண்டு, அந்தச்
சிறுவனை, சேரிச் சிறுவன் என்றும் பல முறை காம்பவுண்டுக்குள் நுழைந்து திருடிச்சென்றிருக்கிறான் என்றும், யார் சுட்டது என்றே தெரியவில்லை என்றும். விசாரணையில்
இருக்கும்பொழுது யார் மீதும் திடு திப்பென்று குற்றம் சொல்லக்கூடாதென்றும் பலவாறு பினாத்தியவன்தான் அந்த தொப்பி தொப்பி.

தில்ஷானை சுட்டுக்கொன்ற மாவீரனுக்கு பத்மவிபூஷனுக்கு தொப்பி தொப்பி பரிந்துரைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை வினவுதான் அவனுக்கு வழக்கமாக சவுக்கடி கொடுக்கும்.

- தலித் மைந்தன்