JULY 18, அரசு நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.67 ஆயிரம் கோடி கடன் சுமை உள்ளது. நடப்பு நிதி ஆண்டில் மட்டும் ரூ.20,415 கோடி கடன் தொகை செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
எனவே, மத்திய அரசிடம் உதவி கேட்டுள்ளது. இந்த கோரிக்கை குறித்து ஆய்வு செய்வதற்காக நாளை டெல்லியில் மத்திய மந்திரிகள் குழு கூட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த கூட்டத்தில், ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ஆயிரத்து 200 கோடி ரூபாய்க்கு கூடுதல் கடன் இல்லா பங்குத் தொகை வழங்க தீர்மானிக்கப்படும் என தெரிகிறது. மத்திய மந்திரி சபை ஒப்புதலுக்கு அந்த முடிவு அனுப்பி வைக்கப்படும். அதன்படி கோயிலின் 5 அறைகள் திறக்கப்பட்டு அதன் சொத்துகள் மதிப்பிடப்பட்டன.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
பணமே நீ மாயமாய்
எந்த சுரங்கத்தில்
பதுங்கியிருக்கிறாய்???
நன்றி மகேந்திரன் சார், உங்கள் பொன்னான கருத்துக்களுக்கு வாழ்த்துக்கள். நன்றி மீண்டும் வாருங்கள்.
Post a Comment