May 21, 2011

திராவிட சிந்தனையாளர் சின்னகுத்தூசி மறைவு!!

May 22, திராவிட இயக்கதின் ஆற்றல் மிக்க சிந்தனையாளர், நாத்திகச் செம்மல் பத்திரிக்கை ஜாம்பவான் எழுத்துலகின் முடிசூடா மன்னராகத் திகழ்ந்தார் திரு.சின்னகுத்தூசி.

அவர்22.5.2011 அன்று காலை 7.50 மணிக்கு சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 77.

கடந்த ஓராண்டு காலமாக சென்னை பில்ராத் தனியார் மருத்துவமனையில் உயர்சிகிச்சைப் பெற்றுக்கொண்டிருந்த நிலையிலும், அனல் பறக்கும் அரசியல் கட்டுரைகளை தொடர்ந்து எழுதி வந்தார்.

தன் உடல்நிலை மிகவும் நலிவுற்ற நிலையில் இருந்தபோதிலும் தன்னை சந்தித்திட வருகை தந்த பத்திரிகை நண்பர்கள், அரசியல் நண்பர்களிடம் நாட்டுநிலைமை, அரசியல் நிலைமை, பற்றியெல்லாம் மணிக்கணக்கில் அழுத்தம் திருத்தமாக விவாதித்து வந்தார். என்பது குறிப்பிடத்தக்கது.

2 comments:

அம்பாளடியாள் said...

மறைந்த சிந்தனையாளர் திரு.சின்னக்குத்தூசி அவர்களது
ஆன்மா சாந்திபெறப் பிரார்த்திப்போம்!....பகிர்வுக்கு நன்றி..

Anonymous said...

தன்னால் இயன்ற அளவு சமூக அமைப்பிலும், அசிங்கமான அரசியல் அமைப்பிலும் நல்ல மாற்றங்கள் சமைக்க பாடுபட்ட சொல்லும் செயலும் ஒன்றான மனிதர். இவர் போல மனம் நிறைந்த மனிதர்கள் இந்தியாவுக்கு நிறைய தேவை.
MOHAMED THAMEEM