![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjlS7jTkX6p9Ia0_C3mltyHPeNyXpmowyY6dceLTPKX2IEuvB7PtlD_3HDq9jCsRUp8t6gD1rxmQT4ibMlULCpwXU6_q2bCkZ3eG7wYtJmO1h2zhgTe9zz1Ny7wYJvAkTaQXdEcCLvBYXg/s200/untitled.bmp)
1) சக்தி வாய்ந்த நபர்களின் பட்டியலில் முதல் இடத்திற்கு வந்துள்ளார் சீன அதிபர் ஹூ ஜிண்டாவோ.
2) பராக் ஒபாமாவை(அமெரிக்க அதிபர்). இந்த வருடம் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
3) சவுதி அரேபியா மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜீஸ் 3வது இடத்தில் உள்ளார்.
4) ரஷ்ய பிரதமர் விளாடிமீர் புடின் 4வது இடத்தில் உள்ளார்.
5) கத்தோலிக்க மதகுருவான போப் ஆண்டவர் பெனடிக்ட் 5வது இடத்தில் உள்ளார்.
6) ஜெர்மனியின் பெண் அதிபரான ஏஞ்சலா மெர்கல் 6வது இடத்தில் உள்ளார்.
7) ஜெர்மனியின் பெண் அதிபரான ஏஞ்சலா மெர்கல் 6வது இடத்தில் உள்ளார்.
8) பென் பெர்னன்கே (chairman of the US Federal Reserve )அமெரிக்க நிதித்துறையின் வல்லுநர்.
9) காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 9-வது இடத்தில் உள்ளார்.
10) உலகின் பணக்காரர்களில் முதலிடத்தில் இருப்பவரும் கணினி உலலகின் ஜாம்பவான் பில் கேட்ஷ் 10 வது இடத்தை பிடித்துள்ளார்.
No comments:
Post a Comment