May 14, திமுகவின் பிரச்சார பீரங்கியாக, விஜயகாந்த்தை தனிப்பட்ட முறையில் தாக்கி பிரச்சாரம் செய்த நடிகர் வடிவேலு, தேர்தல் முடிவு குறித்து கருத்து கூற மறுத்துவிட்டார்.
13.05.2011 அன்று மதுரையில் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி வீட்டுக்கு வடிவேலு வந்தார். சில நிமிடங்கள் அவரிடம் பேசிவிட்டு புறப்பட்டார்.
வடிவேலு வீட்டை தேமுதிக தொண்டர்கள் சூழ்ந்து கொண்டதாகவும், தற்போதைக்கு சென்னை வர வேண்டாம் என்றும் பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் வடிவேலுவுக்கு தகவல் வந்ததாம். இதனை அழகிரியிடம் கூறுவதற்காகவே வடிவேலு இரண்டு முறை சந்தித்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
ஓட்டுபோட வந்தப்ப கூட அவன் எவ்வளவு கொரங்கு சேட்ட பன்னான்.அவனை பழிவாங்கவில்லை எனில் கேப்டன் உண்மையிலேயே வேஸ்ட்
Post a Comment