Dec 30, 2009
தின மணி தீவிரவாத நாளிதழில் வந்த செய்திக்கு பதில்
எந்த நியூஸ் பேப்பரிலும் வராத நியூஸ் இவர்களுக்கு மட்டும் தினமலம், தினமணி போன்ற ஆர்.எஸ்.எஸ். பார்பன வகைராகளுக்கும் மட்டும் கிடைப்பது எப்படி? கொஞ்சம் உள்ள நியுஸ் இல் இவர்கள் கை சரக்கையும் சேர்த்து கதை விடுகிறார்கள். உலக மகா தீவிரவாதம் செய்து இரண்டு நாடுகளுக்கு இடைய சண்டைகளை உண்டாக்கி அதன் மூலம் ஆயுத வியாபாரம் பார்த்து தங்கள் நாடுகளை வளப்படுத்தும் அயோக்கியர்களும், தங்களது உளவு அமைப்பின் மூலம் உலக நாடுகளில் குண்டுகளை வெடிக்க வைத்தும் தங்களுக்கு பிடிக்காத நாடுகளில் குழப்பங்களை ஏற்படுத்துவதும் அந்நிய நாட்டு விவகாரங்களில் வீணாக தலைஇடுவதும் வெளிநாட்டு அரசியல் தலைவர்களை கொலை செய்வதும் இந்த மொசாத் மற்றும் சி.ஐ.எ. இன் வேலையாகும் என்பது ஊரறிந்த உண்மை. தங்களது ஹிந்து மதத்தில் தீண்டாமை இருக்கிறது, வர்ணாசிரம கொள்கை இருக்கிறது என்று அதை பிடிக்காமல் கிறிஸ்தவம் மற்றும் முஸ்லிம் மதத்திற்கு மக்கள் மாறுவதை தடுக்க மற்ற மதங்கள் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தி அழிக்க பார்க்கும் ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத அமைப்பும், உலகில் ஒரு நாடு இல்லாமல் நாடோடிகளாக திரிந்த யூத பயங்கரவாதிகளும் இணைந்து இப்படி உரிமை போராட்டங்களை தீவிரவாதமாக சித்தரித்து ஒடுக்க பார்ப்பது நியாயம் சிந்தனை உள்ள எல்லா மக்களுக்கும் இது விளங்கும் சாதாரண ஒரு ஹிந்து கூட இதில் உள்ள நியாயத்தை சொல்வான் ஆனால் இந்த அதிகார வெறிபிடித்த பரப்பான கூட்டம் செய்திகளை திரித்து எழுதி இவர்கள் சாதிக்க நினைப்பது நடக்காது.இவர்கள் இந்தியாவில் பிரிட்டிஷ்காரன் ஆளும் போது சுதந்திர போராட்ட வீரர்களை காட்டி கொடுத்து இவர்கள் வெள்ளையனுக்கு சாமரம் வீசினார்கள் இப்பொழுது தங்கள் அமெரிக்கா முதலாளிக்கு கைக்கூலிகளாக செயல்படுகிறார்கள். இப்ப இவாள்கள்(பார்ப்பான பரங்கி கூட்டம்) அதிகமாக வசிக்கும் இடம் அமெரிக்கா அதனால் இப்படித்தான் துதி பாடுவார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment