![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjCAIYK3O1-hE4ErFWP0F-gYcwUD6rW7lB0W8_kAmPIcI0weOxWSxDJMYDMBDMAuAxYDQWy_gRpHLe_xnN7IlG8t8wpQ0yIKqD-bd-UWOvg9__Rkttqo4vyDVKL_aF7NO5D5SlXjMF3XcA/s200/ramadoss-kalaigar-home.jpg)
சென்னையில் திமுக தலைவர் கலைஞரை அவரது இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் சந்தித்துப் பேசினார்.
இச்சந்திப்பின்போது பாமக தலைவர் ஜி.கே. மணி, முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.
திமுக தலைமையிலான ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.
6வது முறையாக தமிழக முதல் அமைச்சராக கலைஞர் பொறுப்பேற்பது உறுதி. இச்சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று பத்திரிகை பேட்டி ஒன்றில் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment