எப்ரல் 2, அதிமுகவுக்கு ரஜினி ரசிகர் மன்றம் ஆதரவு. காஞ்சிபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் வி.சோமசுந்தரத்தை ஆதிரிப்பதென மாவட்ட ரஜ்னிகாந்த் ரசிகர் மன்றம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.காஞ்சி நகர தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் மற்றும் அதன் கீழ் இயங்கும் அனைத்து கிளை மன்றங்களும் வி.சோமசுந்தரத்திற்கு முழுமையாக ஆதரவு அளிப்பதாக தீர்மானம் நிறைவேற்ற பட்டுள்ளது.
இந்த தேர்தலில் ரஜினிகாந்த நேரிடையாக இறங்காமல் தனது ரசிகர் மன்றத்தை செயல்பட அனுமதிக்கிறார். இதன் மூலம் ஒரு அரசியல் முன்னோட்டத்தை பார்கிறார் என்று தகவல்கள் தெரிவிகின்றன.
திமுக எப்போது உடையும் என்று ரஜினி காத்து இருப்பதாகவும், ஸ்டாலின், அழகிரி பிரச்சனை தலை தூக்கும் போது இவர் அரசியலில் நுழைவார் என்றும் கருதப்படுகிறது.

No comments:
Post a Comment