
அக்கடிதத்தில், ’மதிமுக நிலைப்பாடு குறித்து முடிவு எடுக்கும் உரிமை வைகோவுக்கு உள்ளது. தேர்தலை புறக்கணிக்கும் மதிமுகவின் முடிவு எனக்கு மன வருத்தத்தை அளிக்கிறது. முடிவு எப்படி இருந்தாலும் அன்புச்சகோதரியின் அன்பும், நன்மதிப்பும் எப்போதும் இருக்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.
சிந்திக்கவும்: இப்படிதான் சொல்வார்கள் கடைசியில் இவர் ஏதாவது சீட்டு கொடுப்பார் அதை இவர் வாங்கி கொண்டு போவார். இது வெல்லாம் அரசியலில் சகஜம்பா. பொறுத்திருந்து பாருங்கள் என்ன நடக்கிறது என்று.
No comments:
Post a Comment