Feb 28, 2011

யார் இந்த தேச பக்தர்கள்?

பிப் 28: காந்திஜியை கொன்றவர்கள். பாப்பரி பள்ளியை இடித்தவர்கள். இடிப்பதற்கு பாபாஜி அம்பேத்கர் தினமான டிசம்பர் 6 தேர்ந்தெடுத்தவர்கள். சுதந்திரப்போரட்ட வீரர்களை காட்டி கொடுத்தவர்கள் (வாஜ்பாய்). மீரட், குஜராத், மும்பை, கோயபுத்தூர், பகல்பூர், டெல்லி, ஹைதராபாத், கலவரங்களை நடத்தி லட்சக்கணக்கான மக்களை கொன்றவர்கள்.
கிருத்துவ மத குருமார்களை கொன்றவர்கள், கன்னியாஸ்திரிகளை கற்பழித்தவர்கள், கிருத்துவ தேவாலயங்களை எரித்தவர்கள், கர்ப்பிணி பெண்களை கொன்றவர்கள். ஹிந்து, முஸ்லிம் ஒற்றுமையை குழைக்க நினைப்பவர்கள். ஹிந்து பக்தர்களை ரயிலிலில் வைத்து கொளுத்தியவர்கள். இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்கு காரணமாக இருந்தவர்கள்.
காஷ்மீரையும் இந்தியாவிலிருந்து பிரிக்க துடிப்பவர்கள். கார்கே என்ற போலீஸ் அதிகாரியை கொன்றவர்கள். மலோகன், மக்காப்பள்ளி, டெல்லி சம்ஜோத எக்ஸ்ப்ரெஸ் போன்ற குண்டு வெடிப்புகளை ஐ.எஸ்.ஐ யுடன் சார்ந்து நடத்தியவர்கள். இன்னும் நம் நாட்டிற்காக நிறைய சேவை செய்ய காத்துக்கொண்டு இருப்பவர்கள். நாட்டில் மீனவர்கள் பிரச்சனை முதல் எத்தனையோ பிரச்சனைகள் இருக்க தங்களை காப்பாற்ற அன்னை சோனியா காந்தி அம்மையாரையே சுற்றி சுற்றி வருகிறார்கள். இந்திய முன்னேறும் வல்லரசாகும் என்ற டாக்டர் அப்துல் கலாமின் கனவை நினைவாக்க துடிக்கும் நம் நாட்டின் தேச பக்தர்கள் (துரோகிகள். இவர்கள் யார் என்று நான் சொல்லத்தேவை இல்லை நீங்களே புரிந்திருப்பீர்கள்.

அன்புடன்: முரசு.

2 comments:

antonyfrancis said...

அட...முரசு
கலக்கிட்டீங்க போங்க..
உண்மையாகவே பாராட்டுகிறேன்.
உண்மையை அப்பட்டமாக எழுதும் உங்கள் நெஞ்சுரம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது.
தொடர்ந்து நீங்கள் உண்மைக்குக் குரல் கொடுக்க வாழ்த்துகிறேன்.

சத்திஸ்கரின் மருத்துவர் ஐயா பினாயக்சென், அருந்ததி ராய் போன்ற சிறந்த சேவையாளர்களையும், சிந்தனையாளர்களையும் தேசத்துரோகிகள் என்கிறது நமது அருவருக்கத்தக்க கேவலமான இந்திய அரசு.
நீதித்துறை ஒரு விபச்சாரக் கூட்டம். புறம்போக்குங்க. காந்தியடிகளுக்கு எதிராக வெள்ளைக்காரன் தேசத்துரோக வழக்குபோட்டதற்கும் இதற்கும் ஒன்னும் வித்தியாசம் தெரில.
விழிப்புணர்வை ஏற்படுத்துங்க.

https://antonyfrancisomd.blogspot.com/ said...

அன்புடன் தீர்த்தக்கரையினிலே. ஆன்றனிபிரான்சிஸ்