Oct 23, 2012

ஆதிமுக கழுதைகளுக்கு தெரியுமா கற்பூர வாசனை!


Oct 24: சேலம் சங்கர் நகரில் உள்ள ஆதி திராவிடர் மகளிர் விடுதியில் ஆய்வு செய்த ஆளும்கட்சி மதிப்பீட்டு குழு சுவரில் மாட்டப்பட்டிருந்த படங்களை கண்டதும் எரிச்சலடைந்தது.

யார் இவங்கல்லாம்? எங்கம்மா பக்கத்துல இவங்கல்லாம் இருக்க கூடாது என்று சொல்லி தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், அறிஞர் அண்ணா இவர்களது படங்களை சுவற்றில் இருந்து பிடுங்கி எறிந்தனர்.

எங்க புரட்சி தலைவி அம்மா தமிழ் இனத்திற்காக பாடுபட்டு கொண்டு இருக்குற பெரிய தலைவி அவங்க படத்தை சின்னதா வச்சுட்டு இவங்க படத்தை எல்லாம் பெருசா வச்சு அம்மாவை அவமானபடுத்துறீங்களா? என்றும் கேள்வி எழுப்பினர். இதை மாவாட்ட ஆட்சி தலைவரால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது.

சிந்திக்கவும்: இது ஆதி திராவிடர் விடுதி அதனால் விடுதி மாணவியருக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலைக்காக அயராது உழைத்த தலைவர்கள் படத்தை அங்கே வைத்திருக்கிறார்கள். இந்த ஆதிமுக கழுதைகளுக்கு தெரியுமா கற்பூர வாசனை.

இவர்கள் ஜெயா அம்மா எப்படி? குறுக்கு வழியில் நடிகையாக இருந்து எம்.ஜி, ஆர். யை மடக்கி கொள்கைபரப்பு செயலாளர் பதவியை பிடித்தார். பின்னர் கட்சியின் மூத்த தலைவர்கள் இருக்கும்போது சதி செய்து ஆதிமுக பொது செயலாளர் ஆனார் என்பது எல்லாம் மக்கள் அறிந்த உண்மை.

மரியாதை தெரியாத, ஆணவம் பிடித்த ஜெயாவின் தொண்டர்கள் அவரை போலவே கொள்கை கோமான்களாக திகழ்கிறார்கள். அம்மா எவ்வழியோ அவ்வழியே தொண்டர்களும். ஆனால் தாய்மையே அடையாத இவர் யாருக்கு அம்மா என்பதுதான் தெரியவில்லை.

இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த கழுதைகள் ஜெயலலிதாவை தமிழ் இனத்திற்காக பாடுபட்டு கொண்டு இருக்கும் பெரிய தலைவி என்று சொன்னதுதான். இந்த கூத்தாடி அம்மாவும் அவரது பார்பன கூட்டமான சுப்பரமணிய சுவாமி, துக்ளக் சோ, ராமகோபால ஐயர், தினமலர், தினமணி ஆகியோர் ஈழ விடுதலை இயக்கங்களை தீவிரவாத இயக்கங்கள் என்று பறைசாற்றி வந்தார்கள் என்பதை தமிழர்கள் இன்னும் மறந்து விடவில்லை.

2 comments:

Anonymous said...

Neththiyadi/////// by:Rajan

Seeni said...

mmmmm....