Jan 25, 2011
தீவிரவாதி ராஜபக்சே குறித்து ஒபாமாவிடம் அமெரிக்க தமிழர்கள் புகார்!!
வாஷிங்டன் : இலங்கையில், தமிழர்கள் மீதான தாக்குதல்களை நிறைவேற்றி தமிழர் இனத்தை வேரறுத்த இலங்கை அதிபர் தீவிரவாதி ராஜபக்சே மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவிடம், அமெரிக்க வாழ் தமிழர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ராஜபக்சே மீது போர்க்குற்றம் புரிந்ததற்காக தண்டனை உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment