பெங்களூர், டிச. 4: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர இடம்பெற பிரான்ஸ் முழு ஆதரவு தெரிவிப்பதாக அந்நாட்டு அதிபர் நிகோலஸ் சர்கோஸி தெரிவித்தார்.
இந்தியாவில் நான்கு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரான்ஸ் அதிபர் சர்கோஸி, சனிக்கிழமை காலை பெங்களூர் வந்தார். இந்தியாவின் நட்பு நாடாக பிரான்ஸ் உள்ளது. சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத வகையில் அணு மின்சாரம் தயாரிக்கும் இந்தியாவின் முயற்சிக்கு பிரான்ஸ் ஆதரவு அளிக்கும். இந்தியாவின் அணு மின்சாரத் திட்டங்களை பிரான்ஸ் ஆதரிக்கும் என்றார்.
சிந்திக்க:ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பு நாடாகி என்ன கிழிக்க போறிங்கள்.ஈழ தமிழர்கள் விசயத்தில் தேவையில்லாமல் தலையிட்டு 35 வருட கால ஒரு இனமக்களின் உணர்வு போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவன்தீன்கள், காட்டு வேட்டை என்கிற பெயரில் பழங்குடி மக்களை கொன்று குவிதீர்கள். காஷ்மீர் மாநிலத்தில் ராணுவ பயங்கரவாதம் உங்களுக்கு எதுக்கு இந்த ஆசை. அதுவெல்லாம் சமாதானம் விரும்பும் நாட்டுக்கு உங்களுக்கு அல்ல. இந்தியாவில் இருக்கும் ஆயிரம் ஓட்டையை பார்க்க முடியல, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பு நாடவதால் ஒரு பைசாவுக்கு புரோஜனப்படுமா? நீங்கள் இப்படி இருந்தே ஈழ தமிழர்களை கொன்று குவிக்க காரணமா, துணையா இருந்தீங்கள். இன்னும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பு நாடானா உலகமே தாங்காதுடா?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment