புது தில்லி,அக்.15: அண்டை நாடுகளான சீனாவும், பாகிஸ்தானும் இந்தியாவின் பாதுகாப்புக்கு கடும் அச்சுறுத்தலாக உள்ளன என்று ராணுவ தளபதி வி.கே. சிங் தெரிவித்தார். இரு நாடுகளிடம் இருந்தும் எந்த நேரத்திலும் ஆபத்தை எதிர்நோக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனால் எத்தகைய சவாலையும் துணிந்து எதிர்கொள்ள இந்திய ராணுவம் ஆயத்தமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
சிந்திக்க: நீங்கள் இலங்கையில் பண்ணிய அநியாயத்திற்கு இன்னும் நிறைய பட வேண்டியது உள்ளது. வரலாறு உங்களை மன்னிக்காது. 35 வருட கால ஒரு நீண்ட போராட்டத்தை சூழ்சிகள் செய்து அழித்த பாவிகள் ஆச்சே நீங்கள். ஒரு சிறிய பறவையை அளிக்க வல்லூறு மாதிரி வந்து அந்த மக்களை கொன்று ஒழிக்க எல்லா உதவிகளையும் செய்தீர்களே. உங்களை தமிழர்களும், வரலாறும் ஒரு நாளும் மன்னிக்காது .
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment