செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் நாய்கள் சிலவற்றிற்கு நினைத்துக்கூட பார்க்க முடியாத சொகுசு வாழ்க்கை மற்றும் வசதிகள் அதன் எஜமானர்களால் வழங்கப்படுவதுண்டு.
இந்த வகையில் கலிபோர்னியாவைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவர் தன்னுடைய நாய்க்காக ஒரு மாட மாளிகையில் ஒரு தோட்டம் போன்றவையும் அமைந்துள்ளது. டாமி காஸி எனும் அந்த கோடீஸ்வர பெண்மணி தன்னுடைய நாய்கள்தான் தனக்கு உயிர் என்று கூறியிருக்கிறார். எனவே அவற்றிற்காக சகல வசதி கொண்ட மாளிகையை உருவாக்கி தந்து இருப்பதாக கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment