இலங்கை போரின் இறுதி நாட்களின்போது நடந்ததாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்தும், இலங்கை தொடர்பான மற்ற விடயங்கள் குறித்தும் இந்த நிபுணர் குழு ஆலோசனை வழங்குவார்கள். ஐ.நா.மன்றத்தில் புதனன்று செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.
"ஐ.நா. மன்றத்திற்கான இலங்கை தூதரை ஐ.நா. அதிகாரிகள் குழுவின் தலைமை அதிகாரி சந்தித்து பேசிவருகிறார். அவர்கள் இருவரும் இந்த விடயம் தொடர்பில் முன்னேற்றம் காண்பார்கள் என்று நான் நம்புகிறேன். ஐ.நா. மனறத்தின் அதிகாரி லின் பாஸ்கோ விரைவில் இலங்கைக்கு சென்று அனைத்து விடயங்கள் தொடர்பாகவும் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தைகள் நடத்துவார் என்றும் நான் எதிர்பார்க்கிறேன்." என்றார் பான் கி மூன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment