Mar 25, 2010

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 7000 நர்சுகளுக்கு வேலை வாய்ப்பு.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பணிபுரிவதற்கு 7,000 நர்ஸ்கள் தேவைப்படுகின்றனர்.​ நர்ஸ் பற்றாக்குறை நிலவுவதால், இந்த நியமனம் அவசர கதியில் மேற்கொள்ளப்படுகிறது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஐக்கிய அரபுக் குடியரசு அறிவித்துள்ளது.
ஐக்கிய அரபு குடியரசில் தற்போது 23,000 நர்ஸ்கள் பணியாற்றுகின்றனர். இந்த எண்ணிக்கையை 30000 ஆக உயர்த்தும் நோக்கில் புதிதாக 7000 நர்சுகள் பணியமர்த்தப்பட உள்ளனர்.

No comments: