
சென்னையில் எம்.கே. நம்பியார் நினைவு அறக் கட்டளை சார்பில் கடந்த 10-ம் தேதி இந்தியாவிற்கு பொது சிவில் சட்டம்| என்ற தலைப்பில் நடை பெற்ற ஒரு கருத்தரங்கில் திவிரவாத இஸ்ரேல் நாட்டின் திவிரவாத பேராசிரியர்கள் ஷிமோன் ஷெட் ரிட், ஹிராம் சூடோஸ் ஆகியோர் கலந்து கொண்டு இந்தியாவில் பொதுசிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் இந்தியாவின் உள் விவகாரத்தில் தலையிட்டு உணர்ச்சிமயமான ஒரு விஷயத்தில் கருத்து தெரிவித்திருப்பது மிகுந்த கண்டனத்துக்குரியது. இவர்கள் பங்கேற்ற இந்த விழாவிற்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல். கோகலே தலைமை ஏற்றுள்ளார் என்ற செய்தி துரதிருஷ்டவசமானது.
No comments:
Post a Comment